Jump to content

சுவையருவியில் உங்கள் செய்முறைகளை சேர்க்க..


Recommended Posts

வணக்கம் உறவுகளே,

சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் சேர்க்க விரும்பினால், செய்முறைகளை இங்கே விட்டு செல்லுங்கள்..

நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அந்த சுவையருவி எங்கே இருக்குது?

Link to comment
Share on other sites

நீங்கள் யாழ் முகப்பிற்கு சென்றதேயில்லையா???? ;)

http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Gulab Jamun

Palak (Spinach) Paneer

Aloo Parathas

Tomato Chutney

Vegetarian Stuffing

http://www.youtube.com/watch?v=_2Mx8i7ZXnM

Link to comment
Share on other sites

 • 2 months later...

ஈஅழவன், மிக்க நன்றி..இதெல்லாம் உங்களோடதா?

Link to comment
Share on other sites

பொதுவாக உளுந்தினை வடை செய்துதான் சாப்பிடுவோம். ஆனால் நான் கொடுத்துள்ள இந்த குறிப்பில் எண்ணெய் அதிகமில்லாமலும், அதே நேரம் ஆரோக்கியமானதாகவும் செய்து சாப்பிடலாம்.தேங்காய்பூவினை புளிந்து பாலினை எடுத்துவிட்டும் சாப்பிடலாம். அல்லது டிசிக்கேற்றட் கோக்கனட் பவுடரினை சிறிது சுடுதண்ணியில் ஊறவிட்டு சக்கையினை சாப்பிடலாம்.

உளுந்து சுண்டல்

தேவையான பொருட்கள்

கறுப்பு உளுந்து - 400 கிராம்

வெல்லம் அல்லது சீனி( பிறவுன் பெட்டர்) - 100 கிராம்

தேங்காய்த்துருவல்- 1 கப்

கடுகு, உளுத்தம் பருப்பு( தோல் நீக்கியது) - சிறிதளவு

செத்தல் மிளகாய் - 2

ஒலிவ் ஒயில்- 2 டேபிள் ஸ்பூன்

கருவேப்பில்லை- சிறிதளவு

வெங்காயம்- சிறு துகள்களாக நறுக்கியது.( தேவையில்லை எனில் விட்டு விடலாம்)

உப்பு- தேவைக்கேட்ப

செய்முறை:

சோஸ்பானில் எண்ணைய் விடாமல் உளுத்தம் பருப்பினை சிறிதளவு இழகிய சூட்டில் வாசம் வரும் வரை( பொங்கல் புக்கை மணம்) வறுக்கவும்.

குக்கரில் கறுப்பு உளுந்தினை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு வேகவைக்கவும்( அல்லது பிறசர் குக்கரில் ஒரு 10 நிமிசம் விசில் சத்தம் வரும் வரை )

சோஸ்பானில் சிறிதளவு எண்ணை விட்டு வெங்காயம், சிறிதளவு சர்க்கரை போட்டு பொன்நிறமாக வரும் வரை தாளிக்கவும், அதனுள் கடுகு, செத்தல்மிளகாய், முதலில் வறுத்த உளுத்தம் பருப்பு இனை போட்டு, அவித்த கால்வாசி சுண்டலையும் போட்டு, மிகுதி எண்ணையையும் விட்டு தாளிக்கவும்.

பின்பு உப்பு, தேங்காய் துருவல் பாதி போட்டு கலந்தால் டேஸ்டான் சுண்டல் ரெடி.

மீதமுள்ள சுண்டலை வெல்லம், தேங்காய் துருவல், சேர்த்து இனிப்பு சுண்டலாகவும் சாப்பிடலாம். இந்த இனிப்புச்சுண்டலே சிவன் கோவில்களில் பிரதோச நாட்களில் நைவேந்தியமாக கொடுக்கப்பட்டு காலம் காலமாக வருகிறது. ஆகவே விசேட நாட்களில் இதனைச் செய்யலாம் அல்லவா

Link to comment
Share on other sites

மொன்ஸ்ரர் முட்டை பொறியள்

முட்டையினை உடைத்து வெள்ளைக்கரு பிரிம்பா, மஞ்சள் கரு பிரிம்பா எடுத்து வையுங்க. அந்த வெள்ளக்கரவுனுள்ளே ஒரு வெடுக்கு ஒண்டு உள்ளது அதனை கரண்டியால் எடுத்து விடுங்கோ.

சிவப்பு வெங்காயம் சிறு துண்டுகளாக் நறுக்கி, பச்சை மிளகாய் சிறிதாக் வளையமாக வெட்டி, உப்பு, இந்த தாய் ஸ்பைசி நூடிக்ஸ் , சேவ்வேயில் 45 சதத்துக்கு வேண்டலாம் அதினுள் வரும் கரம் மாசாலாவினையும் சிறிதளவு எடுத்து வையுங்கள்.

