Jump to content

யாழ்கள ஒலிம்பிக் 2016


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1 ம் தரம் அரவிந்தன்

2 ம் தரம் அரவிந்தன்

3 ம் தரம் அரவிந்தன் 

மூன்று தடவைகள் கூப்பிட்டும் சமூகம் அழிக்காததால் கி.பி 301 சட்டப்படி கண்ட இடத்தில் காலுக்கு கீழ் சுடும்படி மோகனுக்கும் கள மட்டுறுத்தினர்களுக்கும் உத்தரவிடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 96
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

1 ம் தரம் அரவிந்தன்

2 ம் தரம் அரவிந்தன்

3 ம் தரம் அரவிந்தன் 

மூன்று தடவைகள் கூப்பிட்டும் சமூகம் அழிக்காததால் கி.பி 301 சட்டப்படி கண்ட இடத்தில் காலுக்கு கீழ் சுடும்படி மோகனுக்கும் கள மட்டுறுத்தினர்களுக்கும் உத்தரவிடுகிறேன்.

1,2,3 என்று எல்லாப்பதக்கத்தையும் அரவிந்தனுக்கே கொடுக்கக்கூடாதுtw_blush:

Link to comment
Share on other sites

26வது கேள்விக்கு எல்லாபோட்டியாளர்களும் கென்யா தங்கப்பதக்கத்தினைப் பெறும் என்று சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்
1) பகலவன் - 1 புள்ளி
2) வாத்தியார் - 1 புள்ளி
3) ஈழப்பிரியன் - 1 புள்ளி
4) தமிழ்சிறி - 1 புள்ளி
5) நூணாவிலான் - 1 புள்ளி
6) ராகா - 1 புள்ளி
7) சுவி - 1 புள்ளி
8) தமிழினி - 1 புள்ளி
9) தமிழரசு - 1 புள்ளி
10)பரியாரி - 1 புள்ளி
11)அகஸ்தியன் - 1 புள்ளி
12) ஆதவன் - 1 புள்ளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.... அரவிந்தன், வந்து விட்டார். :)

Link to comment
Share on other sites

7வது கேள்விக்கு 10 போட்டியாளர்கள் சரியாக இலங்கை ஒரு பதக்கத்தினையும் பெறாது என்று பதில் அளித்திருக்கிறார்கள்.

1) வாத்தியார் - 2 புள்ளிகள்
2) ஈழப்பிரியன் - 2 புள்ளிகள்
3) தமிழ்சிறி - 2 புள்ளிகள்
4) நூணாவிலான் - 2 புள்ளிகள்
5) ராகா - 2 புள்ளிகள்
6) தமிழினி - 2 புள்ளிகள்
7) தமிழரசு - 2 புள்ளிகள்
8)பரியாரி - 2 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 2 புள்ளிகள்
10) ஆதவன் - 2 புள்ளிகள்
11) பகலவன் - 1 புள்ளி
12) சுவி - 1 புள்ளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல விடயங்களை அறிந்த... 
பகலவனும், சுவியும்.... ஸ்ரீலங்காவில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்ததை நினைக்க, ஆச்சரியமாக உள்ளது.
இந்தியாவே..... முக்கி, முக்கி.... ஒரு வெள்ளியும், பித்தளையும் தான் எடுத்திருக்குது.
அதுக்குள்ளை ஸ்ரீலங்கா......  "தகரப் பதக்கத்துக்கும்"  லாயக்கில்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளிகளை அள்ளித் தருவார் அரவிந்தன்  என்று பார்த்தால்
இரண்டை மட்டும்  கிள்ளித்  தந்து விட்டுப் போய் விடடார்tw_blush:

