Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தத்துவபூர்வமான ஓவியங்கள்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயின்... கருவில் இருந்து வெளியே வந்த கணமே..... நடக்கத் துடிக்கும் அதிசய குழந்தை.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிரிப்பு. :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்,  செய்யும்...  சேட்டய பாருங்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இவர்கள்,  செய்யும்...  சேட்டய பாருங்கள். 

இதுக்காகத் தான் ...ஒரு வேப்பமரம்...அல்லது பூவரசமரம் அல்லது கிலிசீரியா மரமாவது முத்தத்தில் நிக்கவேண்டும் எண்டு சொல்லுறது...!

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலோக ஒலி எழுப்பும், பழங்கால தூண்கள்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என்ற ஊரில்... பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக்  கல் மண்டபம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பாழடைந்து கிடக்கும் நம் பண்பாட்டு அதிசயங்களைப்போல தான் இந்த இடமும் எவ்வித பராமரிப்புமின்றி காணப்படுகிறது. அப்பகுதி குழந்தைகள் விளையாடும் இடமாக மட்டுமே இப்போது பயன்பட்டு வரும் இந்த கல் மண்டபத்தில் உள்ள கற்தூண்களை தட்டினால்..... வித்தியாசமாக உலோகங்களில் இருந்து வெளியாகும் சத்தம் நமக்கு கேட்கிறது. இதை இப்பகுதி மக்கள் இசை தூண்கள் என்று அழைக்கின்றனர். கற்களால் செத்துக்கப்பட்ட தூண்களில் இருந்து உலோகத்தின் ஒலி கேட்கிறதென்றால் ஆச்சரியம் தானே...!

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலைஞரின் திறமையை... பாருங்கள்.

இயற்கை தனது வழியை தானே... தேர்ந்தெடுக்கும்.
அதன் குறுக்கே எது... நின்றாலும், உடைத்தெறியும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாடு... சைவம், என்று யார் கூறினார்கள். மீன்  தின்னும் மாடு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர், உற்றார், உறவினர் யாரும் இல்லாத இந்தப் பையனின்.... 
அன்பு நாய், விபத்தில் இறந்ததையிட்டு.... தனது சோகத்தை ஆற்ற முடியாமல் திணறுகின்றான்.
மனதை பாதித்த, காணொளி. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் கையில்.... குளிக்கும் குருவி.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணக்  கிடைக்காத, மிக அரிய காட்சி. அதிலும்... பூமிக்கு மிக அருகில்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை,  கண்டுபிடிக்க நமது முன்னோர்கள் மேற் கொண்ட முயற்சிகளைப் பாருங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:grin: :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது... எப்படி,  சாத்தியம்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல குரலில்,  அதி வேகமாக... "மிமிக்கிரி"  செய்யும், இவரின் திறமைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாலு வயது குழந்தையின்.... திறமையை பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேலுண்டு.... வினையில்லை. மயிலுண்டு... பயமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதை, நெகிழ வைத்த காணொளி.
தாய்க்  குரங்கை கொன்ற புலி, ஆதன் குட்டியை... மற்ற மிருகங்களிடமிருந்து, காப்பாற்றுகின்றது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்  காணொளியில் நகரும்,  ஒவ்வொரு நிமிடங்களும், திக்... திக்.... நிமிடங்கள்.

இந்தக் காட் சிகளை... 24 மணித்தியாளமாக தொடர்ந்து,   படம் பிடித்த ஒளிப்பதிவாளர் பாராட்டுக்கு உரியவர். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக் கட்டி, "போர் அடிக்கும் அரிய காட்சி". இனி என்றுமே... காணக் கிடைக்க வாய்ப்பே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 மீட்டர் நீளமுள்ள,  மரவள்ளிக் கிழங்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை விதமான நடனத்தை பார்த்து ரசித்த... நீங்கள்,  இதனையும்  பார்த்து ரசியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டியின் துணிவு, யாருக்கு வரும்.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.