Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of indoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of palm trees and nature

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

May be an image of palm trees and nature

படம் எடுக்கிறவரின் தலையில் விழப்போகுது.

10 hours ago, suvy said:

Peut être une image de 3 personnes et monument

இதுகும் விழுகிறதுக்கு முன் ஒருக்கா போய் பார்க்க வேண்டும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

படம் எடுக்கிறவரின் தலையில் விழப்போகுது.

இந்தப் படம் தான்…. அந்தக் 📷 கமெராவில் எடுத்த கடைசிப் படம். 😂
 அதுக்குப் பிறகு… பனங்காய் விழுந்து, 📸 கமெரா உடைஞ்சு போச்சுது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் படம் தான்…. அந்தக் 📷 கமெராவில் எடுத்த கடைசிப் படம். 😂
 அதுக்குப் பிறகு… பனங்காய் விழுந்து, 📸 கமெரா உடைஞ்சு போச்சுது. 🤣

ஆளும் மண்டைய போட்டுட்டுதோ தெரியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of body of water and text

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2022 at 22:56, அன்புத்தம்பி said:

314896976_3292299034358652_8608100433994

ஐந்தறிவு   ஜீவன் எஜமானின் வருகைக்காய் .  மிகவும் நன்றி உள்ள பிராணி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of railroad

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, cat and outdoors

நல்ல மனதுடன் பூனைக் குட்டிகளுக்கு, பாலை கொடுக்கின்ற மனதை பாராட்டலாம். 
ஆனல் அதை ஏன்? வெறும் தரையில் ஊற்றுகிறார். 🤔

  • Like 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.