Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Recommended Posts

  • Replies 2.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எப்ப பாரு Facebook லையே இருக்கியே
உனக்கு வேலை வெட்டியே இல்லையா ..
தம்பி, புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது..
ஒருநாள் நீ வந்து பாரு ..
ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு
அப்ப புரியும் எங்க வலி என்னனு ..
எவ்வளவு post
எவ்வளவு டென்ஷன்
எத்தனை லைக்
எத்தனை கமெண்ட்
எத்தனை ஷேர்
எத்தனை சண்டை
எத்தனை பஞ்சாயத்து
எத்தனை கெஞ்சல்கள்
எத்தனை கொஞ்சல்கள்
இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ...
கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும்
திருமண நாள் வாழ்த்து சொல்லனும்
அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்..
இது இல்லாமல் டிரெண்ட்னு வரும் வாரம் ஒரு வாட்டி..
அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்..
பெண்கள் தினம், குழந்தைகள் தினம், சிட்டுக்குருவி தினம் வரை வரும்
அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்..
என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீங்க..
இது இல்லாம
புரபைல் பிக்சர் போட்டா 💚.
இல்லன்னா..வாய்பிளந்து "wow"
Enna panra தினமும் கேட்கனும்..
அவங்க
மூஞ்சி சுமாரா இருந்தாலும்
Wow , nice , super , excellent, beautiful
வாய் கூசாம பொய் சொல்லனும்..
பெண்ணியம் பேசனும்
ஆணியம் பேசனும்....
அடிக்கடி "செம்ம"ன்னு போடனும்.
முக்கியமா ❤ லைக் போடனும்.
எல்லா தோழிக்கும் friend request
கொடுக்கனும்..
கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க ..
அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்...
பங்காளி,மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்.
பல்சுவையா எழுதனும், அதுக்காக
பல்இளிச்சுரக்கூடாது,அசிங்கமா போய்ரும்.
முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் ....
பங்காளின்னு சொல்லிட்டு, நம்மலயே காலிபண்ணுவாங்க, அவங்களையும்
பாத்து வச்சிக்கனும்.
கட்சிய,கட்சிக்காரன திட்டுனா..ஃபேக் ஐடில போகனும்..அவனுகள திட்டனும்.
எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.