அதனுள் உப்பு+ தூள் அளவாக போட்ட மிளகாய் மிக்ஸினையும் எடுத்து வையுங்கோ.

சிறிதளவு மிளகுத்தூள் உறைப்பு வேணுமெண்டால். அல்லது தமிழிழ மிளகாய்த் தூள்.

இப்ப வெள்ளைக்கருவினுள், வெங்காயம், மிளகாய், மிளகு, உப்பு போட்டு நல்லா கலக்கி அடிக்கவும் நுரைவருமட்டும்.

இப்ப அந்த நான் சொன்ன என்னுடைய பேர்சன்ல் சீக்க்கிறட் நூடில்ஸ் சாமானுகளினை போட்டு கலக்கவும்.

சோஸ்பானினை சூடு காட்டுங்கள், அதிக மாக நெருப்பு வேண்டாம். சூடு வந்தவுடன் நல்லெண்ணை ஒன்றோ இரண்டோ தேக்கரண்டி ஊத்தவும்.

இப்ப இந்த அடித்த கலவையினை வட்டமாக மையத்தில் தொடங்கி வடிவாக பெரியதாக ஊத்தவும். தோசை மாதிரி.

இப்ப முட்டை வெள்ளையாக ஓரளவு வரும்போது நடுவில் மஞ்சள் கருவினை விடவும் அது ஓடப்பார்கும் ஆனா சூடு இருப்பதால் ஓடாது அப்படியே திண்மமாக நிற்கும்.

இப்ப ஒரு கவரால் மூடிவிடவும் சோஸ்பனினை ஒரு 15 செக் அல்லது 20 செக்.

இப்ப உங்கள் முட்டை பொங்கி ஊதத்தொடங்கும். அப்போது பிய்க்காமல் மறுபக்கம் பிரட்டி விடுங்கள்.

தேவையாயின் உடைத்த நூடில்ஸினை கொதினீரில் போட்டு முட்டையுடன் சாப்பிடுங்கள்.

சாப்பிட்டு போட்டு கடிதம் போடுங்கள்.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி புலி பாசறை..இதோ சுவையருவியில் உங்கள் செய்முறை...

http://www.yarl.com/weblog/suvaiaruvi/

Link to comment
Share on other sites

என்னும் தாறன் நேரம் அவ்ரும் போது. உங்களுக்கு ஜாம் செய்வது எப்படி என்று தேவையா? மலிவான் சீசன் நாட்களில் பழங்களை வேன்டி ஜாம் செய்து 3 மாதம் வைத்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலிருந்து தெரிவது என்னண்டால் புலிப்பாசரை இதே வேலையாகத்தான் இருகிறார் போல வீட்ட சமையலும் பாவம் இவர் போல கிடக்குது ஆழ்ந்த அனுதாபங்கள் :P

Link to comment
Share on other sites

குழந்தாய் ரஜினியிட படம் பார்ர்கிறனீர். அவர் ஒரு பாட்டு கடைசிபடம் எனக்கு பெயர் தெரியாது ஆனா பட்டு ஒன்றில வந்துது வரிகள்.

நீ என்ன வேலை செய்கிறாய் என்பது முக்கியமல்ல. எப்படி விவேகமாக் செய்கிறாய் என்பது தான். நான் சமையல் வேலை செய்வது கொடுப்பது மனைவிக்கு என்று நீர் என்னைப்பார்த்து பாவம் சொல்வது என்பது..

பெண்ணடிமை, நேற்று வேற தமிழ் சகோதரிகள்....இப்படி பெண்ணினத்தினை தூக்கிப்பிடித்து கதைப்பதென்னவோ..போலித்தனம் மாதிரி தெரிகிரது.

நான் அப்படி போலி என்றால் இங்க புலி புரானம் பாடிக்கொண்டு, குசினிக்கதைகள் எல்லாம் சொல்லாம இருந்து பொய்யான வாழ்க்கை வாழ்லாம்.

நான் இந்த உலகில் செய்யும் ஒவ்வொரு வேலையினையும் விருப்பத்தோடு, விவேகத்தோடு செய்து வாழ்பவன். ஆக்வே இப்படி லூசுதனமான் கவலை தெரிவிப்பது உமது தரத்தினை கீழிறக்கிறது.

