kanapraba பதியப்பட்டது January 21, 2007 Share பதியப்பட்டது January 21, 2007 கடந்த வார வீரகேசரி வாரமலரை எடுத்துப் புரட்டாமலே ஒரு வாரம் கழிந்து விட்டது என்ற நினைப்பில் நேற்று அந்தப் பத்திரிகையை மேய்ந்தேன். கண்ணிற் பட்டது கவிஞர் எருவில் மூர்த்தியின் மரணச் செய்தி.மட்டக்களப்பு வன்னியனார் தெருவைச் சேர்ந்த பிரபல கவிஞர் எருவில் மூர்த்தி ஜனவரி 11 ஆம் திகதி இறந்ததாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கு ஜனவரி 14 ஆம் திகதி மாலை நடைபெறும் என்றும் இருந்தது. முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2007/01/blog-post_21.html Link to comment Share on other sites More sharing options...
கந்தப்பு Posted February 2, 2007 Share Posted February 2, 2007 56ல் சிங்கள வெறியர்களினால் பார்வை போனாலும் ஈழத்துப்பாடல்களை படைத்த எருவில் மூர்த்தி பற்றி தெரியாத தகவலை தந்த கானா பிரபாவுக்கு நன்றிகள்.கவிஞர் எருவில் மூர்த்திக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள் Link to comment Share on other sites More sharing options...
Aravinthan Posted February 2, 2007 Share Posted February 2, 2007 இவர் ஈழத்து திரைப்படங்களுக்கு பாடல் எழுதினாரா? Link to comment Share on other sites More sharing options...
kanapraba Posted February 2, 2007 தொடங்கியவர் Share Posted February 2, 2007 கந்தப்பு மற்றும் அரவிந்தன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் நன்றிகள். அரவிந்தன் நான் அறிந்தவரை இவர் ஈழத்துப் பாடல்களை எழுதவில்லை. Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.