Link to comment
Share on other sites

இந்தியா இம்முறை  'தங்கப்பதக்கத்தைப் பெறாது. ஆனால் வேறு பதக்கத்தைப் பெறும்' என 7 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.
1) வாத்தியார் - 3 புள்ளிகள்
2) ஈழப்பிரியன் - 3 புள்ளிகள்
3) தமிழ்சிறி - 3 புள்ளிகள்
4) நூணாவிலான் - 3 புள்ளிகள்
5) ராகா - 3 புள்ளிகள்
6) தமிழினி - 3 புள்ளிகள்
7) தமிழரசு - 3 புள்ளிகள்
8)பரியாரி - 2 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 2 புள்ளிகள்
10) ஆதவன் - 2 புள்ளிகள்
11) பகலவன் - 1 புள்ளி
12) சுவி - 1 புள்ளி

Link to comment
Share on other sites

1 hour ago, Aravinthan said:

11) பகலவன் - 1 புள்ளி
12) சுவி - 1 புள்ளி

இவங்களை விழுத்த மறுபடியும் பிறந்து வரணும். எப்படித்தான் இப்படி ஒவ்வொரு போட்டியிலும் ஜெயிக்கிறாங்களோ !!:grin::grin:

Link to comment
Share on other sites

6 போட்டியாளர்கள் பாகிஸ்தான் ஒரு பதக்கங்களையும் பெறாது என சரியாகப் பதில் அளித்திருக்கிறார்கள்

1) வாத்தியார் - 4 புள்ளிகள்
2) தமிழ்சிறி - 4 புள்ளிகள்
3) நூணாவிலான் - 4 புள்ளிகள்
4) ராகா - 4 புள்ளிகள்
5) தமிழினி - 4 புள்ளிகள்
6) தமிழரசு - 4 புள்ளிகள்
7) ஈழப்பிரியன் - 3 புள்ளிகள்
8)பரியாரி - 2 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 2 புள்ளிகள்
10) ஆதவன் - 2 புள்ளிகள்
11) பகலவன் - 1 புள்ளி
12) சுவி - 1 புள்ளி

Link to comment
Share on other sites

3வது கேள்வியின் பதில் - அமெரிக்கா, பிரித்தானியா ( முதல் இரு இடங்களைப் பிடிக்கும் நாடுகள்) எல்லாப்போட்டியாளார்களும் அமெரிக்காவினைச் சரியாகக் கணித்திருக்கிறார்கள். பிரித்தானியாவைத் தெரிவு செய்யவில்லை.

1) வாத்தியார் - 7 புள்ளிகள்
2) தமிழ்சிறி - 7 புள்ளிகள்
3) நூணாவிலான் - 7 புள்ளிகள்
4) ராகா - 7 புள்ளிகள்
5) தமிழினி - 7 புள்ளிகள்
6) தமிழரசு - 7 புள்ளிகள்
7) ஈழப்பிரியன் - 6 புள்ளிகள்
8)பரியாரி - 5 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 5 புள்ளிகள்
10) ஆதவன் - 5 புள்ளிகள்
11) பகலவன் - 4 புள்ளிகள்
12) சுவி - 4 புள்ளிகள் 

இதுவரை வினா இலக்கங்கள் 1,2, 4 - 6, 10 - 26 புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 90.

Link to comment
Share on other sites

4வது கேள்வியின் பதில் - அமெரிக்கா( முதல் இடத்தினைப் பிடிக்கும் நாடு) 11 போட்டியாளார்கள் அமெரிக்காவை சரியாகத் தெரிவு செய்து இருக்கிறார்கள்.

1) வாத்தியார் - 12 புள்ளிகள்
2) தமிழ்சிறி - 12 புள்ளிகள்
3) நூணாவிலான் - 12 புள்ளிகள்
4) ராகா - 12 புள்ளிகள்
5) தமிழினி - 12 புள்ளிகள்
6) தமிழரசு - 12 புள்ளிகள்
7) ஈழப்பிரியன் - 11 புள்ளிகள்
8)பரியாரி - 10 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 10 புள்ளிகள்
10) ஆதவன் - 10 புள்ளிகள்
11) பகலவன் - 9 புள்ளிகள்
12) சுவி - 4 புள்ளிகள் 

இதுவரை வினா இலக்கங்கள் 1,2, 5, 6, 10 - 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 85.

