வடமாகாணம் தொடர்பில் நடக்கவிருந்த சதி அம்பலப்படுத்தினார் முதலமைச்சர்
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
ஆம்... எப்படியும், தமிழ்ப் பகுதிகளில்தான் கைவைப்பார்கள். அப்படி புதைப்பதில்... என்ன தவறு? என்று, நியாயம் பிளக்கவும் நாலு தமிழ்ச் சனம் இருக்குது. 😡 -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா உறுதி – சுதர்ஷனி கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி ஏற்றப்பட்டு 3 வாரங்களுக்குள் சிலருக்கு மாத்திரமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள விரும்புவோர் தங்களின் பொது சுகாதார பரிசோதகரின் உதவியுடன் கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி, தடுப்பூசி ஏற்றும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார் http://athavannews.com/தடுப்பூசி-பெற்றுக்கொண்-2/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்! தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், மறைமுகமாக பேசி வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மட்டுமே தங்கள் சின்னத்தில் நிற்கவும் மற்ற கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார். இதேவேளை, 10 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுள்ள போதும் எட்டு தொகுதிகளே கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/தி-மு-க-கூட்டணியில்-10-தொகுத/ -
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் தமிழ்நாட்டின் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது வழக்குப் பதிவு
By தமிழ் சிறி · Posted
இவரின் மனைவி.... தமிழக அரசின், மிக உயர்ந்த பதவியில் இருந்தவராம். -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிப்பு! அயோத்தியில் ராமர் கோவில் நிர்மாணிப்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 100 கோடிக்கும் அதிகமாக நிதி கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியாவில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் செலவாகும் என கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை கணக்கிட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் திகதி முதல் பொதுமக்களிடம் நன்கொடை திரட்டும் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. ராமர் கோயில் வளாக மொத்த கட்டுமானத்திற்கு 1100 கோடி ரூபாயும், அதில் கோவிலுக்கு மட்டும் 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரையும் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/ராமர்-கோவில்-நிர்மாணிப்ப/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.