Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

C3zIv6oWcAEoF3L.jpg

அழகிய கிராமம்
வனப்பான தென்னை
பணிப்புகை அழகு

Edited by அன்புத்தம்பி
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஜெகதா துரை said:

இந்த இடம் எங்கே இருக்கிறது?

இது ,இலங்கை அக்கரைப்பற்று என எண்ணுகின்றேன் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and nature

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature

May be an image of tree, nature, sky, road and mountain

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அன்புத்தம்பி said:

🤔

13925376_1359877820707792_76450919009654

இந்தப் பழத்தை சிங்களத்தில்   “லாவுளு” என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

அதன் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பழம். இங்கு விற்கப் படுவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பழத்தை சிங்களத்தில்   “லாவுளு” என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன்.

அதன் தமிழ்ப் பெயர் தெரியவில்லை. எனக்கு மிகவும் பிடித்த பழம். இங்கு விற்கப் படுவதில்லை.

தமிழ் ஸ்ரீ நீங்கள் சொல்வது போல் ,நானும் இதனை சிங்கள பகுதியில் பலதடவை கண்டேன் , தெகிவளை உயிரியல் பூங்கா ,சென்ற பொது இந்த மரம் இருப்பதையும் கவனிச்சேன் ,இந்த பழத்தின் சுவை  எனக்கு பிடிக்கலை..

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அன்புத்தம்பி said:

தமிழ் ஸ்ரீ நீங்கள் சொல்வது போல் ,நானும் இதனை சிங்கள பகுதியில் பலதடவை கண்டேன் , தெகிவளை உயிரியல் பூங்கா ,சென்ற பொது இந்த மரம் இருப்பதையும் கவனிச்சேன் ,இந்த பழத்தின் சுவை  எனக்கு பிடிக்கலை..

சுவைத்தவுடன் பிடிப்பதற்கு அதென்ன காதலியா......இது லாவுடு சுவைக்க சுவைக்கத்தான் பிடிக்கும்......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, அன்புத்தம்பி said:

தமிழ் ஸ்ரீ நீங்கள் சொல்வது போல் ,நானும் இதனை சிங்கள பகுதியில் பலதடவை கண்டேன் , தெகிவளை உயிரியல் பூங்கா ,சென்ற பொது இந்த மரம் இருப்பதையும் கவனிச்சேன் ,இந்த பழத்தின் சுவை  எனக்கு பிடிக்கலை..

அன்புத்தம்பி... ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு பழங்களின் சுவை பிடிக்கும் தானே. :)
நீங்கள், "லாவுளு" படத்தை இணைத்த பின்...
இப்பவே... ஸ்ரீலங்காவுக்கு போய்.. 
அதை.. சாப்பிட வேணும் போல் இருந்தாலும்...
கோத்தா... நம்மை, கைது பண்ணி விடுவாரோ... 
என்று.. பயமாக, உள்ளது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அன்புத்தம்பி... ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு பழங்களின் சுவை பிடிக்கும் தானே. :)
நீங்கள், "லாவுளு" படத்தை இணைத்த பின்...
இப்பவே... ஸ்ரீலங்காவுக்கு போய்.. 
அதை.. சாப்பிட வேணும் போல் இருந்தாலும்...
கோத்தா... நம்மை, கைது பண்ணி விடுவாரோ... 
என்று.. பயமாக, உள்ளது. 🤣

எனக்கும் லாவுளு எண்டால் உசிரு…! 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

எனக்கும் லாவுளு எண்டால் உசிரு…! 

நன்றி... புங்கையூரான்.
"லாவுளு" பழத்துக்கு  தமிழ்ப் பெயர் என்ன?

இது... வரைக்கும், அதுக்கு...  தமிழில் பெயர் இல்லாவிட்டால்.

யாழ்.இந்துவில்... சிவராமலிங்கம் வாத்தியாரிடம், ❤️
தமிழ் கல்வி பயின்ற... நீங்களே,   ஒரு பெயரை... சூட்டி, விடுங்கள்.  
(செமயாய்... இருக்கும்) :)

Link to comment
Share on other sites

5 hours ago, தமிழ் சிறி said:

நன்றி... புங்கையூரான்.
"லாவுளு" பழத்துக்கு  தமிழ்ப் பெயர் என்ன?

இது... வரைக்கும், அதுக்கு...  தமிழில் பெயர் இல்லாவிட்டால்.

யாழ்.இந்துவில்... சிவராமலிங்கம் வாத்தியாரிடம், ❤️
தமிழ் கல்வி பயின்ற... நீங்களே,   ஒரு பெயரை... சூட்டி, விடுங்கள்.  
(செமயாய்... இருக்கும்) :)

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower, tree and outdoors

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and nature

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors

  • Haha 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.