Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'NEWS LANKA newsinlanka.com 1நா மனித வாய் வடிவிலான மீன் மட்டக்களப்பில் சிக்கியது...'

மனித வாய்... வடிவிலான மீன், மட்டக்களப்பில்  பிடிக்கப் பட்டது. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text that says 'Same car, same guys, 50 years later'

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'NEWS LANKA newsinlanka.com 1நா மனித வாய் வடிவிலான மீன் மட்டக்களப்பில் சிக்கியது...'

மனித வாய்... வடிவிலான மீன், மட்டக்களப்பில்  பிடிக்கப் பட்டது. 

ஆச்சரியமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'ஹாண்ட் பேக்கா இது... நான் கூட உண்மையான பன்னின்னு தான் நினைச்சுட்டேன்...'

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tierbücher und TierNews

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'ஹாண்ட் பேக்கா இது... நான் கூட உண்மையான பன்னின்னு தான் நினைச்சுட்டேன்...'

முஸ்லீம்  ஏரியாவுக்குள் பார்த்து போகவும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

முஸ்லீம்  ஏரியாவுக்குள் பார்த்து போகவும்.

ஜேர்மனிக்கு வந்தால்…. இந்தப் பையை, எங்கு வாங்கினீர்கள்,
தமக்கும், ஒன்று வாங்க ஆசையாய்… இருக்கு என்று சொல்வார்கள். 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024dMLRMvXoeBxkwnrcLdiP4SkFcn5C6BThxdWCQJAvCjtnvboWRj7JYT2wxkCGhMxl&id=100001154719904

73 வருடத்துக்குப் பின் வேலை கிடைத்திருக்கு.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid024dMLRMvXoeBxkwnrcLdiP4SkFcn5C6BThxdWCQJAvCjtnvboWRj7JYT2wxkCGhMxl&id=100001154719904

73 வருடத்துக்குப் பின் வேலை கிடைத்திருக்கு.

BildBild

அண்ணனும் தம்பியும்....🤣

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'PICOETHED OF THE A SUN /NEWS WS Siksakili SUNNEWSTAMIL SUNNEWS இடம்: பேரூர், கோவை 12SEP22'

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

" நன்றி கெடட  மகனை விட நாய்கள் மேலடா "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and outdoors

கண்ணால் காண்பதெல்லாம், மெய்யல்ல.
இந்தப்  படத்தில், கருப்பாக் காணப்படுவதெல்லாம் உண்மையான ஒட்டகங்கள் அல்ல. 
அவைகள் ஒட்டகங்களின் நிழல்களே. படத்தை நன்றாக விரிவுபடுத்தி 
கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியும்.  இந்த கருப்பு ஒட்டகங்களனைத்தும்... 
சிறிதாக வெள்ளை நிறத்தில் தோன்றும் உண்மையான ஒட்டகங்களின் நிழல்கள். 

இந்தப் படம் பாலைவனத்தில் சூரியன் மறையும் பொழுதில் 
ஒட்கங்களுக்கு நேர் மேலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, இந்தப் படம் அந்த ஆண்டின் 
சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக நேசனல் ஜியோகிராபியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

Joseph Anthony Raj

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

What is the coolest photo you have taken of nature? - Quora

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.