Jump to content

கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிக்கு எத்தனை மனைவி பிள்ளைகள்! ? யாருக்கு பதில் தெரியும்! ஷாக் வீடியோ

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அவரே மறந்து போய் இப்ப குத்துமதிப்பாய் வாழ்ந்து கொன்டு இருக்கின்றார்...., நீங்கள் வேற....! tw_blush:

Link to post
Share on other sites

அவருக்கு எத்தனை மனைவி இருந்தால் மற்றவர்களுக்கு என்ன?... தங்களுக்கும் அப்படி கிடைக்கவில்லையே என்ட பொறாமை

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித ஒழுக்கம், தமிழ் கலாச்சாரம் என்னாவது?

 

* தமிழர்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு 

3 hours ago, ரதி said:

அவருக்கு எத்தனை மனைவி இருந்தால் மற்றவர்களுக்கு என்ன?... தங்களுக்கும் அப்படி கிடைக்கவில்லையே என்ட பொறாமை

 

Link to post
Share on other sites

ஏன் பெரும்பாலோர் சரியாக விடை அளிக்கவில்லை???ஆச்சரியமாக உள்ளது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

ஏன் பெரும்பாலோர் சரியாக விடை அளிக்கவில்லை???ஆச்சரியமாக உள்ளது.

பெரும்பாலான  சினிமா நடிகர்களும், அரசியல் வாதிகளும்  பல பெண்டாட்டிக்காரர்கள்  உடையவர்கள். 
அதிலும் பெரியகருப்பன், நித்தியானந்தா  மாதிரி.... அசிங்க வேலைகள் செய்து கொண்டிருப்பதால்,
இவற்றை கணக்கு எடுத்து மினக்கெட விரும்பவில்லை என நினைக்கின்றேன். 

Link to post
Share on other sites
  • 2 months later...
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 06/07/2016 at 4:37 PM, MEERA said:

தனிமனித ஒழுக்கம், தமிழ் கலாச்சாரம் என்னாவது?

 

* தமிழர்களின் தலைவர் என்று கூறிக்கொண்டு 

 

உங்களை நினைத்தா சிரிப்பா கிடக்குது

கிட்டடியில் இதையும் நீங்கள் தான் எழுதினிங்கள்

[கொடுத்து வைத்தவன், விதவிதமான கல்லில் தோசை சுடுகிறான்]

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Knowthyself said:

உங்களை நினைத்தா சிரிப்பா கிடக்குது

கிட்டடியில் இதையும் நீங்கள் தான் எழுதினிங்கள்

[கொடுத்து வைத்தவன், விதவிதமான கல்லில் தோசை சுடுகிறான்]

 

பாப்பா அங்கால போய் விளையாடு.

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MEERA said:

பாப்பா அங்கால போய் விளையாடு.

 

 

கோவமா? lol, soreeeeeeeeeee

நந்தன் அண்ணாவா சொல்லிதந்தது

சினங்கொள்ளல் ஆகாது பாப்பா

நீங்கள் அவளவு வயதானவரா, விளக்கமுடையவரா? அப்படியென்றால் இந்த பாப்பாவை மண்ணிக்கவும்

உங்களின் கருத்துக்கு பதில் கருத்து எழுதக்கூடாதா?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு கோபமா????? ஹஹ...ஹா.....

நந்தன் அன்று எழுதியது உங்களுக்கு புரியல அதுதான் மீண்டும்

5 minutes ago, Knowthyself said:

 

கோவமா? lol, soreeeeeeeeeee

 

நந்தன் அண்ணாவா சொல்லிதந்தது

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.