தமிழரசு

கரும்புலிகள் நாள் யூலை 05

Recommended Posts

black2btigers2bday2bjuly2b5.jpg

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த கரும்புலி வீரர்களுக்கு  வீரவணக்கங்கள் !!!

 

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம் !!!

Edited by தமிழரசு
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகள்
எமது இனத்தின்
தற்காப்புக்
கவசங்கள் -
எமது போராட்டப்
பாதையின்
தடை நீக்கிகள் -
எதிரியின்
படைபலத்தை மனப்
பலத்தால்
உடைத்தெறியும்
நெருப்பு மனிதர்கள்....

தேசியத்தலைவர் 
வே பிரபாகரன் அவர்கள். 

Share this post


Link to post
Share on other sites

வீர வணக்கங்கள்....!

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

Share this post


Link to post
Share on other sites

கரும்புலி மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகளுக்கு வீரவணக்கங்கள்.

Share this post


Link to post
Share on other sites

அமெரிக்க சுதந்திர தினம் ஜூலை 4 கரும்புலிகள் தினம் ஜூலை 5 
இதுவொரு தற்செயலான ஒத்திசைவு அல்ல. ஒரு மகத்தான செய்தியை சொல்கிறது. 
ஜூலை 4 அமெரிக்கர்கள் வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் படைகளை தமது மனோபலத்தால் 
கெரில்லா தாக்குதல் போன்ற பல வழி முறைகளால் அடித்து துரத்திய நாள். 
ஜூலை 5 வலிமை வாய்ந்த சிறிலங்கா படைகளை தனது மனவலிமையால் 
உயிர்கொடையால் கரும்புலி மில்லர் தகர்த்த நாள். 

Share this post


Link to post
Share on other sites

கரும்புலிகளுக்கு எனது வீரவணக்கங்கள் !

Share this post


Link to post
Share on other sites

எல்லா வகையிலும் யூத இனத்தோடு நம் இனத்தை ஒப்பிடவில்லை. ஹிட்லர் போன்ற இன வெறியர்களின் இன அழிப்பு முயற்சியை எதிர்கொண்ட யூத இனத்தைப் போல் இலங்கைத் தமிழினமும் சிங்கள இன வெறியை எதிர்கொண்டுள்ளது. யூதர்கள் தமக்கான நிலத்தை (இஸ்ரேல்) அமைத்தது போல் தமிழரும் ஈழம் காண்பர். கரும்புலிகளுக்கு வீர வணக்கம்.

 

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

ஈழத்தமிழ் தேசத்தின் மனதின் ஓர்ம உறுதியாகவும் மகுடத்தில் காரிருள் அரண் குகையாகவும் என்றும் இருப்பீர்கள்.   

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 5 people, people smiling, text

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்!!!

மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை ஈகம் செய்தார்களோ அவ் இலட்சியத்தை அடையும் வரை ஓயாது அதற்காக உழைப்போம் என்று உறுதி கொள்வோம். 

Share this post


Link to post
Share on other sites
Image may contain: 2 people, text

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people and text

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now