தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

Recommended Posts

ஹா... ஹா.... இதுக்கு பேர் தான், தேரை...  இழுத்து தெருவில் விடுறது. ?
காணொளியை... இறுதி வரை பார்க்கவும்.

  • Like 2
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

பல வருட முயற்சி செய்து.... படம் பிடிக்கப்பட்ட, கழுகின்  இரைதேடும் காணொளி.

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஆசையாய்... முயலை பிடித்த நரிக்கு,  நேர்ந்த சோதனை! 

Share this post


Link to post
Share on other sites

வீதிப் போக்குவரத்தை அவதானிக்காமல், கைத் தொலை பேசியில் கதைத்துக் கொண்டு சென்ற ஒருவரின், 
சப்பாத்தை  மட்டும்.. கழட்டி விட்டுச்  சென்ற வாகனம். ?

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

நெதர்லாந்து பிரதமர்,  பாராளுமன்ற  வளாகத்தில் கோப்பியை,  கைதவறி  கீழே சிந்தி விட்டார். 
அதன்பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே காணுங்கள்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கிழிந்த.... "ஜீன்ஸ்",  எப்படி தயாரிப்பது என்று தெரியுமா? 

Image may contain: one or more people

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

பெற்றோல் 85 ரூபாய் விற்றால், இப்படி செய்வதைத் தவிர, வேறு வழி  இல்லை. ?

Share this post


Link to post
Share on other sites

விதை....  வேர் விட்டு, மரமாகும் அழகிய காட்சி.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

ஆஹா.... ஒரு சீனாக்காரன்,  எவ்வளவு மெய்யுருகி... திருவாசகம் பாடுகின்றார்.
பகிர்விற்கு நன்றி ஈழப்பிரியன்.

Share this post


Link to post
Share on other sites

சரி... சரி...  கம  பதனி... நிதானி...   :grin:
சரி....  சரி.... கம...   விழுநீ..... ? ?

Share this post


Link to post
Share on other sites

அவுஸ்திரேலியாவில்.. புதிய சாலை அமைக்கும் அழகை  பாருங்கள்.

சுற்றுச்  சூழலை அசுத்தப் படுத்தியவருக்கு... கிடைத்த  படிப்பினை.

Share this post


Link to post
Share on other sites

தனது  உயிரை பணயம் வைத்து, தெரு நாயை காப்பாற்றிய மனிதன்.

Share this post


Link to post
Share on other sites

வாவ் .... வெரி நைஸ்.....!  ?

Share this post


Link to post
Share on other sites

உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருந்த,  தாய்லாந்து மலைக்குகையில் இருந்து...  
நீருக்கு அடியால்,  இளைஞர்களை பத்திரமாக மீட்டு வரும் காட்சிகள்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites


ஒரு தவறான நிகழ்வுக்கு,  சம்மந்தமே... இல்லாத ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று. 
அதைக் கண்டு வெகுண்டெழுந்து தடுக்கும் முயற்சியைப் பாருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

காணொளியை இறுதி வரை பார்க்கவும்,  சிரிப்பு காத்திருக்கு. ?

Share this post


Link to post
Share on other sites

Image may contain: one or more people

புனித பாப்பாண்டவரிடம், அமெரிக்க ஜனாதிபதி டரம்ப்  நடந்து கொண்ட முறையை பாருங்கள். 

Share this post


Link to post
Share on other sites

ஓமான் நாட்டில், குப்பை மேட்டில் கொட்டிய.. காலாவதியாகிய கோழி முட்டைகள்.
சூரிய வெப்பத்தில் பொரித்து.... கோழிக்  குஞ்சுகளாக  வரும் அழகிய காட்சி.  

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now