தமிழ் சிறி

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தங்கச்சி பாத்தும்மா..

62114069_1373033592839153_28162907798975

ஒரு சொல்லு சொல்லியிருந்தா நுhற்றுக் கணக்கில சனம் வந்து நின்றிருக்குமே?

On 7/23/2019 at 12:27 AM, தமிழ் சிறி said:

Image may contain: sky and outdoor

தண்ணீர் குடிக்க... போன மாடு. மனதை பாதித்த படம்.  

இதை வெறும் படமாக கடந்து செல்ல முடியவில்லை.

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

அவுஸ்திரேலியாவில்... பனைநார் கட்டில், அமோக விற்பனை.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

Image may contain: outdoor

கடும் மழையில்... ஒரு கிணறு. 

Edited by தமிழ் சிறி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

67849704_894490730884919_1143975530110910464_n.jpg?_nc_cat=111&_nc_oc=AQlE9NbVPFUlkcvnJC5-yAptTLwHs3jjdJjwHvEGGZTJx7IVCKvtxO46GLM2FkyhAy8&_nc_ht=scontent-frx5-1.xx&oh=822ccd96d9bda461e1dae389ea56f439&oe=5DA20B1B

காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை. 
ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன், பணம் இருந்தும்... ஏழை தான்

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: text

நேற்று... "உலக புலிகள் தினம்" கொண்டாடப் பட்டது.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people, shoes and text

நாம்... அறியாமல் செய்யும், முதல் தவறு.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

கறிவேப்பிலை விற்கும் பாட்டி..

62325718_1380463038762875_23211109264612

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: tree, sky, outdoor and nature

மின்னல் தாக்கிய மரம், உட் பகுதியால்... எரிகின்றது.😮

  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

இயற்கை உருவாக்கிய... அட்டியல்.

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, outdoor

மனதை பாதித்த, படம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, smiling, standing, grass, outdoor and nature

உழைப்பின் அழகு...

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ராணுவ (வீரன்) மரம்..

61626829_1368349759974203_14843026526772

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: one or more people

இது அந்தக் காலம்.

Résultat de recherche d'images pour "old  man with mobile phone"

இது இந்தக் காலம்.

 

 

Edited by ஜெகதா துரை
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: bird

மனதை பாதித்த புகைப்படம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and outdoor

 தான் வீழ்ந்த போதிலும்.. தன்னை வளர்த்தவருக்கு, நன்றி காட்டிய தென்னை மரம்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people, sky, outdoor and nature

