Recommended Posts

sirikka.png

 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

நான்பாட்டுக்கு சிவனேன்னு தானேடா செத்து கிடக்கிறேன்.
கீழடிய தோண்ட தோண்ட என்ன ஏண்டா தூக்கிபோட்டு மிதிக்குறீங்க...

Bild

 • Haha 2

Share this post


Link to post
Share on other sites

sinthikka.png

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

sinthikka.png

 

வெள்ளிக்கிழமை.... பாம்புக் கறி, சாப்பிடப் போகும் குடும்பம். :grin:

 • Haha 1
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

backup.png

 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling, text

நடந்தால்... கால் வலிக்குது, டாக்டர். 

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • ஒரு பிரச்சனை என்றால்.. உந்த விமான சேவைகளை நிறுத்திவிட்டு.. ஹிந்தியப் படைகளை இலகுவாக நகர்த்திக்கலாம். அதற்கு ஏற்ப நல்ல தயாரிப்பு. எனி சீனா.. கச்சதீவில் கப்பல் விட முடியுமா..??!  சீனாவுக்கு ஹிந்தியாவின் பதில்.. தான் இது. 
  • ( எம்.ஆர்.எம்.வஸீம்) இராணுவத்தில் இருக்கும் எவரும் தன்னிச்சையாக எந்த சட்டவிரோத செயற்பாடுகளிலும் ஈடுபடப்போவதில்லை. யாராவது அவ்வாறு செயற்பட்டிருந்தால் அது யாருடையதாவது கட்டளைக்கமையவே செயற்பட்டிருப்பார்கள். அத்துடன் யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அது விசாரணைக்குழு ஒன்றின் முன்னிலையில் மேற்கொள்ளப்படவேண்டுமென மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். மாறாக ஊடகங்களுக்கு முன் அதனை வெளிப்படுத்துவது முறையல்ல எனவும் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சி தேர்தல் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2008 காலப்பகுதியில் வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் பொது மகன் ஒருவரினால் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலப்பகுதியில் நான் இராணுவத்தின் திட்டமிடல் அதிகாரியாகவே இருந்தேன்.  அதனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. என்றாலும் இராணுவத்தினர் யாராவது சேவையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அது அவர்களின் கடமைக்கு அப்பால் சென்று மேற்கொண்ட சட்டவிரோத காரியமாகவே நான் பார்க்கின்றேன். அத்துடன் எந்த படைவீரரும் இராணுவத்தில் இருக்கும் சாரதியும் தான் நினைத்ததை ஒருபோதும் செய்யப்போவதில்லை. அவர்களுக்கு யாராவது அறிவுறுத்தி இருக்கவேண்டும். அல்லது கட்டளையிட்டிருக்கவேண்டும். அதுதொடர்பில் நாங்கள் தேடிப்பார்க்கவேண்டும்.  அதேபோன்று கடந்த காலங்களில் சட்டவிரோத சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை யாராவது ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதாக இருந்தால் அதனை விசாரணை மேற்கொள்ளும் குழுவிடம் அல்லது நீதிமன்றத்தில் தெரிவித்தே இந்த பிரச்சினை தீர்க்கவேண்டும்.  மாறாக ஊடாகங்களுக்கு முன்வந்து இதனை வெளிப்படுத்துவது  நாகரிகமான செயல் அல்ல.  என்றாலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் காலகட்டத்தில் இராணுவத்தில் திறமையான படைவீரர்கள் இருந்தனர். அவர்களை இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். அத்துடன் 2008 காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்த எந்த படைவீரரும் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு ஒரு அணியாக செயற்படுவதற்கு வாய்ப்பிருக்கவில்லை. அவ்வாறு இடம்பெற்றிருந்தால், அது 2010க்கு பின்னரே இடம்பெற்றிருக்கவேண்டும். 2010 முதல் 2015வரை நான் இராணுவத்தில் இருந்து விலகி இருந்தேன் என்றார். https://www.virakesari.lk/article/68797  
