Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

ஆலோசனை தர முடியுமா உறுவுகளே


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

  internet coverage மந்தமாக அல்லது விட்டு விட்டு வரும் இடங்களில் (தாயகத்தில்)அதை அதிகப்படுத்தும் கருவிகள் ஏதாவது பாவனையில் உள்ளதா?.நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, சுவைப்பிரியன் said:

  internet coverage மந்தமாக அல்லது விட்டு விட்டு வரும் இடங்களில் (தாயகத்தில்)அதை அதிகப்படுத்தும் கருவிகள் ஏதாவது பாவனையில் உள்ளதா?.நன்றி.

Mr.Suvaipriyan,

Hope you are seeking help on Wireless solution.

Please read the tips in the following URLs, it may help you to arrive a best choice!

https://www.repeaterstore.com/pages/wifi-booster-repeater-extender-differences

http://www.trustedreviews.com/best-wifi-extenders_round-up

http://www.bestbuy.com/site/networking/wireless-network-extenders/pcmcat161100050044.c?id=pcmcat161100050044

 

If the wall thickness and obstacles are more within your home, you can seek PLC (Power Line  Communication) mode enabled Routers.

http://www.bestbuy.com/site/tp-link-3-port-gigabit-pass-through-powerline-kit-white/4403611.p?id=bb4403611&skuId=4403611

http://www.bestbuy.com/site/tp-link-av500-2-port-powerline-starter-kit-white/4403600.p?id=bb4403600&skuId=4403600

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நன்றி வன்னியன்.நீங்கள் வைபை யின் அலைவரிசை மேம்படுத்தல் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.எனது பிரச்சனை சில இடங்களில் குறைவாக இருக்கும் அல்லவா அந்த இடங்களில் எப்படி கூடிய coverage யை பெறுவது என்பதே.

Link to post
Share on other sites
10 hours ago, சுவைப்பிரியன் said:

  internet coverage மந்தமாக அல்லது விட்டு விட்டு வரும் இடங்களில் (தாயகத்தில்)அதை அதிகப்படுத்தும் கருவிகள் ஏதாவது பாவனையில் உள்ளதா?.நன்றி.

சுவைப்பிரியன் நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்? Land line ஆல் வருவதையா அல்லது மொபைலா

அதிகபடுத்த கருவி இருப்பதாக தெரியவில்லை.

மொபைல் என்றால் அந்த பிரதேசத்தில் எந்த நிறுவனத்தின்  அலைவரிசை துல்லியமாக இருக்கு என்று அறிந்து அதை பாவிக்கலாம்.

 

Dialog,HUTCH, mobitel, Airtel, Etisalat,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நிற்கும் இடத்தை மாற்றி மெதுவாக நகர்ந்து பாருங்கள்.அடைத்த இடத்தில் நிற்காமல் கொஞ்சம் வெளியான இடத்திற்கு நகர்ந்து பாருங்கள்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆமி காம்புக்கு பக்கத்தில போய் நில்லுங்க சூப்பரா இழுக்கும்:grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 19/06/2016 at 8:36 PM, நவீனன் said:

சுவைப்பிரியன் நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள்? Land line ஆல் வருவதையா அல்லது மொபைலா

அதிகபடுத்த கருவி இருப்பதாக தெரியவில்லை.

மொபைல் என்றால் அந்த பிரதேசத்தில் எந்த நிறுவனத்தின்  அலைவரிசை துல்லியமாக இருக்கு என்று அறிந்து அதை பாவிக்கலாம்.

 

Dialog,HUTCH, mobitel, Airtel, Etisalat,

நன்றி.நவீனன் எனக்கு(மாமாவுக்கு) மடிக்கணணிக்ணக கவறேஜ் தான் வேணும்.இணைய வளங்குனாடகளை மாத்திப் பார்ப்போம்.நன்றி உங்ள் உதவிக்கு.