ஊரில பெண்புலிகள் என்ன உங்கள் ஆண்புலிகளுக்கு சமைச்சுப்போடவா போராடுகிரார்கள். அவர்களுக்கு விடுதலை வேண்டும். ஆக்வே நான் என் மனைவிக்கு அப்படி ஒரு விடுதலையினை உருவாக்கிக்கொடுத்து ஒரு கடமை செய்கிறேன் என்று பெருமைப்படும். :lol:

Link to comment
Share on other sites

புலிபாசறை...தாருங்கள் யாழ் வாசகர்கள் அதனால் பயன் அடைவார்கள். (உண்மையிலேயே செய்முறை படித்து, செய்து பலாபலன்களை பற்றி தருபவர்களும் உண்டு) ஆனால் அதிகம் எனக்கு தனிமடலில் எழுதிவிடுவார்கள்.மிக்க நன்றி

Link to comment
Share on other sites

மெக்சிக்கன் கறி செய்து பார்க்கப்போகிரேன். அது உங்களுக்கு சனிக்கிழமைக்கு முதல் கிடைக்கும். ஜாம் இன்றிரவு கட்டாயம் போடுவேன். எனக்கு என் சமையல் பகுதியில் போடுவேன் நீங்கள் பிடித்திருந்தால் கட் அன்ட் பேஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இஃச்பானியோல் பலகாரம்.: 30நிமிடம்

தேவையானவை: ஒரு கப் கிறீம் ப்ரெஃச்

ஒரு கப் வெ.சீனி

ஒரு முட்டை (சைவம் முட்டையைத்தவிர்க்கலாம்.)

கோதுமை மா தேவையானஅளவு. (அவித்தது அல்ல)

தேவையான அளவு எண்ணை.

ஒரு தே. கரண்டி அல்சாபவுடர். (அப்பச்சோடா)

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சீனி, கிறீம்பிறஃச் அல்சாவையும் சேர்த்து முட்டையையும் உடைத்து ஊத்தி நன்கு கலக்கவும்.

மாவை சிறிது சிறிதாக கலவைக்குள் சேர்த்து நன்கு பிசைந்து பிரட்டவும். கையில் ஒட்டாத பதம்வரை. பின் கொஞ்சம் கிள்ளியெடுத்து பலகையில் வைத்து கையால் உருட்டவும். பென்சிலின் பருமனளவு. பின்பு அதை பலகையிலேயே (பெருவிரலும் ஆட்காட்டி விரலும் சேர்ந்த வடிவத்தில் ஒட்டி துன்டுகளாக வெட்டவும்.) பின் அவற்றை எண்ணையில் பொன்நிறமாகப் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு சீனி தூவிப் பரிமாறவும். :rolleyes::o

பி.கு: இது இஃச்பெயின் நாட்டுப் பலகாரவகை. செய்வது சுலபம். பிறந்தநாள் போன்ற சிறு சிறு கொண்டாட்டங்களுக்கு அலங்கரிக்கவும் அழகாயிருக்கும்.

பிள்ளைகள் எல்லாம் மிகவும் விரும்பி உண்பார்கள். :P :P :D:(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய சட்டித்தயிர் போன்று இருக்கும். எல்லாக் கடைகளிலும்

வெண்ணெய் கட்டிகள் எடுக்குமிடத்தில் கட்டாயம் இருக்கும்.

post-3779-1175773432_thumb.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்து முடித்த பின் உணவின் புகைப்படத்தை போடவும். கண் என்றாலும் சுவைக்கட்டும்.

Link to comment
Share on other sites

செய்து முடித்த பின் உணவின் புகைப்படத்தை போடவும். கண் என்றாலும் சுவைக்கட்டும்.

007 ஏன் கண்சுவைக்க வேண்டும் நாங்கள் போய் சாப்பிட்டுவிட்டு வருவோமே

:P

Link to comment
Share on other sites

கரிபியன் தீவுகளில் மில பிரபல்யமான மட்டன் பிரட்டல் கறி மிக விரைவில். மிகவும் வித்தியாசமாக சமைக்கிறார்கள். தெரிந்து கொள்வோமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.yarl.com/weblog/suvaiaruvi/2006...st_28.html#more

மேலுள்ள ஆக்கத்தினை தந்தவர், அந்த நிறுவனத்தின் (GITS) தலைவரா அல்லது ஏக வி நியோகத்தவரா?

விளம்பரமாக்கிப்புட்டாங்களே..

.. :(

Link to comment
Share on other sites

கரிபியன் தீவுகளில் மில பிரபல்யமான மட்டன் பிரட்டல் கறி மிக விரைவில். மிகவும் வித்தியாசமாக சமைக்கிறார்கள். தெரிந்து கொள்வோமா?

[/quote

என்ன வேல்கப் கிரிக்கட் பார்த்து கொண்டு இதுவும் சாப்பிட போறீங்களா புலி

:(:D

Link to comment
Share on other sites

நான் நினைச்சன் ஜமுனாக்குட்டி அன்றய பிரச்சைனையோட ஓடி ஒளிஞ்சிட்டுது என்று.

அப்ப மெக்ஸிகன் கறி செய்து பாரும். நான் ஆட்டுக்கறி எப்படிச்செய்யிறார்கள் மற்ற நாடுகளில் என்று தேடித்தேடி சேகரிச்சு வருகிறேன்.

