Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 6/19/2019 at 6:16 PM, தமிழ் சிறி said:

ஓம் பையன்....  பச்சைப் பசேல் என்று... நெல் வயல், தென்னை, வாழை.. மட்டுமல்லாது,
எமது கோப்பைக்கு சோறு வரவேண்டும் என்று...  உழைக்கும் விவசாயியுடன்,  காளை மாடும்... 😍
அதனை மீண்டும் ஒரு முறை... நிழற் படம் எடுத்தது போல்,
தேங்கியுள்ள நீரில்..  மீண்டும் அவர்களது விம்பம் என்று... 
ரசித்து  ஒரு கட்டுரையே... எழுதும் அளவிற்கு, அழகான படம்.  :)

இதே அழ‌கு போல‌ த‌மிழீழ‌த்தில் ப‌ல‌ ஊர்க‌ள் இருந்த‌து 😍😍🙏 த‌மிழ் சிறி அண்ணா 

உண்மைதான் அண்ணா , விவாசாயி சேற்றுக்கை கால‌ சைச்சா தான் நாம் சோறு உண்ண‌ முடியும் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

60450429_1359197460889433_53010998321804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, standing

சணல் சாக்கு உடுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.அண்ணாமலை (1880)

Annamalaiyar+Temple+(Arunachaleswarar)+i

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

மனிதர் மாதிரியே.. சிரிக்குது. :)

  • Like 1
Link to comment
Share on other sites

On 6/23/2019 at 11:46 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, standing

சணல் சாக்கு உடுப்பு.

போற போக்க பார்த்தா, தண்ணீருக்குப் பஞ்சம் போல துணிக்கும் பஞ்சம் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person

மனிதர் மாதிரியே.. சிரிக்குது. :)

அது தான் இது

இது தான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீன அகத்தியர் போல கிடக்கு..👍

65237596_1385691468240032_62576526789401

ஊர் பக்கம் அப்புடியே எடுத்து வா .. ராசா..☺️

Link to comment
Share on other sites

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நவீன அகத்தியர் போல கிடக்கு..👍

65237596_1385691468240032_62576526789401

ஊர் பக்கம் அப்புடியே எடுத்து வா .. ராசா..☺️

புரட்சி,  உங்கள்  ஊரில் நிலத்தடி  நீரைப்பெற முடியாதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஜெகதா துரை said:

புரட்சி,  உங்கள்  ஊரில் நிலத்தடி  நீரைப்பெற முடியாதா ?

ஓம் தோழர் ரொம்ப கீழே போய்விட்டது. மழை வந்தால்தான் இனி உயரும்..👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

61119431_1365280553614457_31948438630175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, outdoor

விலை மதிப்பற்ற சிரிப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

64431326_1381283062014206_27420971783642

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people

நட்பால்... உருவான, அழகிய நட்சத்திரம்......

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: car and text

எத்தனை  ஏக்கங்கள்... இந்தக் குழந்தையின் மனதில். 😰

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ht.jpg

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜெகதா துரை said:

Lâimage contient peut-être : nuage, ciel, arbre, plante, plein air et nature

ஆகா.... சிறந்த கற்பனையுடன் எடுக்கப் பட்ட,  அழகிய படம்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ht.jpg

நாயும், பாம்பும்...சிநேகிதமாக இருக்கிறதை இப்போதான், முதன் முதலில் பார்க்கின்றேன்.
கலி முத்தி... பூமி அழியுறதற்கான, அறிகுறி போல் தெரிகிறது. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/1/2019 at 11:59 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, smiling, outdoor

விலை மதிப்பற்ற சிரிப்பு.

 

13 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: car and text

எத்தனை  ஏக்கங்கள்... இந்தக் குழந்தையின் மனதில். 😰

இந்தப் படங்களை சாதாரண படங்கள் போல ரசிக்க முடியவில்லை.எங்கோ ஓர் வலி தோன்றுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

பணத்தில் ஏழையாக இருந்தாலும், 
குணத்தில் பணக்காரராக இருக்கும் சில மனிதர்கள்...

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.