Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூரில்  நடந்த நிகழ்ச்சி  போலுள்ளது.  அறிவிப்பாளர்   எல்லோரையும்  நன்றாக சிரிக்க வைத்துள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும் அழகை....என்றும் மறக்க முடியாது!

நேரில் பார்ப்பது போல் வராது அதன் அழகு .ஆகாய தொடரூந்து போல் இருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

ஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும்  இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம்  உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்று கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .

ஐஸ் விழுவது பற்றி எனக்கு தெரியவில்லை 
ஆனால் 90 களின் பின்புதான் பிளேனை டீ- ஐசிங் de-Icing  செய்ய தொடங்கினார்கள் 
(முன்பும் இருந்தது ஐரோப்பாவில்தான் முதலில் இருந்தது. மெக்கானிக்கல் தொடர்பாக 
செயல்படும் பாகங்களை மட்டும் டீ- ஐசிங் செய்தார்கள் 

இப்போதுபோல 90 களின் இறுதியில்தான் அமெரிக்கா கனடா எல்லாம் 
ஒரு கெமிக்கலால்  கிளைகோல் (glycol) என்று சொல்வார்கள் முழு பிளேனையும் 
குளிப்பாட்டி ஏத்த தொடங்கினார்கள்.
இப்போ பிளேனில் ஐஸ் படிவது கிடையாது 
முன்பு படிந்து வீழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு 

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில்.... டாங்கர் சாரதி  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியருடன் தமிழில் கதைக்கும் போது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி வரை,  உழைச்சு சாப்பிடுற பழக்கமே வரப்  போறது  இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு  பக்கமும், நான்கு  விதமாக.. காட்சி தரும் சிலை. (சதுர்முகி சிலை)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சப்பாத்து வாங்குவது என்றால், இப்படி சோதித்து பார்த்துத்தான் வாங்க வேண்டும்.
நான்... காசு கொடுக்காமல், ஒரே ஓட்டமாக போயிடுவார் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளத்தை... அகற்றும்  பணியில், இரு புத்திசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகிலுள்ள அதிசய மீன்கள்...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பனை ஓலை விசிறி செய்யும் முறை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

பனை ஓலை விசிறி செய்யும் முறை.

இப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போது வீட்டுக்கு வீடு மின்விசிறி இருப்பதால் இந்த விசிறியை யாருமே கண்டு கொள்வதில்லை.

Ãhnliches Foto  Ãhnliches Foto

மின்சாரம் நின்றாலும்... ஒன்றிரண்டு வீட்டில் வாங்கி வைத்திருப்பது நல்லது. ஈழப்பிரியன்.
கரண்ட் கட் ஆனால், கதிரையில் ஏறி நின்று... மின் விசிறியை.. கையால  சுத்த... இன்னும் வேர்த்து ஒழுகும். :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச்  சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப்  படுவீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் தலை அளவு முதலே குடுத்து வைத்திருக்கிறார் போல .....அடேய் ஒருத்தனுக்கு கூடவா அந்தப்பிள்ளைக்கு ஒரு சோடி காப்பு குடுக்க தோணலை .........!   😁

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இவரின் திருமணத்துக்கு கிடைக்கும்... தங்க ச்  சங்கிலிகளை பார்த்து... நீங்களே ஆச்சரியப்  படுவீர்கள்.

சரி 
இத்தனை பேருக்கும் திருப்பி கொடுக்கணுமே?
என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒரு நிமிட காணொளி,  ஆஸ்கார் விருது பெற்றதாக கூறப்படுகிறது.
பாருங்கள்... ஒற்றுமை என்றால் என்னவென்று புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா... இவருக்கு, இந்த நேரம் போன் பண்ணினது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை  விருந்துக்கு அழைத்தவர், பாவம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான... ஒரு காணொளி தொகுப்பு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்கும் மைனா ..   இடம்: கிளிநொச்சி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கழி மாதக்  குளிருக்கு... இப்படித்தான் குளிக்க வேண்டும்.  :grin:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

துபாயின் அடையாளமாக விளங்கும்... உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில், புத்தாண்டு வாணவேடிக்கை. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

"லம்போர்கினி"  கார் வைத்து இருந்தால்... இலவசமாக,   "கார் பார்க்" பண்ணலாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளை... இவ்வளவு கோபக்காரர் என்று தெரியாமல் போச்சே...  

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கஷ்ரப் பட் டது யாரோ... பெயர் வாங்கிறது யாரோ... என்பது,  மனிதரில் மட்டுமல்ல.. மிருகங்களிடமும் உள்ளது.

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.