ஆடுகள் தான் பாவம்.

Link to comment
Share on other sites

நான் நினைச்சன் ஜமுனாக்குட்டி அன்றய பிரச்சைனையோட ஓடி ஒளிஞ்சிட்டுது என்று.

அப்ப மெக்ஸிகன் கறி செய்து பாரும். நான் ஆட்டுக்கறி எப்படிச்செய்யிறார்கள் மற்ற நாடுகளில் என்று தேடித்தேடி சேகரிச்சு வருகிறேன்.

ஆடுகள் தான் பாவம்.

யாரு நான் நானாவது பயப்பிடுறதாவது அது தானே வந்துட்டன்

:rolleyes::mellow:

Link to comment
Share on other sites

 • 2 weeks later...
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டர் கேக்

500 கிராம் மாஜரீன்

500 கிராம் கோதுமை மா (self raising flour)

500 கிராம் சீனி (castor sugar)

8 முட்டை

1 தே.கரண்டி வனிலா

முட்டையை தனியாக நன்றாக அடித்து வைத்து கொள்ளவும். சீனியையும் மாஜரீனையும் சேர்த்து நன்றாக அடிக்கவும் பின்னர் கோதுமை மாவை இந்த கலவையுடன் சேர்த்து அடிக்கவும் பின்னர் அடித்து வைத்த முட்டையையும் வனிலாவையும் சேர்த்து அடிக்கவும். கலவையை ஒரு மாஜரீன் தடவிய பேகிங் டின்னில் போட்டு 180 C இல் 30 நிமிடம் பேக் செய்யவும். (னன்றாக பேக் பண்ணியிருந்தால் டூத் பிக் ஒன்றினால் குத்தி பார்க்கும் போது டூத் பிக்கில் ஒன்றும் ஒட்ட கூடாது.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • ஆனால், கிழக்கு மாகாண புத்திஜீவிகளான பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் ஆகியோர் முன்வைக்கும் கிழக்கு மாகாணத்தை அடிமைப்படுத்தி, தமது காழின் கீழ் கொண்டுவந்து அடக்கியாளவே வடக்குத் தமிழர்கள் முயல்கிறார்கள், இதனாலேயே வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணையவேண்டும் என்று இன்றும் கேட்டுவருகிறார்கள், கிழக்கு மண் கிழக்குத் தமிழர்களுக்கானது, அதனை அவர்கள் எவ்வாறு பாவிக்கவேண்டும் என்பதுபற்றி வடக்கர்கள் கவலைப்படத் தேவையில்லை என்னும் புதிய தியரிகளோடு ஒருசிலர் இக்களத்தில் இனி வருவார்கள்.  ஆகவே, அது அவர்களின் மண், அவர்களின் தலைவர்கள், அவர்களால் 50,000 விருப்பு வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட "மக்கள் மனம் கவர்ந்தவர்கள்" என்று கூறிவிட்டு நாம் கடந்து செல்வதே நாம் செய்யவேண்டியது. 
  • பிள்ளையான் ராணுவத்தின் ஏவலாளியாக இருக்கும்போதே மண் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கிவிட்டார். இது அரச. ராணுவ ஆதரவுடனேயே இன்றுவரை நடைபெற்று வருகிறது. சந்தனமடு ஆற்றிலிருந்து பிள்ளையாபின் ஆயுததாரிகள் மண் அகழ்வில் ஈடுபடும்போது பொதுமக்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டு துப்பாக்கிப் பிரியோகமும் பலமுறை செய்திருக்கிறார்கள். பிள்ளையான் மண் கொள்ளைக்காரன் என்பது கிழக்கு மக்கள் அறியாதது அல்ல. 
  • பொது வேட்பாளருக்கான ஓட்டம் புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி, ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான பொது வேட்பாளரைத் தேடும் பயணத்தில் தென் இலங்கை, மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஆகியோரைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்றிட்டங்களை எதிரணிக்குள் இருக்கும் பல்வேறு தரப்புகளும் முன்னெடுத்து வருகின்றன. இவர்களுக்குப் போட்டியாக ராஜபக்‌ஷர்களை ஏற்கெனவே தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தன்னை மீண்டும் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார். ஆட்சியில் இருக்கும் தலைவருக்கு எதிராக, பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் ஓட்டத்தில், எப்போதுமே ஒருவர் அல்லது இருவரைச் சுற்றியே, எதிரணியும் சிவில் சமூக கட்டமைப்புகளும் ஒளிவட்டங்களை வரைய ஆரம்பிக்கும். ஐக்கிய தேசிய கட்சியின் இரு தசாப்தகால ஆட்சியைத் தோற்கடிப்பதற்காக, சந்திரிகா குமாரதுங்கவை எதிரணிகள் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டன. அவரை, சமாதானத்தின் தேவதையாகவே தென் இலங்கை முன்னிறுத்தியது. அதனை, வடக்கிலும் கிழக்கிலும் நம்ம வைக்கும் அளவுக்கான ஒருங்கிணைப்பு, எதிரணியிடம் அப்போது காணப்பட்டது. அதுதான், ஐ.