  • குரு நானக்: சடங்குகளை எதிர்த்த சீக்கிய குரு பற்றிய 7 தகவல்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில்   இதை பகிர Messenger   இதை பகிர டுவிட்டரில்   இதை பகிர மின்னஞ்சல்   பகிர்க படத்தின் காப்புரிமைEPA இன்று சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் குறித்த 7 சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பகிர்கிறோம். குரு நானக் ஏப்ரல் 15ஆம் தேதி 1469 ஆம் ஆண்டு பிறந்தார். ஆனால், கார்த்திகை மாதப் பௌர்ணமி அன்று இவர் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த நாள் வரும்.   சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்த பகுத்தறிவாளராக இவர் வாழ்ந்துள்ளார். சீக்கியர்கள் இதற்கு ஆதாரமாக, ஒரு சம்பவத்தை நினைவு கூர்கிறார்கள். ஒரு முறை இவர் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் மக்கள் தண்ணீரை கைகளில் அள்ளி கிழக்கு நோக்கி தெளிப்பதைப் பார்த்தார். இது குறித்து குரு நானக் கேட்டபோது அவர்கள், "இப்படி தண்ணீர் தெளிப்பதன் மூலம் தங்கள் முன்னோர்களின் தாகத்துக்கு தண்ணீர் கிடைக்கும்" என்று கூறுகிறார்கள். உடனே குரு நானக், தண்ணீரை எடுத்து மேற்கு பக்கம் தெளிக்கிறார். இதற்கு அந்த மக்கள் காரணம் கேட்கும் போது, நான் பஞ்சாபில் இருக்கும் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதாகக் கூறுகிறார் குரு நானக். அதைக் கேட்டு சிரித்த அந்த மக்கள், "இங்கே தண்ணீர் தெளித்தால் எப்படி பஞ்சாபுக்கு தண்ணீர் செல்லும்?" என்று கேட்கிறார்கள். "இங்கே தெளிக்கும் நீர் வேறு உலகத்தில் இருக்கும் முன்னோர்களுக்கு செல்லும் எனில், பஞ்சாபுக்கு செல்லாதா?" என்று கேட்கிறார். இப்படி பல சடங்குகள், மூட நம்பிக்கைகளை எதிர்த்து போதனைகளை வழங்கினார் குருநானக்.   இந்து குடும்பத்தில் குரு நானக் பிறந்திருந்தாலும், தாம் இந்துவோ, முஸ்லீமோ அல்ல என்று கருதி வந்தார் குரு நானக். அவர், "நான் இந்துவோ, முஸ்லிமோ அல்ல. பின் யாருடைய பாதையை நான் பின்பற்ற? நான் கடவுளின் பாதையை பின் பற்றுகிறேன். ஏனெனில் கடவுள் எந்த மதத்தையும் சார்ந்தவர் இல்லை." என்கிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அயோத்தி தீர்ப்பு: முக்கிய சான்றை மறைக்க தொல்லியல் துறை முயன்றது - பேராசிரியர் டி.என். ஜா அயோத்தி வழக்கின் கதை: மசூதி இடிப்பும், ராமர் கோயில் அரசியலும்   குரு நானக் முக்கியமாக மூன்று போதனைகளை முன் வைக்கிறார். "வந் சக்கோ", "கிரட் கரோ" மற்றும் "நாம் ஜப்னா". வந் சகோ என்றால் பிறருக்கு உதவுவது, பிறருடன் சேர்ந்து வாழ்வது. கிரட் கரோ என்பது பிறரை சுரண்டாமல் நேர்மையாக வாழ்வது. "நாம் ஜப்னா" என்பது அகத் தூய்மையுடன் கடவுளிடம் பிரார்த்திப்பது.   குரு நானக் தன்னுடைய 18 வயதில், மாதா சுலகானி என்பவரை செப்டம்பர் 24, 1487 ஆம் ஆண்டு திருமணம் செய்கிறார். அவருக்கு இரண்டு மதங்கள் ஸ்ரீ சந்த் மற்றும் லக்ஷ்மி சந்த் .   குரு நானக் தான் படைத்த புனித நூலான குரு கிராந்த சாகிப்புடன் உலகம் முழுக்க பயணம் சென்றார். மெக்கா, திபெத், காஷ்மீர், வங்கம், மணிப்பூர், ரோம் ஆகிய இடங்களுக்கு தம் முஸ்லிம் நண்பனான பாய் மர்தானாவுடன் பயணித்து தனது வழிமுறையைப் பரப்பினார்.   பாலின சமத்துவத்தை வலியுறுத்தியவர் குரு நானக். பெண்கள் உரிமை குறித்து உறுதியாகப் பேசியவர் அவர். பாலின பாகுபாடுகளுக்கு எதிராக உறுதியான பிரசாரத்தை முன்னெடுத்த அவர், "பெண்ணிலிருந்தே ஆண் பிறந்தான். பெண்ணிலிருந்தே அரசனும் பிறந்தான். பின் ஏன் பெண்ணை தீட்டாகக் கருதுகிறீர்கள்? பெண்கள் இல்லாமல் இந்த உலகில் எதுவும் இல்லை" என்றார். https://www.bbc.com/tamil/india-50385684
  • இவை சம்பள உயர்வில் போய் முடியா. வாக்குகளுக்கான விலை. தேர்தலில் வென்றதும்.. எல்லாம் காற்றில் பறக்கும். 
  • நூறு கோடிகளை தேர்தலுக்காக செலவழிக்கும் சிங்கள தலைமைகள். நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் இவர்களுக்கு சம்பள உயர்வை மறுக்கின்றனர். காரணம் - இவர்கள் தமிழர்கள்.   இவர்கள் எப்படி அதி உச்ச அரசியல் தீர்வை தருவார்கள் என சம்பந்தர் கூறுவார்?