Link to comment
Share on other sites

5வது கேள்விக்கு அர்ஜென்ரீனா என்று பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகளும், பெல்ஜியம் என்று பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் ஜெர்மனி என்று பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளியும் இப்பொழுது வழங்கியுள்ளேன். இக்கேள்விக்கு வாத்தியாரும், தமிழ்சிறியும் மட்டும் ஒரு புள்ளி பெறுகிறார்கள்.
1) வாத்தியார் - 13 புள்ளிகள்
2) தமிழ்சிறி - 13 புள்ளிகள்
3) நூணாவிலான் - 12 புள்ளிகள்
4) ராகா - 12 புள்ளிகள்
5) தமிழினி - 12 புள்ளிகள்
6) தமிழரசு - 12 புள்ளிகள்
7) ஈழப்பிரியன் - 11 புள்ளிகள்
8)பரியாரி - 10 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 10 புள்ளிகள்
10) ஆதவன் - 10 புள்ளிகள்
11) பகலவன் - 9 புள்ளிகள்
12) சுவி - 4 புள்ளிகள் 

இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 80.

Link to comment
Share on other sites

வினா 22) அமெரிக்கா 46 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 46 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகளும், 45,47 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகளும் 48,44  எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் 49 - 51 , 41 - 43 க்கு 2 புள்ளிகளும் 36 - 40, 52 - 56க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1) நூணாவிலான் - 17 புள்ளிகள்
2) ராகா - 16 புள்ளிகள்
3) வாத்தியார் - 15 புள்ளிகள்
4) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 15 புள்ளிகள்
6) தமிழினி - 14 புள்ளிகள்
7) தமிழரசு - 14 புள்ளிகள்
8)பரியாரி - 12 புள்ளிகள்
9)ஆதவன் - 12 புள்ளிகள்
10)அகஸ்தியன் - 11 புள்ளிகள்
11) பகலவன் - 9 புள்ளிகள்
12) சுவி - 7 புள்ளிகள் 

இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 21 , 23 - 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 75

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா... 46 தங்கப் பதக்கங்களை பெறும் என,  சரியாக கணித்த.... நுணாவிலானுக்கு   பாராட்டுக்கள்.:)

Link to comment
Share on other sites

வினா 23) சீனா 26 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 26 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகளும், 25,27 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகளும் 28,24  எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் 29 - 31 , 21 - 23 க்கு 2 புள்ளிகளும் 16 - 20, 32 - 36க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1) நூணாவிலான் - 17 புள்ளிகள்
2) ராகா - 16 புள்ளிகள்
3) வாத்தியார் - 15 புள்ளிகள்
4) ஈழப்பிரியன் - 15 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 15 புள்ளிகள்
6) தமிழினி - 15 புள்ளிகள்
7) தமிழரசு - 14 புள்ளிகள்
8)பரியாரி - 12 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 12 புள்ளிகள் 
10)ஆதவன் - 12 புள்ளிகள்
11) பகலவன் - 9 புள்ளிகள்
12) சுவி - 7 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 21 , 24 - 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 70

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா 46 தங்கப் பதக்கங்களை பெறும் என சரியாக கணித்த  நுணாவிலானுக்கு   பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

தொடக்கத்திலும் முடிவிலும் எங்கள் கட்சியே .. வாழ்த்துக்கள் ..!!!

Link to comment
Share on other sites

வினா 15) பிரித்தானியா 27 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 27 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகளும், 26,28 எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் 25,29  எனப்பதில் அளித்தவர்களுக்கு 2 புள்ளிகளும் 30 - 32 , 22 - 24 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1) ராகா - 18 புள்ளிகள்
2) நூணாவிலான் - 17 புள்ளிகள்
3) வாத்தியார் - 16 புள்ளிகள்
4) ஈழப்பிரியன் - 16 புள்ளிகள்
5) தமிழ்சிறி - 16 புள்ளிகள்
6) தமிழினி - 15 புள்ளிகள்
7) தமிழரசு - 15 புள்ளிகள்
8)பரியாரி - 13 புள்ளிகள்
9)ஆதவன் - 13 புள்ளிகள்
10)அகஸ்தியன் - 12 புள்ளிகள்
11) பகலவன் - 10 புள்ளிகள்
12) சுவி - 7 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 14, 16 - 21 , 24 - 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 66