நல்லூர் கந்தன் ஆலயத்தை, யாழ்ப்பாணம்பல்கலைகழக மாணவி வித்தியாவின்...
கைவண்ணத்தில்... மண்ணைக் கொண்டு, சிற்பமாக செதுக்கிய அழகு.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கேண‌ல் ராயூ அண்ணாவுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏 /  த‌மிழீழ‌ போராட்ட‌த்தில் கேண‌ல் ராயூ அண்ணாவின் திற‌மை எம் போராட்ட‌த்துக்கு மிக‌வும் ப‌ல‌ம் சேர்த்த‌து , ஏழாலை எனும் அழ‌கான‌ ஊரில் பிற‌ந்து வ‌ள‌ந்து போராட்ட‌ க‌ள‌ம் நோக்கி சென்ற‌ த‌ள‌ப‌தி எங்க‌ள் ராயூ அண்ணா 🙏🤞/ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ரின் அன்பு த‌ம்பி , த‌லைவ‌ர் அருகில் கூட‌வே இருந்து வ‌ள‌ந்த‌ திற‌மையான‌ அறிவான‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏 / எம் போராட்ட‌த்துக்காக‌ இர‌வு ப‌க‌ல் என்று பாராம‌ல் அய‌ராது பாடு ப‌ட்ட‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 🙏/ புற்றுநோய் வ‌ந்த‌ போதும் உயிரை ப‌ற்றி யோசிக்காம‌ போராட்ட‌த்தை நேசித்த‌ த‌ள‌ப‌தி ராயூ அண்ணா 😓 ராயூ அண்ணாவை நேரில் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் என‌க்கு கிடைக்க‌ல‌ , ராயூ அண்ணா  அருகில் நின்ற‌ அவ‌ரின்  த‌ம்பிக‌ள் இப்ப‌வும் மெள‌வுன‌மாய் இருக்கின‌ம் ,  ஆம் அவ‌ரின் த‌ம்பிக‌ள் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌ அனுப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ள் ம‌ற‌க்க‌ வில்லை 🙏🤞/ ராயூ அண்ணாவை இன்னும்  உயிருக்கு உயிராக‌ நேசிக்கும் த‌ம்பி மார்க‌ள் ப‌ல‌ர் இருக்கின‌ம் புல‌ம் பெய‌ர் நாட்டிலும் ம‌ற்றும் த‌மிழீழ‌த்திலும்  🤞/ ராயூ அண்ணா பிற‌ந்த‌ எங்க‌ ஊரில் , கால‌ம் நேர‌ம் கூடி வ‌ரும் போது ராயூ அண்ணாவின் பெய‌ரில் ஏழாலையில் பெரிய‌ அழ‌கான‌ பூங்கா ஒன்று க‌ட்டி அத‌ ராயூ அண்ணாவுக்கு ச‌ம‌ர்ப்பிக்க‌ உள்ளோம் 🙏🤞 பொறுத்தார் பூமி ஆள்வார் , எங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாகும் 🙏/ ப‌திவு பைய‌ன்26 🙏
    • எவரொருவர் இன்டர்நெட் இனுள் நுழைந்த கணத்தில் இருந்து அவரது செயல்பாடுகள் எல்லாமே பதிவு செய்யப்படுகிறது.  விடயம் தெரிந்த வேறு எவரொருவராலும் இந்த செயல்பாடுகளை பெற்றுக் கொள்ள  முடியும். பலான விடயங்களை தேடும் போது  ஆகக் குறைந்தது உங்கள் கணனியின் கமெராவையாவது  மறைத்து விடுங்கள்.  இல்லாவிடில் நீங்கள் தேடுவதை உங்கள் கணனியின் காமராவிலேயே படம் பிடித்து உங்களுக்கே அனுப்பி - நீங்கள் சஞ்சாரம் செய்து கொண்டிருந்த வளைத்த தள விபரங்கள் உட்பட - பயமுறுத்தல் செய்தி அனுப்புவார்கள்;   கப்ப அழைப்பு கூட வரும்.  ,கவனிக்க விட்டால் கணணியை பிரீஸ் பண்ணி விடுவார்கள். un-freeze   பண்ணுவதற்கு கணனியின் root- டிரேக்டரி க்கு போய் சில கோப்புகளை சில விநாடித் துளிகள் அவகாசத்தில்  கொல்ல வேண்டியிருக்கும். அப்பாவி மனிதர்களுக்கு இந்த உலகத்தில்  தான் எவ்வளவு பிரச்சனைகள் ….  
    • கா  ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘சிறீலங்கா திலக’ விருது!   பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காக உழைத்ததற்காக ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டார் புங்குடுதீவு உணவு தாயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளரும் (Pungudutivu Food Manufacturers Society) யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாதம் நிறுவனத்தின் (Jaffan Palmyrah Handicrafts Guarantee Ltd.) தலைவருமான செல்வி ஜமுனாதேவி பொன்னம்பலத்துக்கு ‘தேசிய கெளரவம் – 2019’ (National Honors 2019) என்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி சிறீசேன ‘சிறீலங்கா திலகா’ விருதை வழங்கிக் கெளரவித்தார். நாடு முழுவதிலிருந்தும் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்பட்டார்கள். வடமாகாணத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றிவருவதற்காக செல்வி ஜமுனாதேவி ஜனாதிபதியால் மதிப்பளிக்கப்பட்டார். Pungudutivu Food Manufactures Society புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கமும் யாழ். பனம் கைவினைப் பொருட்கள் உதரவாதம் லிமிற்றட் நிறுவனமும் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) ஆதரிக்கப்பட்டு கனடிய அரசின் நிதியாதரவைப் பெறும் அமைப்புகளாகும். புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் (PFM) செல்வி ஜமுனாதேவியும் இன்னும் சிலரும் சேர்ந்து 2007ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தொழில் திறன்களைக் கற்பித்து வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்துடன் இச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. உள்ளூர் வளங்களான பனம் பொருட்கள் மற்றும் மூலிகைகள் இவர்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் மூலப்பொருட்களாகும். 2018 இல் ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் கனடிய அரசின் நிதி உதவியோடு அதன் விவசாய பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் ( Agro Economic Development Project (ADP)) கீழ், புங்குடுதீவு உணவு தயாரிப்பாளர் சங்கம் அரிசி மாவு, மிளகாய்த்தூள் போன்ற மேலும் பல விவசாயம் சார்ந்த உணவு வகைகளையும் தயாரித்து வருமானத்தைப் பெருக்க வழிசெய்யப்பட்டது. இன்று போரினால் பாதிக்கப்பட்ட 15 பெண்களுக்கு இச் சங்கம் வேலைவாய்ப்பளிப்பதோடு அதன் வருமானத்தையும் பல்மடங்கு அதிகரித்துள்ளது. Jaffna Palmyrah Handycrafts யாழ் பனம் கைவினைப் பொருட்கள் உத்தரவாத லிமிட்டட் ஐ.நா.அ.தி. யின் ஆதரவில் இயங்கும் விவசாய வாழ்வாதார மீள்கட்டுமானத் திட்டத்தின் (Rebuilding Agri Livelihood Project (RALP) கீழ் 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் பல்வேறு பனம் கைவினைப் பொருட்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகிறது. 2019 இல் இந்நிறுவனம் 25 பெண்களுக்கு வேலைவாய்ப்பளிக்கிறது. சிறிய உற்பத்திக் குழுக்களாக ஆரம்பித்து இன்று பாதிக்கப்பட்ட பல உள்ளூர்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய நிறுவனங்களாக வளர்ச்சியடைந்திருக்கின்றன. தொடங்கிய நாளிலிருந்தே, செல்வி ஜமுனாதேவி மேலும் அதிகமாகச் செய்யவேண்டுமென்று விரும்புபவர். அவரின் முயற்சிகளுக்கு மதிப்பளித்து, சமூகத்துக்கு அளப்பரிய சேவைகளைச் செய்பவர்களை மதிப்பளித்துக் கெளரவிக்கும் இவ் வருடாந்த ‘தேசிய கெள்ரவம் 2019’ நிகழ்வில் ‘சிறீலங்கா திலக’ என்ற விருது வழங்கப்பட்டது. http://marumoli.com/ஜமுனாதேவி-பொன்னம்பலத்து/?fbclid=IwAR2EJ2kURzi8R0cktvyidX0iW4ah0E3Uvc7hYkLG-mg2tUddawwFRCtGVTI
    • மிண்டும் இந்த சிறுவன் இன்றும் கார் ஓடி விபத்துக்கு உள்ளனதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன
    • மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...