• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Recommended Posts

Image may contain: 1 person, text

புது வீடு...  கட்டி  விட்டேன். இப்ப... பயமாய் இருக்கு.  :grin:

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

சேவல் முட்டை,  சாப்பிட்டு இருக்கின்றீர்களா?  

Share this post


Link to post
Share on other sites

1540901422-1303.jpg

அட்லீக்கு "சுட்ட" இட்லீ ஊட்டி விடும் முருகதாஸ் .. ?

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, text

எதை... சுட வைத்து, சாப்பிட வேணும். :grin:

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

No automatic alt text available.

சூரிய குடும்பம் பற்றி, குறிப்பு வரைக.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 2 people, indoor

கடைக்கு செல்லும் போது... உங்கள் கணவரை எங்களிடம் ஒப்படைத்து விட்டுச்  செல்லுங்கள்.

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 1 person, standing and text

செத்தாண்டா... சேகரு.

Share this post


Link to post
Share on other sites

No automatic alt text available.

முட்டை  பிரியாணிக்கு... இப்படி ஒரு பெயரா?

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஒரு, ஆமத்துறு (புத்த பிக்கு)... பர்மா, சீனா, ஜப்பான், நேபாளம்...  போன்ற நாடுகளில் இருந்து வந்து... ஸ்ரீலங்காவில் உள்ள.. புத்த விகாரையில்... பிரித் ஓதியிருந்தால்... அதே...  விகாரையில் வைத்து, அந்த வெளிநாட்டு புத்த பிக்குவை.... தனிமைப் படுத்த, சிங்கள அரசாங்கம் முன் வருமா? இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என....  சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா? பிக்குமார் திருந்தி இருப்பார்கள் என... நான் கனவிலும் நினைக்க வில்லை.
  • WHO says early data shows some drugs ‘may have an impact’ on coronavirus, but more research is needed World Health Organization officials said early research shows that some drugs “may have an impact” on fighting the coronavirus, but the data is extremely preliminary and more research needs to be done to determine whether the treatments can reliably fight COVID-19. There is “some preliminary data from non-randomized studies, observational studies, that indicate some drugs and some drug cocktails may have an impact,” Dr. Mike Ryan, executive director of WHO’s health emergencies program, said during a press briefing at the agency’s headquarters Monday. “A number of drugs” have shown promise in treating other coronaviruses, including SARS and MERS, that may be helpful in fighting COVID-19, he said. “Some of those drugs may impact the length of disease, some may impact the severity of disease and the dosages of those drugs when they’re given to what patient at what stage of the disease has not been standardized,” Ryan said. “We have never had a comparison group where we’ve had a randomiz https://www.cnbc.com/2020/03/30/who-says-early-data-shows-some-drugs-may-have-an-impact-on-coronavirus-but-more-research-is-needed.html
  • மகள்.... வேலை செய்யும் இடம்,  வீட்டிலிருந்து.... 35 கிலோ மீற்றர் தொலைவில்  இருந்தாலும்.... அவர், பிரயாணம் செய்யும்,  பாதை, சுவிற்சலாந்து, ஒஸ்ரியா....  எல்லைகளுக்கு... அண்மையில் இருப்பதால் வேலை நாட்களில், பலரும்... இங்கிருந்து அங்கு வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதாலும், மலைப்  பிரதேசம்  என்பதாலும்... வாகன நெரிசல்  அதிகமாக இருக்கும். அதற்காக... அவர் வேலை செய்யும் இடத்திற்கு, கிட்ட  (15 கி. மீ . தொலைவில்) ஓரு,  தனியறை எடுத்து, தங்கி வசிப்பவர். அது, 25 சதுர மீற்றர் மட்டுமே வரும்.  ஒரு படுக்கை அறையுடன் கூடிய.. வரவேற்பறை. ஒரு தனிக்  குசினி, பல்கனி. அதற்கு... 750  €  வாடகை. அதில்  படுக்கறையுடன் சேர்ந்து... அவரின்...  வேலை அறையும்...  வரவேற்பு அறையும்... ஒன்றாகவே இருக்கும். வேலை நாட்களில்...  எமது  வீட்டிலிருந்து, அந்த  35 கிலோ மீற்றர் தூரத்தை கடப்பதற்கு... இரண்டு மணித்தியாலத்திற்கு மேலும்... எடுக்கலாம் என்பதற்காக.. அந்த இடத்தை... அவர் தெரிவு செய்திருந்தார்.   கொரோனாவுக்கும்... இதுக்கும், என்ன சம்பந்தம்? என்று நீங்கள் கேட்பீர்கள்... என்று, எனக்கு நன்கு  தெரியும். அந்தக்  கட்டிடத்தில் வசிப்பவர்கள்.... பலர்,வயோதிகர்கள். அவர்கள்... ஏற்கெனவே, மகள்  வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து ஒய்வு பெற்றவர்கள். அவர்களுக்கு.. மகள் இத்தாலி, இந்தியா.... சென்று வந்த விடயமும் தெரியும். ஜேர்மனியில்....  பென்ஷன், எடுத்த... கிழவன்/ கிழவிகள்  சும்மா.... இருக்க மாட்டாதுகள். சும்மா... ஜன்னலாலை எட்டிப் பார்த்து,  கொண்டே... நிண்டு, அலுவல் பார்ப்பார்பார்கள். (தொடரும்)
  • யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது.. பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது.. என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..! நன்றி.
  • 1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂 2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂) 3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂 4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜 யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