தே.கவை சுமார் இரு தசாப்தகாலம், எதிரணியில் உட்கார வைக்கக் காரணமானது. 2002இல் ரணில், இரண்டு ஆண்டுகள் ஆட்சியைப் பிடித்தாலும், ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா, ஆட்சியை ஆட்டி வைத்தார். பாராளுமன்றத்தைக் கலைக்கவும் செய்தார். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான நாள்களில், ராஜபக்‌ஷர்கள் யுத்த வெற்றிவாதத்தில் திளைத்துக் கொண்டு நடத்திய தேர்தல்களில், தன்னால் வெற்றி பற்றி சிந்திக்கவே முடியாது என்ற கட்டத்தில் ரணில், இன்னொரு யுத்த வெற்றி வீரரான சரத் பொன்சேகாவை எதிரணியின் பொது வேட்பாளராக மாற்றினார். ராஜபக்‌ஷர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய இராணுவத் தளபதியை, ராஜபக்‌ஷர்களுக்கு எதிராகப் பொது வேட்பாளராக தமிழ்த் தேசிய கட்சிகளை ரணில் ஏற்க வைத்தார். சிங்கக் கொடியை சம்பந்தன் ஏந்தி, பொன்சேகாவுக்காகப்  பிரசாரம் செய்யும் காட்சிகள் அரங்கேறின. தமிழ் மக்களும் அந்தத் தேர்தலில், பொன்சேகாவுக்கு ஓரணியில் திரண்டு வாக்களித்தார்கள். ஆனால், அப்போது பொது வேட்பாளர் யுக்தி வெற்றியளிக்கவில்லை. ரணில் தன் தோல்வியைத் தவிர்ப்பதற்காக பொன்சேகாவை பகடையாக்கினார். ஆனால், 2015 ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக அறிவித்தன. அதுவும் தேர்தல் அறிவிக்கப்படும் இறுதி நாள்கள் வரையில், எதிரணி தயார்படுத்தும் பொது வேட்பாளர் யார் என்பதை, ராஜபக்‌ஷர்களுக்கு தெரியாமல், எதிரணியில் உள்ளவர்கள் மிக மிக இரகசியமாகப் பேணியமை, ராஜபக்‌ஷர்களின் தோல்விக்கு காரணமானது. அது, மாத்திரமல்லாமல், மஹிந்த ஆட்சியில் மிக முக்கியமான நபராக,  அனைத்து ராஜபக்‌ஷர்களாலும் மதிக்கப்பட்ட மைத்திரியை, அவர்களுக்கு எதிராகவே பொது வேட்பாளராகத் தயார்படுத்தியமை, தென் இலங்கை மக்கள் மத்தியில் மாத்திரமல்ல, முழு இலங்கையிலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது. அது, ராஜபக்‌ஷர்களை தோற்கடிப்பதற்கான அலையை தோற்றுவிக்கவும் காரணமானது. நல்லாட்சி உருவாகவும் 18ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கவும் வித்திட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, ஆட்சி அதிகாரம் பாராளுமன்றத்தோடும் பகிரப்பட்டது. அதன்மூலம் ஜனநாயக ஆட்சிக்கான தத்துவம் ஓரளவுக்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால், ஆட்சித் தலைவர்களாக இருந்த மைத்திரியும் ரணிலும் தங்களுக்குள் முரண்பட்டு, நல்லாட்சியை இடைநடுவில் போட்டுடைத்தபோது, ராஜபக்‌ஷர்களின் மீள்வருகை உறுதி செய்யப்பட்டது. 