Recommended Posts

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

கணவன் – “ஏன் நான் உள்ளாற வந்தவுடனே கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கிடுற?“

மனைவி – “டாக்டர் தான், தலைவலி வந்தவுடனே கண்ணாடியைப் போட்டுக்கச் சொன்னார்.“

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
On 8/18/2016 at 7:25 PM, தமிழ் சிறி said:

13921053_284240508618289_554390343685728

 

லண்டனில் வாழும் சர்தார்ஜி வெள்ளிக்கிழமை வேலை முடிந்ததும் டர் என்று பப்புக்கு கூலிங் பீர் அடிக்க வந்துவிடுவார் வழக்கமாக.

இந்த முறை விடுமுறை சென்று வந்த பின்னர், ஒரு தடவையே 3 பைண்ட் ஆர்டர் பண்ணினார். வேறு இரு நண்பர்கள் வருகிறார்கள் போல என்று நினைத்த பார் டெண்டர், இவர் ஒவ்வொரு கிளாஸிலும்  ஒவ்வொரு சிப் ஆக குடித்து முடித்து மீண்டும் 3 பைண்ட் ஆர்டர் பண்ண, தாங்க முடியாமல் கேடடார் ...

ஓ அதுவா, நம்ம அண்ணாச்சி கனடாவில், தம்பி அமெரிக்காவில்... நாம மூன்று பேருமே, குடிக்கும் போது , அடுத்தவரை மறக்காமல் அவர்களுக்காகவும் குடிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். என்னைப் போலவே அவங்களும் இப்படித் தான் குடிக்கிறாங்க அங்க...

இப்படி நாள் போகுது.

ஒரு நாள் சர்தார்ஜி 3 வேண்டாம்... 2 போதும் என்கிறார். துணுக்கிடடார் பார் டெண்டர். இரண்டாவது ரவுண்டு 2 பைண்ட் கொடுக்கும் போது , மெதுவாக சொன்னார்.... 'ரொம்ப கவலையாக இருக்கிறது... உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது. என்ன நடந்தது... அண்ணாச்சியா, தம்பியா, கிளம்பியது...?

அட அப்படி ஒன்னும் இல்லப்பா. கவலைப்  பட ஒண்ணுமே இல்லை.

விஷயம் என்னனா, நான் இன்னையில இருந்து குடியை விட்டுட்டேன்... அதுதான்.....:grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

 

ஒரு பெண் ஷாப்பிங் போனார் ..!!

கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு
ஆச்சரியம் ..!!

நீங்க டி.வி ரிமோட்டை எப்பவுமே உங்க பையிலதான் வச்சிருப்பீங்களா ..?!?என்று கேட்டார்

அதற்கு அந்தப் பெண் 
இல்லை இல்லை என் கூட 
ஷாப்பிங் வரமாட்டேன்னு
என் ஹஸ்பண்ட் சொல்லிடாரு

அதான் அவர் டி.வி பார்க்காம 
இருக்கறதுக்காக ரிமோட்டை கையோட தூக்கிட்டு வந்துட்டன் என்றாள் ..!!

கருத்து 

மனைவி எங்கே 
கூப்பிட்டாலும்
செல்ல மறுக்காதீர்கள் ..!!

இதைக்கேட்டு கடைக்காரர்
சிரித்தபடி

அந்த பெண் வாங்கிய பொருட்களை எல்லாம் எடுத்து உள்ளே வைத்தார் ..!!

என்னாச்சு என்று ஆச்சரியத்தோடு
அந்த பெண் கேட்டார் ..அதற்கு அந்த கடைக்காரர் சொன்னார் உங்க கிரடிட் கார்டை உங்க ஹஸ்பண்ட் பிளாக் பண்ணிருக்கார் என்று ..!!

கருத்து 

உங்கள் கணவரின் ஆசைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் ..!!

அந்த பெண் உடனே தன் பையிலிருந்து தனது கணவனின்
கிரடிட் கார்டை எடுத்து நீட்டினார் ..!!

அது பிளாக் செய்யப்படாமலிருந்தது

இப்போது அந்த பெண் 
கடைக்காரரைப் பார்த்து ஏளனமாக ஒரு சிரிப்பு சிரித்தார் ..!!

கருத்து 

மனைவியின் பவரை குறைத்து மதிப்பிடாதீர்கள் ..!!

அந்த கிரடிட் கார்டை ஸ்வைப் செய்தவுடன் ..ஒன் டைம் பாஸ்வேர்டை என்டர் செய்யவும் .. 
அது உங்கள் மொபைலுக்கு
அனுப்பப்பட்டிருக்கிறது என்று 
மெஷின் ஒளிர்ந்தது ..!!

கருத்து 

ஆண்கள் சமத்தாக இருந்தாலும் கூட மெஷின்கள் அவர்களை
சாமர்த்தியமாக காப்பாற்றும் ..!!

அந்த பெண் பொருட்கள் எதுவும் வாங்காமல் மனம் நொந்து போய் 
கடையிலிருந்து வெளியே
வந்தார் ..!!

அப்போது அவளுடைய மொபைலுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது

அது ஒரு ஃபார்வர்டு மெஸேஜ்
அதில் ‪#‎உங்கள்_ஒன்_டைம்_பாஸ்வேர்டு‬
என்றிருந்தது ..அது அவளுடைய கணவர் அனுப்பியது ..உடனே அவள் முகம்மலர்ந்தது ..!!

ஆனால், அவள் கண்களில் 
கண்ணீர் மட்டும் தேங்கி நின்றது..!!

மீண்டும் கடைக்குள் நுழைந்தவள் 
வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கினாள் ..!!

கருத்து 

உங்கள் கணவரைப் பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் 
நினைத்துக்கொள்ளுங்கள் ..!!

ஆனால்

அவர்கள் எப்போதும் தன் மனைவிக்காக தியாகம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள் இருப்பார்கள் ..!!

1929916_934352306651163_6293948812699850

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஒரு லேட் நைட், மனைவியோட மொபைல்லெ ‘பீப்’ சத்தம் கேட்குது.

கணவன் எழுந்து அந்த மொபைலைப் பார்த்துட்டு, கோபமா மனைவிகிட்ட..

” யார் இது? ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது…? ” ன்னு கேட்கிறான் .

மனைவி ‘அட…! யாருடா அது….!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்ல்றாங்களே..’ ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு….

அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க …

“அட லூஸுப் புருஷா ..
மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு…
அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே… பேட்டரிஃபுல் ( battery full) :D :P :D

Share this post


Link to post
Share on other sites
14 minutes ago, குமாரசாமி said:

wt4_zpsqvwlsl5t.jpg

வீட்டில  நடந்த விடயத்தை இப்படி சொல்லலாமா??:grin:

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.