Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெரொயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த 19 பேர் கைது

Featured Replies

ஹெரொயின் மற்றும் கஞ்சா வைத்திருந்த 19 பேர் கைது

 

பேராதனிய பகுதியில் ஹெரொயின் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ssssff.jpg

கண்டி பொலிஸ் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த 19 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹெரொயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 14 பேரும், கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில்  5 பேரையும்  குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் மகனும், பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் மகனும் அடங்குவதாக குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/9255

270 கிலோ! இலங்கையில் அதிகூடிய கொக்கேய்ன் தொகை மீட்பு

பேலியகொட உணவு களஞ்சியசாலை ஒன்றில் சுமார் 270 கிலோ கொக்கேய்ன் மீட்கப்பட்டள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.

இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய கொக்கேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வரை சுமார் 270 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு கொள்கலன்களை சோதனையிட வேண்டியுள்ளதாக, போதைத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணியில் போதைத் தடுப்பு பிரிவினருடன் பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கொள்கலன்களை சீனி கொண்டு செல்வதற்காக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் 93 கிலோ கிராம் கொக்கேய்ன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பியாவில் கொக்கேய்ன் கிலோ ஒன்று 1,500 டொலரிற்கு விற்கப்படுகின்றது. (அந்நாட்டில் 1 கிராம் கொக்கேய்னை வைத்திருக்க அனுமதி உண்டு)

http://www.tamilwin.com/crime/01/111679

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.