Jump to content

'விண்டோஸ்10' நிறுவும் நினைவூட்டலை நிறுத்த வழி..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விண்டோஸ் 10 இலவச பதிப்பை பெற இம்மாதம் 29ம் திகதி கடைசி நாளாகும்.

சிலருக்கு, "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்" என விரும்புவீர்கள்..அதாவது தற்பொழுது நன்றாக வேலை செய்து பழகிய இயங்குதளத்தை ஏன் மாற்ற வேண்டுமென நினைக்கலாம்..!

அதே சமயம், மைக்கிரோசாஃப்ட் நிறுவனம், தனது புதிய விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க/வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அடிக்கடி,"யப்பா... விண்டோஸ் 10 க்கு மாறிவிடுங்கள், உங்களுக்கு இந்த இலவச சலுகை வரும் ஜூலை 29 தான் கடைசி திகதி.." என கணனியின் வலது ஓரத்தில் உங்களுக்கு நினைவூட்டல் தெரிந்து கொண்டே இருக்கும்..சிலருக்கு இது எரிச்சலையும் கொடுக்கும்..

 

இந்த விண்டோஸ் 10 நினைவூட்டல் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?

 

சிறிய திருத்த வேலைதான்..

உங்கள் கணனியில் ஏற்கனவே நிறுவியுள்ள பல விண்டோஸ் அப்டேட்களில் KB3035583 ஐ மட்டும் நீக்கிவிட்டால் போதும்..

 

கணனியை திறவுங்கள்..

Go to Control panel

select windows update

இடதுபுறம் தோன்றும் View update history ஐ க்ளிக் செய்யவும்.

அதில் தோன்றும் installed updates ஐ கிளிக் செய்யவும்..

பின்வரும் திரையில் தோன்றும் பல வகை அப்டேட்களில்

update for microsoft windows (KB3035583) என்பதனை தெரிவுசெய்து, சுட்டியின் வலது பொத்தானை அமுக்கி uninstall செய்யவும்..

கணனி இவற்றை நீக்கிவிட்டு மறுபடியும் "Restart செய்யவா..?" என கேட்கும்..

கணனியை Restart செய்துவிட்டு பார்த்தால் இனி எந்த நினைவூட்டு தொல்லையும் இருக்காது..

குறிப்பு: உங்கள் கணனியின் விண்டோஸ் அப்டேட் செயலி இந்த update for microsoft windows (KB3035583) ஐ தானக நிறுவுவதை நிரந்தரமாக தடுக்க இந்த update  ஐ தெரிவு செய்து "Hide this update" என கணனிக்கு நிரந்தரக் கட்டளையை கொடுத்துவிட்டால் தொல்லை எப்போதும் இல்லை.

 

Happy Computing..! internet03.gif

 

மேலதிக விவரங்களுக்கு கீழேயுள்ள தொடுப்பை பார்த்து அறியவும்..

http://www.myce.com/news/how-to-uninstall-kb3035583-the-windows-10-downloader-for-windows-7-and-8-1-75681/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றீ வன்னியன்...! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

நன்றீ வன்னியன்...! tw_blush:

நல்வரவாகுக..!

கணனி சம்மந்தமாக ஏதேனும் சந்தேகம், சம்சயம், டவுட்டு இருந்தால்,நேரமிருக்கும்போது துழாவியாவது யாழில் சொல்றேன்you.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நல்வரவாகுக..!

கணனி சம்மந்தமாக ஏதேனும் சந்தேகம், சம்சயம், டவுட்டு இருந்தால்,நேரமிருக்கும்போது துழாவியாவது யாழில் சொல்றேன்you.gif

ஒரு கட்சித் தலைவர் மனைவி , இனணவி, துனணவி என்றூ கூறீயது மாதிரிக் கிடக்கு ...! tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

ஒரு கட்சித் தலைவர் மனைவி , இனணவி, துனணவி என்றூ கூறீயது மாதிரிக் கிடக்கு ...! tw_blush:

Off the topic..

நீங்கள் சொல்லும் மூவரும் இப்படி இணைய முடியுமா..?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது... உங்களீடம் இருந்து இன்னும் அதிகமாய் எதிர்பார்க்கின்றோம்....!! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு, நன்றி வன்னியன்.
 "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்"  அதெண்டால் உண்மைதான்.
எனக்கும் இரண்டு தரம் வந்தது..... நேரம் கிடைக்கும் போது, நீங்கள் சொன்ன முறையில் செய்து பார்க்கின்றேன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

Off the topic..

நீங்கள் சொல்லும் மூவரும் இப்படி இணைய முடியுமா..?

 

 

என்ன பாஸ் நீங்க....! தலீவர் தலைமாட்டில ஒன்னு, கால்மாட்டில ஒன்னு, வால்மாட்டில ஒன்னுன்னு பப்பிளீக்கா பள்ளீயே கொள்ளூறார்....!  tw_blush:

இது டான்ஸ் சுப்பர்....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

Off the topic..

நீங்கள் சொல்லும் மூவரும் இப்படி இணைய முடியுமா..?

 

 

பார்க்க பொறாமையாய் இருக்கப்பா!!!!  Hoeflich

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.