Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஜெகதா துரை said:

The ATLANTIC HIGHWAY in Norway

Peut être une image de route et nature

நோர்வேயில் இது எப்படி சாத்தியம்?

பனிப்பொழிவு மிகுந்த நாட்டில் குளிர்காலத்தில் இந்த வீதி பூட்டப்பட்டிருக்குமா?

மோகன் தான் இதை சொல்ல வேண்டும்.

உண்மையான வீதி மாதிரி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

32 minutes ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் இது எப்படி சாத்தியம்?

பனிப்பொழிவு மிகுந்த நாட்டில் குளிர்காலத்தில் இந்த வீதி பூட்டப்பட்டிருக்குமா?

மோகன் தான் இதை சொல்ல வேண்டும்.

உண்மையான வீதி மாதிரி தெரியவில்லை.

இந்தப் பகுதிக்குப் போனதில்லை 

https://www.google.com/maps/place/Atlanterhavsveien/@63.0168142,7.3548186,3a,76.9y,90t/data=!3m8!1e2!3m6!1sAF1QipMpXzhsKSUl2YvFngFtgndD5OGcC1bGZleb3dRj!2e10!3e12!6shttps:%2F%2Flh5.googleusercontent.com%2Fp%2FAF1QipMpXzhsKSUl2YvFngFtgndD5OGcC1bGZleb3dRj%3Dw203-h146-k-no!7i1024!8i739!4m5!3m4!1s0x46115e324798930f:0xefa67af027ab6918!8m2!3d63.0167738!4d7.3482933 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக தகவல்களுக்கு நன்றி.

திடீர் என்று மிகவும் உயரத்தைத் தொடுவதால் பனிப் பொழிவு நிறைந்த நோர்வேயில் இது சாத்தியமா என்று எண்ணினேன்.

மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

நானும் இப்படத்தை பார்த்தபோது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. Google இல் தேடிய போது இந்த Highway பற்றி அறிந்தேன்.

நோர்வே மிக அழகிய நாடு.சந்தர்ப்பம் அமைந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். 

5 hours ago, ஈழப்பிரியன் said:

நோர்வேயில் இது எப்படி சாத்தியம்?

பனிப்பொழிவு மிகுந்த நாட்டில் குளிர்காலத்தில் இந்த வீதி பூட்டப்பட்டிருக்குமா?

மோகன் தான் இதை சொல்ல வேண்டும்.

உண்மையான வீதி மாதிரி தெரியவில்லை.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜெகதா துரை said:

நானும் இப்படத்தை பார்த்தபோது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. Google இல் தேடிய போது இந்த Highway பற்றி அறிந்தேன்.

நோர்வே மிக அழகிய நாடு.சந்தர்ப்பம் அமைந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். 

 

எனக்கு நோர்வே செல்ல வேண்டும் என நீண்ட நாள் ஆசை.
இந்த இயற்கை திருவிளையாடலை  பார்க்க வேண்டும்.

Lofoten, Norwegen - [GEO]

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

எனக்கு நோர்வே செல்ல வேண்டும் என நீண்ட நாள் ஆசை.
இந்த இயற்கை திருவிளையாடலை  பார்க்க வேண்டும்.

எனக்கும் தான் ஐரொப்பா முழுவதும் ஒரு சுற்று சுற்று வேண்டும் என்று நீண்டநாள் கனவு.
பார்ப்போம்.

ஐரோப்பாவில் இருந்து கொண்டு இன்னுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் தான் ஐரொப்பா முழுவதும் ஒரு சுற்று சுற்று வேண்டும் என்று நீண்டநாள் கனவு.
பார்ப்போம்.

ஐரோப்பா முழுக்க சுத்தி பாக்கிறதெண்டது பொய் வேலை..... வேணுமெண்டால் ஐரோப்பா போனனான்  எண்டு சொல்லலாம் 😎

37 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐரோப்பாவில் இருந்து கொண்டு இன்னுமா?

 எல்லாத்துக்கும் நேர காலம் சரி வரவெல்லே வேணும்? 😁

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and cat

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree, sky and text that says 'பட்டுப்போன பனை மரத்தின் உச்சியில் துளிர்த்தது அரச இலை செடி உபயம்- பறவையின் எச்சம்.'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-07-04-21-36-45-464-com-a

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[url=https://postimg.cc/nss5bHcg][img]https://i.postimg.cc/43wTcyCf/C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF587663.jpg[/img][/url]

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

கனடா வங்கியில் நம்மவர் சாரத்துடன்

அதுவும் சண்டிக் கட்டுடன்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of road, tree and text that says 'ஒரு காலத்துல நம்மூரு ரோடுங்க பெரும்பாலும் இப்படித்தான் இருந்துச்சி...'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

[url=https://postimg.cc/nss5bHcg][img]https://i.postimg.cc/43wTcyCf/C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF587663.jpg[/img][/url]

C7223-E7-B-3-EA1-4-E5-A-BC63-FF82-DF5876

கனடா வங்கியில் நம்மவர் சாரத்துடன்

அதுவும் சண்டிக் கட்டுடன்.

கனடா உறவுகளுக்கு இவரைத் தெரிகிறதா?

யாருக்காவது தெரிந்தால் மீண்டும் இவ்வாறு நிகழாமல் குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தலாம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.