69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்று, மீண்டும் ராஜபக்‌ஷர்கள் ஆட்சிக்கு வந்த போது, குறைந்தது ஒரு தசாப்தகாலத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆட்சி பற்றிய கனவைக் காணும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே இருந்தது. ஆனால், அந்த நிலையை சில மாதங்களுக்குள்ளேயே ராஜபக்‌ஷர்கள் இல்லாமல் செய்தனர். இன்றைக்கு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இலங்கையை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். யார் யாரெல்லாம் ராஜபக்‌ஷர்களை நாட்டின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தினார்களோ, அவர்கள் எல்லாமும் நாட்டை விட்டு வெளியேறும் அவசரத்தில் இருக்கிறார்கள். ராஜபக்‌ஷர்களின் ஆட்சி, இப்படியே இன்னும் சில மாதங்களுக்கு நீடித்தால், நாடு முழுமையாகத் திவாலாகிவிடும் என்று தென் இலங்கை சக்திகள் நம்பத் தொடங்கிவிட்டன. இந்தக் கட்டத்தில் இருந்துதான், பொது வேட்பாளருக்கான ஓட்டம் சூடுபிடித்திருக்கின்றது. ராஜபக்‌ஷர்களைத் தோற்கடித்துவிட்டு, அடுத்த ஜனாதிபதி தேர்தலிலேயே அவர்களுக்கு ஆதரவளித்து, ஆட்சியில் பங்காளியாகிவிட்ட மைத்திரிக்கு, மீண்டும் பொது வேட்பாளராகும் ஆசை வந்திருக்கின்றது. எதிர்க்கட்சிகளை விட, அரசாங்கத்தை அதிகமாக விமர்சித்து வருபவர் மைத்திரிதான். ஆனால், அவரது கட்சி இன்னமும் அரச பங்காளியாகவே இருக்கின்றது. கடந்த காலத்தைப் போன்று இம்முறையும் அரசாங்கத்தில் இருந்துவிட்டு, இறுதி நேரத்தில் தன்னைப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தும் எண்ணம் மைத்திரியிடம் இருக்கலாம். அவ்வாறான எண்ணம் அவரிடத்தில் இருப்பதை, ராஜபக்‌ஷர்கள் ஏற்கெனவே கண்டுகொண்டதால், அவரைத் தன்னுடைய முக்கிய அமைச்சர்களைக் கொண்டு, அதிகமாக விமர்சிக்க வைத்தனர். முன்னாள் ஜனாதிபதி, ஆளும் கட்சியின் பங்காளிக் கட்சியின் தலைவர் என்கிற வரைமுறைகள் தாண்டி, மைத்திரியை நோக்கி, பாராளுமன்றத்தில் அமைச்சர்கள்  கைகளை நீட்டினார்கள். ஒரு கட்டம் வரையில் பொறுமை காத்த மைத்திரி, தனக்காக யாரும் வாதாட இல்லாத நிலையில், தானே தனக்காகக் களமாடத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாகத் தன்னைப் பொது வேட்பாளராக முன்னிறுத்தும் பணிகளைத் தொடங்கினார். ஆட்சியில் பங்காளிகளாக இருந்தாலும், தங்களைத் தீண்டத்தகாதவர்கள் போல, ராஜபக்‌ஷர்கள் நடத்துகிறார்கள் என்கிற வெப்பியாராம், சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், முக்கியஸ்தர்களிடம் தொடர்ச்சியாக இருந்தது. அப்படியான நிலையில்தான், மீண்டும் மைத்திரியை பொது வேட்பாளராக்கும் திட்டத்துக்கு அவர்கள் வலுச் சேர்க்கத் தொடங்கினார்கள். ஆனால், மைத்திரி தன்னை பொது வேட்பாளராக முன்னிறுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்த போதிலும், அவரை எதிர்க்கட்சிகள் எதுவும் சீண்டவே இல்லை. ஏற்கெனவே ஜனாதிபதியாகி, ஒரு கட்டத்தில் ராஜபக்‌ஷர்களிடம் ஆட்சியைக் கையளிக்க முனைந்தமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலான சிக்கல் என, மைத்திரி மீதான அதிருப்தி, ஐக்கிய மக்கள் சக்தியிடம் நீடிக்கின்றது. அத்தோடு, தொடர்ச்சியாக நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியாத ஒரு சிக்கலை, ஐக்கிய மக்கள் சக்தியினர் எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், தங்களது கட்சிக்கு வெளியில் இருந்து வேட்பாளர் ஒருவரை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவர்கள் இல்லை. இந்தக் கட்டத்தைப் ஏற்கெனவே புரிந்து கொண்ட சம்பிக்க ரணவக்க, தான் அங்கம் வகித்த ஜாதிக  ஹெல உறுமயவிலிருந்து விலகி, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.  