23 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் நிற்கும் இடத்தை மாற்றி மெதுவாக நகர்ந்து பாருங்கள்.அடைத்த இடத்தில் நிற்காமல் கொஞ்சம் வெளியான இடத்திற்கு நகர்ந்து பாருங்கள்.

இதுதான் சிறந்த வளி மாமாவுக்கு சொல்லிப்பாக்கிறேன்.நன்றி

22 hours ago, நந்தன் said:

ஆமி காம்புக்கு பக்கத்தில போய் நில்லுங்க சூப்பரா இழுக்கும்:grin:

இதென்டால் உண்மை..

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உண்மைதான் சிங்களவன் எங்களுக்கு செய்யும் அநியாயங்களுக்குள் தமிழர்கள் குறிப்பாக அரச அதிகாரிகளும், கல்வி அதிகாரிகளும் தமிழர்களாக இருந்துகொண்டு செய்யும் அதிகார துஷ்பிரயோகங்களும், செல்வாக்குகளும், பாராமுகமும் எம் மக்களுக்கு சில வேளைகளில் சிங்களவன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கவைக்கின்றன. கோத்தபாய செய்வது போல எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம் செய்து குறைகளை வெளிப்படுத்தலாம். அன்றும் சரி இன்றும் சரி பயம் தான் சரியாக வழிநடத்துகிறது. உணர்வோ தேசியமோ இரண்டாம் பட்சம் தான். அல்லது மிக சொற்பம் தான்.
  • எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது - மங்கள சமரவீர (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்க முன்னர் எதிர்க்கட்சியிலிருந்த பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் வெளியிட்டிருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கடந்த புதன்கிழமை அணிந்துவந்த ஆடை பாராளுமன்றத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில் இலங்கையின் பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியமை பற்றிய செய்திகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன. அதனை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இலங்கைக்கு ஒரு மாற்றுப்பார்வையே அவசியமானதாக இருக்கின்றதே தவிர, தற்போதைய அரசாங்கத்தின் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார் https://www.virakesari.lk/article/90656
  • (நா.தனுஜா) குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் வேலைக்கு அமர்த்துதல் ஆகிய விடயங்களில் சிறுவர்களின் வயதெல்லையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு யுனிசெப் அமைப்பு பாராட்டுத்தெரிவித்திருக்கிறது. சிறுவர் மற்றம் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச்சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைய 14 வயதிற்குக் குறைந்தவர்கள் சிறுவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இளம் குற்றவாளிகள், நன்னடத்தைப் பாடசாலை தொடர்பான கட்டளைச்சட்டத்திற்கு அமைய 16 - 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளனர். அதன்படி 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்கள் நீதிமன்றத்தினால் நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். எனினும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்காக அவர்களை சிறைச்சாலையில் அடைத்தல், இளம் குற்றவாளிகளுக்கான நன்னடத்தைப் பாடசாலைக்கு அனுப்புதல் போன்ற தீர்ப்புக்களை நீதிமன்றம் வழங்குகின்றது. இந்நிலையில் பதினெட்டு வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்றும் 18 - 22 வயதிற்கு இடைப்பட்டவர்களை இளைஞர்கள் என்றும் வரையறுக்கும் வகையில் சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் வேலைக்கு அமர்த்தக்கூடிய சிறுவர்களின் வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்துவதற்கும் கடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்குப் பாராட்டுத்தெரிவிக்கும் வகையிலான கடிதமொன்றை யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ரிம் சுட்டோன் நீதியமைச்சர் அலிசப்ரிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: குற்றச்செயல்களைப் புரியும் சிறுவர்களை