Jump to content

Recommended Posts

  • Replies 3.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

இணையவன்

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

கலைஞன்

வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
எப்ப பாரு Facebook லையே இருக்கியே
உனக்கு வேலை வெட்டியே இல்லையா ..
தம்பி, புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது..
ஒருநாள் நீ வந்து பாரு ..
ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு
அப்ப புரியும் எங்க வலி என்னனு ..
எவ்வளவு post
எவ்வளவு டென்ஷன்
எத்தனை லைக்
எத்தனை கமெண்ட்
எத்தனை ஷேர்
எத்தனை சண்டை
எத்தனை பஞ்சாயத்து
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை கொஞ்சல்கள்
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ...
கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்
திருமண நாள் வாழ்த்து சொல்லனும்
அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்..
இது இல்லாமல் டிரெண்ட்னு வரும் வாரம் ஒரு வாட்டி..
அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்..
பெண்கள் தினம், குழந்தைகள் தினம், சிட்டுக்குருவி தினம் வரை வரும்
அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்..
என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீங்க..
இது இல்லாம
புரபைல் பிக்சர் போட்டா 💚.
இல்லன்னா..வாய்பிளந்து "wow"
Enna panra தினமும் கேட்கனும்..
அவங்க
மூஞ்சி சுமாரா இருந்தாலும்
Wow , nice , super , excellent, beautiful
வாய் கூசாம பொய் சொல்லனும்..
பெண்ணியம் பேசனும்
ஆணியம் பேசனும்....
அடிக்கடி "செம்ம"ன்னு போடனும்.
முக்கியமா ❤ லைக் போடனும்.
எல்லா தோழிக்கும் friend request
கொடுக்கனும்..
கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க ..
அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்...
பங்காளி,மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்.
பல்சுவையா எழுதனும், அதுக்காக
பல்இளிச்சுரக்கூடாது,அசிங்கமா போய்ரும்.
முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் ....
பங்காளின்னு சொல்லிட்டு, நம்மலயே காலிபண்ணுவாங்க, அவங்களையும்
பாத்து வச்சிக்கனும்.
கட்சிய,கட்சிக்காரன திட்டுனா..ஃபேக் ஐடில போகனும்..அவனுகள திட்டனும்.
எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீதிய ஆட்டைய போடுவதில் கிந்தியனுக்கு அலாதி இன்பம் கண்டியலொ..☺️

Screenshot-2021-08-01-11-27-09-017-com-a

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

☺️

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'தம்பி.... வாக்கிங் வந்த இடத்துல மூனு வடைய வாங்கி திங்கிறியே... அப்றம் எப்படிப்பா பலன் கிடைக்கும்...? KTMT யோவ் வாக்கிங் வந்ததே வடை வாங்கி திங்க தான்.... போவியா....'

தம்பீ... வாக்கிங் வந்த இடத்தில, மூண்டு வடையை வாங்கித் தின்னுறியே...
அப்புறம்... எப்படியப்பா  பலன் கிடைக்கும்?  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-08-08-12-27-160-com-a

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மறப்பது நன்றன்று அது நாரைக்கும் சான்று ......!   👌

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-08-09-11-30-46-221-com-a

பழைய குழம்பு..☺️

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.