சஜித் பிரேமதாஸவுக்கு பௌத்த பீடங்களிடம் செல்வாக்கு இல்லை. அந்தப் புள்ளியில் தன்னைப் பௌத்தத்தின் காவலனாக அடையாளப்படுத்துவது இலகுவானது. தென் இலங்கையில் கடும்போக்கு சக்திகள் தன்னை ஆதரிக்கும் என்கிற விடயங்களை முன்னிறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகலாம் என்பது  சம்பிக்க ரணவக்கவின் எதிர்பார்ப்பு. அதை முன்னிறுத்தியே, அவர் புதிய செயலணியாகச் செயற்படத் தொடங்கியிருக்கிறார். ஆனால், சஜித் பிரேமதாஸ தனக்குப் பதிலாக இன்னோருவரை வேட்பாளராக ஏற்கும் நிலையில் இல்லை. ராஜபக்‌ஷர்கள் மீதான மக்களின் அபிமானம், பெரும் வீழ்ச்சிப் புள்ளியில் இருக்கின்ற நிலையில், அதைப் பயன்படுத்தாதுவிட்டால், என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது அவரது எண்ணம். அதை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆனால், ஓர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் சரியாகச் செயற்படவில்லை என்கிற எண்ணம், கட்சியினரிடத்திலும் மக்களிடத்திலும் காணப்படுகின்றது. அது, இன்னொரு புறத்தில் சந்திரிகா குமாரதுங்கவை களத்தில் இறக்கியிருக்கின்றது. மைத்திரியைப் பொது வேட்பாளராக்கியதில் தன்னுடைய பங்கு இருந்ததைக் காட்டிலும், இம்முறை கிங்மேக்கராகத் தன்னை உயர்த்தும் கட்டத்தில் சந்திரிக்கா நிற்கிறார். அதற்காக, ஏற்கெனவே ராஜபக்‌ஷர்களால் பழிவாங்கப்பட்ட ஷிராணி பண்டாரநாயக்கவை பொது வேட்பாளராக முன்னிறுத்துகிறார். அது தவிர, தென் இலங்கையின் முற்போக்கு சக்திகள், வழக்கமாகவே அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தி வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கு 30 மாதங்கள் இருக்கின்ற நிலையில், ஆரம்பித்திருக்கின்ற பொது வேட்பாளருக்கான ஓட்டம், எவ்வாறு முடிவுக்கு வருமென்று தெரியவில்லை. ராஜபக்‌ஷர்கள் தற்போது வீழ்ச்சிப் பாதையில் இருந்தாலும், அவர்களைத் தோற்கடிப்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல; அதற்கு அதிகமாக உழைக்க வேண்டும். முதலில், ஆளுமையுள்ள ஒருவரை எதிரணிகள் ஓரணியில் நின்று தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், ராஜபக்‌ஷர்கள் யுகம், இருண்ட யுகமாகத் தொடரும்.     https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பொது-வேட்பாளருக்கான-ஓட்டம்/91-290044
  • நூறுகதை நூறு சினிமா: 58 – காதல் July 24, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் சினிமா தொடர்கள் சினிமா யதார்த்தம் என்பது எப்போதும் கேள்விக்குரியது நிஜநிகர் என்ற ஒன்று சினிமாவில் இல்லவே இல்லை. -க்ரிஸ்பின் க்ளோவர் சினிமா எதையும் பூடகமாய்ச் சொல்லும். நேரடியாகப் பேசுவதன் கடினத்தை அனாயாசமாகக் கையாளும். அது தனி மனிதர்களின்மீது எய்யப்படும் ஒற்றை அம்பைப்போலத் தோற்றமளித்தாலும்கூட நிசத்தில் அது கூட்டத்தின்மீது கட்டவிழ்க்கப் படுகிற கண்ணீர்ப்புகைக் குண்டினை ஒத்தது. சினிமா காலம் கடந்த பிற்பாடும் கேள்வியெழுப்பும். அது ஒரு நிழல் நீதி மன்றம். இயல்புக்கு அருகே சினிமா உருவாக்கம் வருகையில் நல்லதோர் யதார்த்தப் படம் உண்டாகிறது. எதிர்பார்ப்புக்கு மேலாக நிசத்தின் அருகே அமர்விக்கப்படுகையில் கண்ணுறும் ரசிகன் விதிர்விதிர்க்கிறான். மற்ற எந்தக் கலையின் விளைதல்களைவிடவும் சினிமா மூலமான பண்படுத்துதலுக்கான பலாபலன் அதிகம். மேலும் சினிமா மக்களுக்கு என்றென்றும் ப்ரியமான ஊடகம். அதனை விஞ்ச அடுத்தவோர் கலை இன்னும் உருவாகவில்லை என்பதே நிதர்சனம்.   