நன்னடத்தைப் பாடசாலைகளுக்கு அனுப்பிவைப்பதற்கான சட்டத்தில் சிறுவர்களுக்குரிய வயதெல்லையை 18 ஆக உயர்த்துவதற்கும், வேலைக்கு அமர்த்தக்கூடிய வயதெல்லையை 14 இலிருந்து 16 ஆக உயர்த்தும் வகையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். அதுமாத்திரமன்றி சிறுவர் உரிமைகளைப் பொறுத்தவரையில் இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியமைக்காக உங்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதுடன், சிறுவர் உரிமைகள் விவகாரங்களில் நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படக்கூடிய முன்னேற்றகரமான நகர்வுகளுக்கு எமது பூரண ஆதரவினை வழங்குவதற்கும் தயாராக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/90652
  • எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணம், செல்வச் சந்நிதி கோயில் வளாகத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.     இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள், சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் திலீபனின் நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10 தமிழ் அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றுகூடி ஊடக சந்திப்பை மேற்கொண்டிருந்தன. இதன்போது,  எவரும் 26ஆம் தினதி தியாகி திலீபனின் நினைவுகூரலை ஆலயங்களில் விசேட பூசைகள்  மற்றும் வீடுகளில் இருந்தவாறு மக்கள் தியாகி திலீபனை நினைவுகூறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கதவடைப்புப் போராட்டத்திற்கு, சமூக சிவல் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மொழியை பேசும் முஸ்லிம் மக்களும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும், மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கங்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/90658
  • எமது விடுதலைக்கான அகிம்சை வழியிலான போரட்டங்களும், அரசியல் ரீதியிலான முன்னெடுப்புக்களும், கட்டாயப்படுத்தி முடித்துவைக்கப்பட்ட ஆயுத ரீதியிலான போராட்டமும் இதுவரையில் எமக்கு காத்திரமான விடுதலையினைப் பெற்றுத்தரவில்லை. சுதந்திரத்திற்குப் பின்னர் உருண்டோடிய 72 வருடங்களில் நாம் இதுவரை எதனையும் அடையவில்லை, மாறாக இருந்தவற்றையும் இழந்துவருகிறோம். 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசியத்தின் கோரிக்கைகளைப் போலவோ அல்லது அதனைக் காட்டிலும் வீரியமான கோரிக்கைகளை முன்வைக்கக் கூடிய மனோநிலையில் தமிழர்களோ அல்லது அதற்கான சூழ்நிலையோ இருப்பதாகத் தெரிகிறதா? 77 ஆம் ஆண்டிற்குப்பின்னரான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தாயக விடுதலைப் போராட்ட எழுச்சியினைப் போன்று இன்னொரு எழுச்சியினை உருவாக்குதல் இப்போதைக்குச் சாத்தியமா?  கடந்த 72 ஆண்டுகளில் சிறுகச் சிறுக முடுக்கிவிடப்பட்ட எமது விடுதலைக்கான அரசியலை, மீண்டும் செய்வதென்பது இன்னும் எத்தனை தசாப்த்தங்களை தனக்குள் இழுத்துவிடப்போகிறது? நியாயமான தீர்வொன்றிற்காக தமிழினம் இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கப்போகின்றது? தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அரசியல்மயப்படுத்தல்களும், தேசிய ரீதியிலான முன்னெடுப்புக்களும் நிச்சயமாக ஒரு தீர்வினை கொண்டுவரும் என்றதற்கும் என்ன நம்பிக்கை இருக்கிறது?  எமது இனத்தையும், மொழியினையும், கலாசாரத் தொன்மையினையும், தாயகத்தினையும் முற்றாகக் கபளீகரம்செய்யக் காத்திருக்கும் சிங்களப் பேரினவாதத்திடமிருந்து காப்பதற்கு எமக்கான பலம் ஒன்று அவசியம். அது இன்றிருக்கும் அரசியல் செயற்பாடுகளாலோ அல்லது சமரசம் செய்யும் முயற்சிகளாலோ நிச்சயம் செய்ய முடியாதது. அப்படிப்பட்ட பலம் ஒன்றினை எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றியும் தமிழினம் சிந்திப்பது காலத்தின் கட்டாயம். 
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.