Jump to content

கூகிளின் வித்தியாசமான டூடுல்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

140 Jahre Wimbledon Tennisturnier

140´வது  ஆண்டு  "விம்பிள்டன் ரெனிஸ் விளையாட்டை"  முன்னிட்டு, கூகிளின்  டூடுல்.

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für Weltkindertag 2017

இன்று... "உலக சிறுவர்கள் தினத்தை"  முன்னிட்டு, கூகிள் வெளியிட்ட  டூடுல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Herbstanfang 2017

ஐரோப்பாவில்.... இலை  உதிர் காலம், ஆரம்பம். 
வாட்டி வதைக்கப்  போகும், குளிர் காலத்துக்கு.... 
தயார் படுத்த வேண்டும் என்று... "கூகிளின் டூடுல்"   இன்று சொல்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bundestagswahl 2017

ஜேர்மனியில்.... நாளை  நடை பெற இருக்கும், பொதுத் தேர்தலை... கூகிள்  நினைவூட்டியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für Google Geburtstagsüberraschung

கூகிளுக்கு.... இன்று வயது, பத்தொன்பது. 
"கப்பி  பேர்த் டே.... "  கூகிள்.
:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tag der Deutschen Einheit

03.10.1990´ல்....  மேற்கு ஜேர்மனி, கிழக்கு ஜேர்மனி  இணைந்த,  இன்றைய நாளை குறிக்கும் விதமாக...
கூகிள் வெளியிட்ட டூடுல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

156. Geburtstag von Fridtjof Nansen

பிரிட்ஜோப் நான்ஸன் (Fridtjof Nansen) (பிறப்பு: 1861-இறப்பு: 1930) நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் பிறந்தவர். சிறந்த கடல் ஆராய்ச்சியாளர், விலங்குகள் ஆராய்ச்சியாளர், ஓவியர், கடல் ஆய்வுப்பயணம் செய்பவர் மற்றும் மனிதநேயம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.

1893ஆம் ஆண்டு நான்ஸன் வட துருவம் நோக்கி கப்பலில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். ஆர்டிக் கடல் நீரோட்டங்கள் பற்றியும், பனிப்பாறைகளின் நகர்வு பற்றியும் ஆய்ந்து குறிப்புகள் எழுதினார். 

முதல் உலகப் போர் முடிவில் நார்வேயின் 4,27,000 படை வீரர்கள் ரஷ்யாவிடம் போர்க் கைதிகளாக இருந்தனர். நான்ஸன் உருசியாவிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, நார்வே படைவீரர்களை மீட்டார்.

உருசியப் புரட்சியின் போது பல்லாயிரம் மக்கள் ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு வந்தனர். நான்ஸன் அவர்களை ஒன்றுதிரட்டி சான்றிதழ் வழங்கினார். இச்சான்றிதழே நான்ஸன் பாஸ்போர்ட் என்று அழைக்கப்பட்டது. இவரின் மனித நேயத்திற்காக, இவர் வழங்கிய சான்றிதழ்களை 52 நாடுகள் அங்கீகரித்து அவற்றை வைத்திருப்போருக்கு வாழிடம் வழங்கியது. அச்சான்றிதழில் எந்தவித அரசு முத்திரையும் இல்லை. நான்ஸனின் மார்பளவுப் புகைப்படம் மட்டுமே இருந்தது. "இதை வைத்திருப்பவர் நம்முள் ஒருவர். அகதியாய் வந்தவர். அவரைக் காப்போம்!' என்ற வாசகம் மட்டுமே அதில் எழுதப்பட்டு இருந்தது. இதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் மறுவாழ்வு பெற்றனர். 
- விக்கிப் பீடியாவிலிருந்து -

அவரை கூகிள் இன்று நினைவு கூ ர்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ampelmännchen  56. Geburtstag des Ampelmännchens

50 வருடங்களுக்கு முன் இதே நாளில்.... பாதசாரிகளுக்கான,  சிக்னல்  மனிதனை (கிழக்கு)  ஜேர்மனியில் அறிமுகப் படுத்தியதை உலகம் வரவேற்று... தமது நாடுகளிலும் அதனைப்  போன்ற உருவங்களை.. தம் நாட்டிலும் பயன்படுத்தத்  தொடங்கினார்கள். அதன் நினைவாக... கூகிள் இன்று வெளியிட்ட  டூடுல்.

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

Vor 131 Jahren wurde der Locher erfunden

காகிதத்துக்கு ஓட்டை (Hole punch) போடும் கருவியை ஜேர்மன்காரர் ஒருவர் 131 ஆண்டுகளுக்கு முன்
(Friedrich Soennecken)  14. November 1886  ஆண்டு கண்டு பிடித்தார்.  அதனை... கூகிள் இன்று நினைவு கூருகின்றது.

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறவுகள்

101. Geburtstag von Heinz Sielmann

 Ãhnliches Foto

 

Ãhnliches Foto

 

Bildergebnis für Heinz Sielmann

 

Ãhnliches Foto

 

Ãhnliches Foto

 

 

 

Heinz Sielmann   இவரின் முகத்தை... பார்த்தால், மிருகங்களே...  நேசம் கொண்டு, அருகில் வரும்.
இப்போதுள்ள.. நவீன  புகைப் பட தொழில் நுட்பம்  வர முன்பே....
அடர்ந்த  காட்டில்,  மாதக் கணக்காக.... மழை, வெய்யில் என்று பாராது....  
ஆபத்தான  மிருகங்களையும், மனிதருக்கு கிட்ட  வராத பறவைகளையும்...
சேறு, குளிர், விஷ ஜந்துக்கள்... என்று பாராமல்...  எமக்கு படம் பிடித்து காட்டிய, உயர்ந்த மனிதர்.

நான்... ஜேர்மனிக்கு  வந்த புதிதில், தொலைக்காட்சியில்... இவரின், அமைதியான  விவரணத்தை கேட்டு, பல ஜேர்மன்  வார்த்தைகளை... கற்றுக் கொண்டேன். அவ்வளவு அழகான வார்த்தைகளை, மெதுவாக  பேசுவதில் திறமையானவர்.  

 அருமையான... காணொளி,  கட்டாயம்  பாருங்கள். ?

இவரின் 101´வது வயதை நினைவு கூர்ந்து... கூகிள் இன்றைய நாளை நினைவு கூர்ந்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது.  ?

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

கூகிள்  டூடுள்  முகப்பு படத்தில்,   மதுரை தமிழன்.... கோவிந்தப்பா வெங்கடசாமி. 

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Fröhliche Feiertage

நத்தார் தினத்தை  முன்னிட்டு கூகிள் வெளியிட்டுள்ள டூடுள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fröhliche Feiertage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Fröhliche Feiertage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Guten Rutsch ins neue Jahr!

புது வருடம்  பிறக்க இருப்பதையிட்டு...  கூகிள் வெளியிட்டுள்ள டூடுள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Frohes neues Jahr!

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

30 Jahre World Wide Web

இணைய வலை உலகம் ஆரம்பிக்கப் பட்டு, இன்றுடன் 30 வருடங்கள் நிறைவை முன்னிட்டு,
கூகிள் வெளியிட்ட  டூடுள்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Celebrating the Dachshund Bobblehead

தலையாட்டும் நாய்க் குட்டிக்கு, இன்று... வயது ஐம்பது.
அதனை... கூகிள், தனது  டூளிலில்.. சிறப்பித்துள்ளது.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.