Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 4/16/2019 at 12:12 AM, தமிழ் சிறி said:

No photo description available.

அட இப்படியும் சங்கதி இருக்கா?

Link to comment
Share on other sites

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அட இப்படியும் சங்கதி இருக்கா?

ஆண்களின் குரல், எப்பவும்... "கரடி" கத்துவது... மாதிரி இருப்பதால்,
பெண் குரலில்...  கு(ம)யில்  கூவுவதை... போல்....
செய்தால் தானே.., வியாபாரம்,  "ஓகோ..." என்று நடக்கும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

கொஞ்சம்  தலையில.. தேய்ச்சு விடுங்க.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நந்தன் said:

58755128_2457006680998561_44238318454817

காதை மட்டும் அறுத்தாலே கையில கொஞ்சம் தேறும் போல.

On 4/20/2019 at 4:50 AM, தமிழ் சிறி said:

கொஞ்சம்  தலையில.. தேய்ச்சு விடுங்க.

ஒரு மாதம் விட்டா உள்ளிருந்து வெள்ளைமயிர் வந்திடுமே?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/20/2019 at 11:50 AM, தமிழ் சிறி said:

Image may contain: text

கொஞ்சம்  தலையில.. தேய்ச்சு விடுங்க.

 

19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு மாதம் விட்டா உள்ளிருந்து வெள்ளைமயிர் வந்திடுமே?

இந்த... இந்தியன்  "மை"... மயிரை  மட்டும், கறுப்பு  ஆக்காமல்,
மயிரின்.... வேர், வேரடி ஆழம் அறிந்து.. எல்லாவற்றையும்...
இருட்டடிப்பு  செய்து, சுத்த சூனியமாக்கி  விடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and text

பாட்டி, ஏன்... மேலை பார்க்கிறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

உண்மையை சொல்லுங்கள். நீங்கள் முதலில்... இதனை எப்படி வாசித்தீர்கள் ? :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

Image may contain: 2 people, text

உண்மையை சொல்லுங்கள். நீங்கள் முதலில்... இதனை எப்படி வாசித்தீர்கள் ? :grin:

சூப்பர். நான் எழுதியிருக்கிற மாதிரிதான் வாசித்தேன், நம்புங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing, sky, outdoor, nature and text

கம்பி ஸ்ராங்கு... கம்பம் வீக்கு. :grin:

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

சுரேஷ்,  எங்கையோ... விழுந்திட்டான்.  :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

புத்திசாலிக்கும், திறமைசாலிக்கும்... உள்ள வித்தியாசம் என்ன  தெரியுமா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

 நாங்கள் மட்டும் அழுதால் அது பிறப்பு.. மற்றவர்கள்  எல்லாரும்  அழுதால்..  அது இறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: dog and text

பத்து வருசத்துக்கு முதல், எடுத்த படம். :grin:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

499 ரூபாய்க்கு... மசாஜ் செய்ய வேணுமா? உடனே வாருங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2019 at 12:30 AM, தமிழ் சிறி said:

Image may contain: text

புத்திசாலிக்கும், திறமைசாலிக்கும்... உள்ள வித்தியாசம் என்ன  தெரியுமா. :grin:

இங்கே இருவரும் புத்திசாலியுல்லை திறமைசாலியுமில்லை.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.