Link to comment
Share on other sites

வினா 24) இரஸ்யா 19 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 19 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகளும், 18,20 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகளும் 17,21  எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் 14 - 16 , 22 - 24 க்கு 2 புள்ளிகளும் 09 - 13, 25 - 29க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன்.
1)ராகா - 22 புள்ளிகள்
2)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 20 புள்ளிகள்
4)நூணாவிலான் - 19 புள்ளிகள்
5)தமிழரசு - 19 புள்ளிகள்
6)வாத்தியார் - 17 புள்ளிகள்
7)தமிழினி - 17 புள்ளிகள்
8)அகஸ்தியன் - 16 புள்ளிகள்
9)ஆதவன் - 16 புள்ளிகள்
10)பரியாரி - 15 புள்ளிகள்
11)பகலவன் - 10 புள்ளிகள்
12)சுவி - 7 புள்ளிகள்
இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 14, 16 - 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 61
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்யா... 19 தங்கப் பதக்கங்களைப் பெரும் என்று, முன்பே... மிகத் துல்லியமாக கணித்த,
ஈழப்பிரியனுக்கு,  பாராட்டுக்கள். சூப்பர் கணிப்பு. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

ரஸ்யா... 19 தங்கப் பதக்கங்களைப் பெரும் என்று, முன்பே... மிகத் துல்லியமாக கணித்த,
ஈழப்பிரியனுக்கு,  பாராட்டுக்கள். சூப்பர் கணிப்பு. :)

உண்மைதான் தமிழ் சிறி அண்ணை
சூப்பர் ஈழப்பிரியன் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

ரஸ்யா... 19 தங்கப் பதக்கங்களைப் பெரும் என்று, முன்பே... மிகத் துல்லியமாக கணித்த,
ஈழப்பிரியனுக்கு,  பாராட்டுக்கள். சூப்பர் கணிப்பு. :)

 

3 hours ago, வாத்தியார் said:

உண்மைதான் தமிழ் சிறி அண்ணை
சூப்பர் ஈழப்பிரியன் அண்ணா :)

குருட்டடியில் சில சரி வந்திருக்கு.
நன்றி தமிழ் சிறி வாத்தியார்.

Link to comment
Share on other sites

வினா 20) யப்பான் 12 தங்கங்களை இம்முறை பெற்றிருக்கிறது. 12 எனப்பதில் அளித்தவர்களுக்கு 5 புள்ளிகளும், 11,13 எனப்பதில் அளித்தவர்களுக்கு 4 புள்ளிகளும் 10,14  எனப்பதில் அளித்தவர்களுக்கு 3 புள்ளிகளும் 07 - 09 , 15 - 17 க்கு 2 புள்ளிகளும் 02 - 06, 18 - 22க்கு 1 புள்ளியும் வழங்கியுள்ளேன். சுவியும், ஆதவனும் சரியாகப் பதில் அளித்து அதிகபுள்ளியான 5 புள்ளிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
1)ராகா - 23 புள்ளிகள்
2)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 22 புள்ளிகள்
4)நூணாவிலான் - 22 புள்ளிகள்
5)தமிழரசு - 21 புள்ளிகள்
6)ஆதவன் - 21 புள்ளிகள்
7)வாத்தியார் - 20 புள்ளிகள்
8)தமிழினி - 20 புள்ளிகள்
9)அகஸ்தியன் - 19 புள்ளிகள்
10)பரியாரி - 17 புள்ளிகள்
11)பகலவன் - 13 புள்ளிகள்
12)சுவி - 12 புள்ளிகள்
 இதுவரை வினா இலக்கங்கள் 1,2,  6, 10 - 14, 16 - 19, 21 , 25, 26ற்குப் புள்ளிகள் வழங்கவில்லை. வழங்கப்படாத மொத்தப்புள்ளிகள் 56

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.