Jump to content

இடம் பெயரும் அகதிகளின் அவலநிலை


Recommended Posts

[saturday January 20 2007 07:02:20 PM GMT] [virakesari.lk]

வாகரையில் இருந்து மாங்கேணியூடாக மட்டக்களப்பு வாளைச்சேனை பகுதிக்கு செல்லும் மக்கள் மீது பெரும் அவதிநிலையடைந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நேற்று வாகரை பகுதியை ஆக்கிரமித்த சிறிலங்கா படையினர் தொடர்ந்து அதிரவெளி கோமத்தமடு போன்ற இடங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கும் நிலையில் அகதிகள் தொடர்ந்தும் இடம் பெயர்ந்து வருகின்றனர் .

இவர்களில் 10,000ற்க்கும் அதிகமானோர் மாங்கேனி ஊடாக மட்டகளப்பு இடம் பெயரும் வேளையில் மிகுந்த சோதனை நடவெடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளதாக அந்த அகதிகள் தெரிவித்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மக்களின் சிலர் இராணுவ முகாம் அருகில் முதலில் தங்க வைக்கப்பட்ட பொதும் பின்னர் செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்புக்கு அழைத்து செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்படுகிறது .

கெடுபிடிகல் , உணவு அற்ற நிலை , நெருக்கடி நிலை , சுகாதார இன்மை போன்ற காரணங்கள் அகதிகள் துன்ப படுவதாக தெரிவிக்கப்படுகிறது .

வாகரையில் சேர்ந்து கடல் வழி மூலமாகவும் , காடுகள் வழி முலமாகவும் வாழைச்சேணைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamilwin.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.