Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழக அரசியல்


Recommended Posts

தமிழக அரசியல்

 

 

அம்மாவை எப்படியெல்லாம் புகழ்கிறார்கள் ? மனப்பாடம் செய்யமுடியாமல் படித்து காட்டுகிறார் திருமாவேலன் .
கருணாநிதி சட்டசபைக்கு வந்துவிட்டால் நிர்மலா பெரியசாமி சொன்னது போல நடந்தாலும் நடக்கும் .
ஆனால் இந்த சட்டசபையில் ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே ? தெரிந்துக்கொள்ள ..

 

Link to comment
Share on other sites

 • Replies 117
 • Created
 • Last Reply

புலி புல்லை தின்னாலும் தின்னும்...
எலியும் பூனையும் நண்பனாக ஆகலாம்...
ஆனால் தி.மு.க.வும் அ.தி.மு.கவும் ஒருபோதும் ஒண்ணு சேரவே சேராது என்று எல்லாரும் சொல்வார்கள் !ஆனால்

Link to comment
Share on other sites

கச்சத்தீவு ஒரு அழகான பூமி , இந்தியாவிற்கு தான் சொந்தம் , கடல் ஒரு தொட்டில் என்று உருவகப்படுத்திக்கொண்டால் , கச்சத்தீவு அதில் படுத்து உறங்கும் குழந்தை

Link to comment
Share on other sites

தி.மு.க வை தோற்கடிப்பது மட்டும்தான் வைக்கோவின் நோக்கம் என எல்லாரும் சொல்லி வந்தபோது அதை கடுமையாக மறுத்தார் வைக்கோ ..ஆனால் இப்போது ?

Link to comment
Share on other sites

ஜெயலலிதா மேல் உள்ள பயம் போய்விட்டது .
அப்படி என்றால் போலீஸ் மேல் உள்ள பயமும் போய்விட்டது .சில ரௌடிகளுக்கு போலீஸ்காரர்களே ப்ராஜெக்ட் பிடித்து தருகிறார்கள் .
போலீஸ் வீட்டு கல்யாணத்தை பாருங்கள் அதில் உங்களுக்கு புலப்படாத விஷயம் என்ன தெரியுமா ?
மேலும் தேரிந்துக்கொள்ளுங்கள் .
இதற்கு காரணம் என்ன ?

Link to comment
Share on other sites

இதுதான் போலீஸ் நினைக்குறாங்கன்னு இல்ல .
இப்படி சொல்லி போலீஸ் முடிக்க நினைக்கிறாங்க .
ராம்குமார் நடவடிக்கையை விட போலீஸ் நடவடிக்கைகளை பாக்கும் போது தான் சந்தேகம் வருது .

Link to comment
Share on other sites

 • 1 month later...

சட்டமன்றம் எப்படி இருக்க வேண்டும்?

எம்.ஜி .ஆர் முதலமைச்சராக இருந்த பொழுது சபாநாயகர் அவர்கூறிய சில விஷயங்களை மறுத்தார் . ஆனால் அப்படிப்பட்ட சபாநயாகராக ஜெயலலிதாவிடம் இருப்பது சற்று கஷ்டம் தான் .
தி . மு .க நாங்கள் 89 பேர் இருக்கிறோம் எங்கள் பலத்தை காட்டுகிறோம் என்று நடந்துகொள்ள கூடாது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

பொதுவாழ்வில் இருப்பதால் விமர்சனங்களை எதிர் கொள்ளத்தான் வேண்டும்-ஜெயாவுக்கு உச்ச நீதிமன்றம் நச்

முதலமைச்சர் பொது வாழ்வில் இருப்பதால், சிலர் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். அந்த விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். கொள்கைரீதியாக விமர்சிப்பது அவதூறு பேச்சுக்கள் ஆகாது...

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • 4 weeks later...

தமிழகத்தின் இன்றைய நிலை - அன்றே சொன்னது விகடன்!

tn-gn.jpg

டந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் தலைவர்களின் உடல்நிலை குறித்து விகடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. இத்தனை மாதங்கள் கடந்தும் அந்த வீடியோ தற்போது உள்ள நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் என அனைவருமே உடல்நலத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு வீட்டில் உள்ள அனைவருமே, இப்படி இருந்தால் அந்த வீடு எப்படி இருக்கும்? அதுபோலத்தான் தற்போதைய தமிழகத்தின் நிலைமையும். கீழே கொடுக்கப்பட்டு உள்ள வீடியோ, தமிழகத்தின் இன்றைய நிலைக்கு மிகச் சரியாகப் பொருந்துகிறது.

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/69330-health-condition-of-tamilnadu-politicians.art

Link to comment
Share on other sites

 • 3 weeks later...

தரைதட்டி நிற்கும் தமிழ்நாட்டு அரசியல்! (வீடியோ)

Jayalalithaa

ருபுறம், ஜெ-வும், கருணாநிதியும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்... இனி  என்னவாகும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க-வின் நிலை...?  யார் இந்த கட்சிகளுக்கு அடுத்த தலைமை...?

மறுபுறம், மோதிக்கொள்ளும் காங்கிரஸ், மதிப்புக் குறைந்த மக்கள் நலக் கூட்டணி, தேடப்படும் தே.மு.தி.க., தடுமாறும் த.மா.கா., பரபரக்கும் பா.ஜ.க...?

தமிழக கட்சிகளின் நிலை என்ன...? இந்தக் கட்சிகளுடைய தொண்டர்கள் நிலை என்ன..?

 

இவைகளைப் பற்றி முழுதாய் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள்.,

 

 

 

http://www.vikatan.com/news/coverstory/72270-tamil-nadu-politics-and-political-leaders-video.art

Link to comment
Share on other sites

 • 2 weeks later...

 

அப்போலோ மர்மம் விலகுகிறது

செப்டம்பர் 22 இரவிலிருந்து இன்று வரை அப்போலோவில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய மர்மங்கள் வெளிவர தொடங்குகிறது.

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • 2 weeks later...
 • 1 month later...
 • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.