சமூகம் விடாப்பிடிவாதத்தோடு பற்றிக் கொண்டிருக்கிற தவறான பிடிமானங்களினின்றும் மெல்லிய சேலையை முட்பரப்பினின்றும் சின்னதொரு கிழிசலும் ஏற்பட்டுவிடாமல் அகற்றுவதுபோலவே வெகுதூரம் அழைத்துச் செல்கிற வேலையைப் பண்பாடும் கலாச்சாரமும் நிரந்தர முழக்கங்களாக வைத்திருக்கின்றன. அப்படியான முழக்கங்களை மீண்டுமீண்டும் நிகழ்த்துவதற்கு உபயோகமாகும் தொடர்சாலையாகவே அடுத்தடுத்த சினிமாக்களின் வருகை தேவையாகிறது. மாபெரிய மாற்றத்துக்கு ஒற்றை சினிமா போதவே போதாது. சினிமா என்பது மறைமுகமாகவும் நேரடியாகவும் சரி மற்றும் தவறு ஆகிய இரண்டு தரப்புக்களை ஓங்கி ஒலிப்பதான பிரச்சாரத்தைவிடாமல் செய்தவண்ணம் இருந்தே ஆகவேண்டும் அல்லாமற்போனால் சமூகம் தன்மீது குறித்த காலங்களில் பெய்ய வேண்டிய குளிர்மழை அற்றுப்போய் வெம்மையின் உக்கிரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டி வரும். சாதிகளுக்கு இடையில் நிரந்தரமாய்ப் பேணப்பட்டு வருகிற பகையும் ஒவ்வாமையும் நாடெங்கிலும் சாதி ஆணவத்திற்குப் பலியானவர்களின் கண்ணீர்வற்றாத கதைகளும் சமூகத்தின் எல்லா மௌனங்களையும் எப்போதும் ஆட்சேபித்த வண்ணம் பல கலைகளின் மூலமாகவும் வெளிப்பட்ட வண்ணமே இருக்கின்றன. கலை என்பது ஒரு போராட்ட முறை. கலை என்பது கலகம். எல்லாவற்றுக்கும் மாறாகக் கலை என்பது இன்றளவும் தீர்ந்திடாத வழக்குகளின் மேல் முறையீடு. கலை என்பது சமரசத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுத்திடாத கொள்கைவாதியின் வினா. ஒயின் ஷாப் அதிபரின் செல்ல மகள் ஐஸ்வர்யாவுக்கும் மெகானிக் முருகனுக்கும் இடையில் பதின்பருவத்தின் கடைவாசலில் அன்பு பூத்துக் காதலாகிறது. வழியற்ற வழியில் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டுச் சென்னை செல்கின்றனர். பெண்ணின் உறவினர்கள் நைச்சிய மௌனத்தோடு புதுமணத் தம்பதியினரை அன்போடு அரவணைப்பதுபோல பாசாங்கு காட்டித் தங்களூருக்கு அழைத்து வருகின்றனர். முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை நெருங்கியவுடன் அவளது தாலி பறிக்கப்படுகிறது. அவளைக் காதலித்துக் கல்யாணம் செய்தவன் அடித்து நொறுக்கப்பட்டு அவனுடலில் உயிர் மட்டும் எஞ்சுகிறது. தான் யாரென்பதையே மறந்த முருகன் நினைவுகளை இழந்து மனம் பிறழ்ந்து வாழ்வு சிதைந்து பைத்தியமாய்க் காணக்கிடைக்கிறான். தன் கணவன் குழந்தை சகிதம் அந்தச் சாலையில் எதிர்ப்படும் ஐஸ்வர்யா முருகனின் நிலை கண்டு அழுதுவெடிக்கிறாள். காதல் திரைப்படம் முற்றுப்பெறுகிறது. பாலாஜி சக்திவேலின் படைப்பு நேர்மையும் சமரசம் செய்துகொள்ளாத உருவாக்கத் திறனும் காதல் படத்தை உலகளவிலான ஒன்றாக நிகழ்த்தின. ஷங்கரின் எஸ். பிக்சர்ஸ் சார்பாக பாலாஜி சக்திவேல் எழுதி இயக்கிய காதல் படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். நா முத்துக்குமாரின் எழுத்தில் உனக்கென இருப்பேன் சாகாவரப் பாடலாயிற்று. விஜய் மில்டன் ஒளிப்பதிவு உன்னதமான இருளாகவும் இயல்பான ஒளியாகவும் காணவாய்த்தது. தண்டபாணி க்ரூரமான வில்லனாகத் தோற்றமளித்தார். பரத், சந்தியா இருவருக்கும் இடையே உலர்மலராகக் காதல் காண்பவர் நம்பகங்களின் நிரம்பிற்று. சுகுமார் சரண்யா பசங்க சிவக்குமார் ஆகியோரும் குறித்த நடிப்பை நல்கிச் சிறந்தார்கள். சாதி ஆணவம் ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் விட்டு அகல வேண்டிய காட்டுமிராண்டித் தனம். அடுத்தடுத்த காலத்திற்குத் தன் மனமறைபொருளாக சாதியை மேலெழுதி வருவதும் சின்னஞ்சிறிய பிஞ்சுகளின் மனதிலும் சாதி நஞ்சைவிடாமல் புகட்டிவருவதும் ஒப்புக்கொள்ளவே முடியாத செயல்பாடுகள். என்றைக்கு மனிதன் முழுவதுமாய் சாதியினின்றும் அகலுகிறானோ அன்றைக்குத்தான் இருளற்ற புதிய ஒளியை அவனடைவதாகப் பொருள். சாதியின் வன்மத்தை காதல் திரைப்படம் உண்மைக்கு மிக நெருக்கமாக ஒளி பாய்ச்சிற்று.   https://uyirmmai.com/literature/நூறுகதை-நூறு-சினிமா-58-காதல/  
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.