Jump to content

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, motorcycle and road

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower, outdoors and tree

காசியா ஃபிஸ்துலா (Cassia fistula), பொதுவாக கோல்டன் ஷவர் என்று அழைக்கப்படுகிறது.
அமல்டாஸ் மரங்கள் இந்தியா முழுவதும் பரவலாக வளர்க்கப்படுகின்றன. 
அழகான மஞ்சள் பூக்கள் இருப்பதால் அவை பெரும்பாலும் இயற்கையை ரசிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 
அமல்டாஸ் மரம் இந்திய துணைக்கண்டம், இலங்கை மற்றும் 
தென்கிழக்கு ஆசியாவின் வெப்பமண்டல பகுதிகளில் வளர்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

May be an image of 1 person, tree and outdoors

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de arbre et nature

மர மனிதன்.........!  👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'It's a chicken coupe'

எப்படி இருக்கு... இந்தக் கோழிக் கூடு. 🤣

tenor.gif

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of brick wall and outdoors

பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு அருகில் உள்ள 
கட்டிடத்தின் கூரையில் தொங்கிய பந்துகள்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of nature

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Meet the world's smallest bird | Cuba's "bee hummingbird ...

The Bee Hummingbird Is The Smallest, Cutest, Bird In The World

Bee Hummingbird | The Birds of Cuba Hummingbird's nests are tiny and perfect, yet very hard to spot. The female  build them alone and decorates (or camouflages) the outside with lichen,  moss, and bark. Finished nests are about 5 cm across on the outside and the  eggs rarely exceed 1.5 cm in ...

உலகிலேயே சிறிய பறவையும் (Bee Hummingbird) அதன் முட்டையும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பறவையா?விரல்நுனியில் கொசு மாதிரி உட்கார்ந்து இருக்கிறதே?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

பறவையா?விரல்நுனியில் கொசு மாதிரி உட்கார்ந்து இருக்கிறதே?

எனக்கும்.. ஆச்சரியமாக இருந்தது ஈழப்பிரியன்.
அது... கூடு கட்டி, முட்டை இட்டு... குஞ்சும் பொரிக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and nature

இந்த மரத்தின் பிரமாண்டத்தை, நீங்களே... கற்பனை பண்ணிப் பாருங்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of flower

May be an image of strawberry

🍓 ஸ்ரோபெரி 🍓 (Strawberry)  பழத்தின், வளர்ச்சிப் படிகள். 👍 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அன்புத்தம்பி said:

335265107_3572870562990453_7990643640290

படம், மிகவும் அழகாக உள்ளது அன்புத்தம்பி.
இயலுமானால் படம் எந்த நாட்டில், அந்த மரத்தின் பெயர் 
போன்ற தகவல்கள் இருந்தால் இணைத்து விடுங்கள்.  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

படம், மிகவும் அழகாக உள்ளது அன்புத்தம்பி.
இயலுமானால் படம் எந்த நாட்டில், அந்த மரத்தின் பெயர் 
போன்ற தகவல்கள் இருந்தால் இணைத்து விடுங்கள்.  🙂

wryneck tree;என்று இருக்கின்றது ஆனால் இது ஒரு
ஓவியம் போல் தெரிகிறது
உண்மையான மரம் அல்ல.(சீனா )

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of monument and outdoors

குளவி,  கூடு கட்டிய இடத்தை பார்த்தீர்களா.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of outdoors and tree

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 படம் அருமை .  வேர் என நான் இருந்தேன் நீ வீழ்ந்துவிடாதிருக்க . 

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.