Jump to content

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'Biology டீச்சர் சொல்றாங்க செல்" னா உயிரணு... Physic டீச்சர் சொல்றாங்க செல்" னா பேட்டரி Maths டீச்சர் சொல்றாங்க செல்' னா விற்பனை History டீச்சர் சொல்றாங்க செல் னா ஜெயில் Tamil டீச்சர் சொல்றாங்க செல்" னா போ.. ன்னு.. அஞ்சி பீரியடுலயும் அஞ்சி விதமா சொல்றாங்க ஒன்னியும் புரியல.....'

 • Like 2
 • Haha 3
Link to post
Share on other sites
 • Replies 2.7k
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

IMG-20201201-161938.jpg 

 • Like 1
 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

127281990_1828056857352728_556767571720096891_n.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=ODeyqPJrT6wAX9HQsTm&_nc_oc=AQnnNhm38GiUAzLN5t-jWScJ---VL8Rk99NweqiClLF0dcAyOEYxMklx1GuuHKSKlEg&_nc_ht=scontent-frt3-1.xx&oh=7b30d6019df40878e0be9a2fd8a70f47&oe=5FEBF8D2

லோன் ஆச்சே.... எப்படி intrest டோட கொடுப்பது? 🤣

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

128886059_1788245128018768_2266517986179325280_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=jvEYAZ92T6YAX8pTmab&_nc_ht=scontent-frt3-1.xx&oh=6c93b798728d1d7681b2187881cd0ffb&oe=5FEF9685

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

129872441_1977279999092142_3079316334203202231_n.jpg?_nc_cat=107&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=NXMXNwRXPTUAX9T1VvJ&_nc_ht=scontent-frt3-1.xx&oh=4f2d8f178b5eb17daa7a3039bbf4e5fb&oe=5FF5D4D1

மணமகன்... தேவை. :grin:

 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

Bild

maxresdefault.jpg

கடல்ல இறங்கி கப்பலை தள்ளுர வேலைய விட பெருசா இருக்கும் போலயே தோழர்..👍

 • Haha 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, outdoor, text that says 'இந்த இஞ்சினியரை தான் தேடிகிட்டு இருக்கேன் TAMDININES'

 • Haha 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

IMG-20201214-123801.jpg 

 • Like 1
 • Haha 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆனால்.... எங்களுக்கு, வேண்டாம். :grin:

Image may contain: 1 person, text that says 'Comments Rajarajan Thiagarajah பச்சை மஞ்சள் மல்லி இஞ்சி பூண்டு சின்ன/ பெரிய சீரகம் வெந்தயம் மிளகு சின்னவெங்காயம் பச்சைமிளகாய் ஏலக்காய் கராம்பு கறிவேப்பிலை எல்லாத்தையும் /// அம்மியிலை அரைக்கேலாதோ 52m Like Reply யோகா. எஸ். Rajarajan Thiagarajah கட்டாயம் கருங்கல் உரல்,இல்லாட்டி நீங்க சொன்ன மாதிரி அம்மி.. .அதுகுமில் லையா,உங்களால முடிஞ்சா, முடிஞ்சா,வாய்க்குள்ள போட்டு அரைச்சுப் போட்டு கறிக்கை போடுங்கோ.....ஆர் வேணாமெண்ட.ு...... னா, எங்களுக்கு வேணாம். 45m Edited Haha Reply'

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor, text that says 'வீட்டை கட்டிப்பாரு சொன்னது இதான் போல..!'

வீட்டை... கட்டிப் பார்.  🤣

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people

கடகம், கும்பம் ராசிக்காரங்களும்..., நக்மா கூட வரலாமா?!!! 🤔🧐🤨🤗😊😂😜😂😜

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கோள்வம் பொத்துக்கொண்டு வருகுது போல... 😂😂 முதலில் நேர்மையாக இருப்பதென்றால் எப்படி என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.. 😏
  • இந்தியாவில் இந்துக்கள்தான் பெரும்பான்மை. பாகித்தானில் முசிலிம்கள் பெரும்பான்மை.... அவர்களின் சமயவாதத்தை சரி என்பீர்களா.. 🤥 தமிழர்களில் வெள்ளார்கள்தான் பெரும்பான்மை.. சாதியமைப்பை அப்படியே ஏற்றுக்கொள்ள ஆயத்தமா.. ☹️ இந்த நடுநிலையாளர்களால்தான் இந்த உலகுக்கே அவமானமும் பேரழிவும்.😡 யதார்த்தவாதிகளாம் தாங்கள்... 🤮
  • யாழ் – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு – முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்    5 Views நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நீண்ட தூர ரயில் சேவைகள், நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு ரயில்கள் நேற்று புறப்பட்டன. காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்படும் உத்தரதேவி கடுகதி ரயிலும் காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 மணிக்கு புறப்படும் யாழ்.தேவி ரயில் சேவையும் நேற்று ஆரம்பமாகின. அவ்வாறே கல்கிசையில் இருந்து காலை 5.55 மணிக்கும் கொழும்பிலிருந்து 6.35 மணிக்கும் புறப்படும் யாழ்.தேவி ரயிலும் முற்பகல் 11.50 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி ரயிலும் நேற்று சேவையை ஆரம்பித்தன. ஏனைய ரயில் சேவைகள் எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படும். கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட ரயில் மற்றும் இரவு தபால் ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில் சேவைகளும் படிப்படியாக சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன. பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அத்தோடு உங்களுக்கு தேவையான ஏதாவது விவரங்களுக்கு 021- 222 2271 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும். பயணிகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, ரயிலில் பயணத்தை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.   https://www.ilakku.org/?p=39705    
  • நீதியின் தோல்வி – சர்வதேச மன்னிப்புச்சபை  29 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிப்பது குறித்தஆர்வம் எதனையும் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.   https://www.ilakku.org/?p=39697
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.