• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
தமிழ் சிறி

இரசித்த.... புகைப்படங்கள்.

Recommended Posts

Image may contain: one or more people

ஊசி போடுறதுக்கு,  பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். :grin:

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

மறைந்த நேரு விற்கு அஞ்சலி செலுத்தும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ்

 

78458912_2311769592268411_61742546231891

Share this post


Link to post
Share on other sites
 

 museum-hollandImage may contain: people sitting and tableImage may contain: indoorImage may contain: 1 person, indoorNo photo description available.Image may contain: tree, sky and outdoor

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

Arunachala_Deepam-60.jpg

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
On 12/11/2019 at 7:14 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Arunachala_Deepam-60.jpg

நல்ல படம் தோழர்.....அருகிலே சந்திரனை ஒரு கரம் ஏந்தி இருப்பதுபோல் தோற்றம் சூப்பர்.....!   💐

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

No photo description available.

 "டைட்டன்"  நிறுவனம், தமிழில் எழுதப்பட்ட...  கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தி  உள்ளது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Posts

    • புதன்கிழமை இரவு, யேர்மனி Hanau நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதாக யேர்மனிய போலீஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப் பட்டிருக்கிறது. Hanau நகர மையத்தில் அமைந்திருந்த Shisha-Barஇலேயே துப்பாக்கிதாரர் ஒருவர் தனது தாக்குதலை ஆரம்பித்திருந்தார். தொடர்ந்து 2,5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த  மற்றுமொரு Shisha-Barக்கு தனது காரிலேயே பயணித்து  இரண்டாவது தாக்குதலை அவர் மேற்கொண்டார். இந்த இரண்டு Shisha-Barகளும் ஒருவருக்கே சொந்தமானது. பொலிஸாரின் தேடுதலில் தாக்குதல்தாரி அவரது வீட்டிலேயே இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது. தாக்குதலுக்கான் காரணம் இன்னும் அறிவிக்கப் படவில்லை
    • உங்களுக்கு இனப்பிரச்சினையின் அடிப்படையே தெரியாதபோது இப்படித்தான் பேசுவீர்கள்। எனவே உங்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை , பரிதாபப்படுகிறோம்। அமெரிக்கா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் , அவர்களுக்கு உங்களை தடை செய்ய உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்களும் அவர்களை தடை செய்யலாம் , நடவடிக்கை எடுக்கக்கலாம் உங்களால் முடியுமென்றால்। அவர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்க முடியவில்லை என்று கூறுகிறீர்கள்। அப்படி என்றால் நீங்கள் ஒரு தீர்ப்பாயத்தை அமைத்து அப்படி அவர் செய்யவில்லை என்று நிற்பிக்கலாம்தானே।நீங்கள் ஒன்றுமே செய்ய மாடீர்கள், செய்பவனாயும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பீர்கள்। எனவே உங்கள் வீடடை   சுத்தப்படுத்திவிட்டு மற்றவன் வீடடை சுத்தப்படுத்த முயட்சியுங்கள்।
    • சிலுக்கு, வெறியனா... இருப்பான் போல....😊