Jump to content

மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்


Recommended Posts

ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு சொன்னது போலவே நானும் சொல்லுறன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

யோவ் மாடு வந்து முட்டப்போகுது தள்ளி நில்லுமய்யா :)

Link to comment
Share on other sites

சின்னப்பு * சாஸ்த் * உட்பட அனைத்து யாழ்கள உறுப்பினர்களுக்கும் (நெடுக்கால போவான்/குறுக்கால போவானனத் தவிர ஏனெண்டால் நரிகளுக்கு தை 15ல் விழா எதுவும் கொண்டாடுறேல்லையே?? :) ) மட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.. :P

Link to comment
Share on other sites

உக்களுக்கு தனிமடலில் மாட்டுபொங்கல் வாழ்த்து சொன்னா பிறகு இங்க உங்கட வலியை மறைக்க வாழ்த்து சொல்லுறம்மதிரி இருக்கு அப்படியா சினப்ஸ்

Link to comment
Share on other sites

சி*5 என்ன தைரியம் கொஞ்சம் வருது போல....ஆச்சியிடம் கதைக்க வேணுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

மாட்டு பொங்கல் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்,சின்னப்புவிடம் இவர்கள் மாட்டு பட்டு விட்டினமா??????????

:P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகளுக்கு வாழ்த்துச் சொன்னதற்காக மாடுகள் சார்ப்பில் நன்றிகள்..! மனிசரை விட மாடு பல மடங்கு உபயோகம் உலகுக்கு..! :):lol:

Link to comment
Share on other sites

மாடுகள் சார்பாக நன்றி சொல்லி மாடுகளை கேவலப்ப்படுத்தாதயும் வேணும் எண்டால் பச்சோந்தி சார்பாக சொல்லூம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடுகள் சார்பாக நன்றி சொல்லி மாடுகளை கேவலப்ப்படுத்தாதயும் வேணும் எண்டால் பச்சோந்தி சார்பாக சொல்லூம்

உயிர்களைக் கொல்வதில் இன்பம் காணும் மனிதர்களை விட மனிதர்களுக்கு ஆபத்தே இல்லாத மாடு பச்சோந்தி மேல்...! சும்மா புலம்புவதை விடுத்து ஏதாவது உணர முனையுங்கள்..! :)

Link to comment
Share on other sites

களத்திலுள்ள மா... சா உறவுகள் அனைவருக்கும் குறிப்பா டண் சின்னா சாத்திரி முகம் தூயவன் கந்தப்பு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

களத்திலுள்ள மா... சா உறவுகள் அனைவருக்கும் குறிப்பா டண் சின்னா சாத்திரி முகம் தூயவன் கந்தப்பு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

இவர்களுடன் சேர்த்து ரசியக்கா, பிறின்ஸ் அண்ணா சஜியண்ணா மற்றும் சுட்டி அனைவருக்கும் எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் :lol::lol: :P :P :P

Link to comment
Share on other sites

சின்னாக்கு டன்னுக்கும் எனது இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்......

இன்று போல் என்றும் நீங்கள் கறவையில் வாளி வழிய கறந்து கொண்டே இருக்கனும் :P

Link to comment
Share on other sites

சின்னாக்கு டன்னுக்கும் எனது இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்......

இன்று போல் என்றும் நீங்கள் கறவையில் வாளி வழிய கறந்து கொண்டே இருக்கனும் :P

:P :lol::lol: :P :P :P

Link to comment
Share on other sites

ஆல் கள மெம்பர்களுக்கு நம்மட மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

குறிப்பா சந்து .கறுப்பீ .யமுனா துயா இவர்களுக்கு எனது பிரத்தியோக மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

தாத்துஸ் உங்களுக்கும் எனது இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் ஆமாம் என்ன மாட்டுப் பொங்கல் பொங்க றெடியா? :P :P :P :lol:

Link to comment
Share on other sites

சின்னப்பு சொன்னது போலவே நானும் சொல்லுறன். :lol:

தாத்தா உங்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் ஆச்சியின் தொலைபேசி எண் ஒருக்க தர முடியுமா? :angry: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களத்திலுள்ள மா... சா உறவுகள் அனைவருக்கும் குறிப்பா டண் சின்னா சாத்திரி முகம் தூயவன் கந்தப்பு இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்

ஏனுங்கோ எங்களை கொஞ்சம் மரியாதையாக பட்டிப் பொங்கள் என்று சொல்லக் கூடாதா :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் சேர்த்து ரசியக்கா, பிறின்ஸ் அண்ணா சஜியண்ணா மற்றும் சுட்டி அனைவருக்கும் எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் :lol::lol: :P :P :P

நன்றிங்கோ :lol: :P

Link to comment
Share on other sites

ஏனுங்கோ எங்களை கொஞ்சம் மரியாதையாக பட்டிப் பொங்கள் என்று சொல்லக் கூடாதா :P

சொறி அண்ணா சரி உங்களுக்கு எனது பட்டிப் பொங்கல் வாழ்த்துக்கள் :P

Link to comment
Share on other sites

ஏனுங்கோ எங்களை கொஞ்சம் மரியாதையாக பட்டிப் பொங்கள் என்று சொல்லக் கூடாதா :P

சா அவங்க மறந்து போய்ட்டா மாட்டு பொங்கல் என்றால் பசுமாடுகளுக்கும் தான் என்று...............

Link to comment
Share on other sites

சா அவங்க மறந்து போய்ட்டா மாட்டு பொங்கல் என்றால் பசுமாடுகளுக்கும் தான் என்று...............

ஆகா அண்ணா :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.