Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கப்பலை தூக்கிப் போடும்.... பாரிய அலை.

Link to post
Share on other sites
  • Replies 744
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

இவர் பாடலின்  குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து,   நன்றாக செய்துள்ளார்.    

தமிழரின்  விளையாட்டான...  "கிட்டிப்புள்"  விளையாட்டை  விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"டொல்ஃபின்"  குட்டி போடும்  காட்சி. 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மனதை பாதித்த...  இந்தக் காணொளியை பாருங்கள். 
கேப்பாபுலவில் சொந்த நிலத்துக்காக போராடிக் கொண்டு,  
அந்த இடத்திலேயே.. மாணவர்கள் கல்வியையும் கற்கிறார்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில்.... ஒரு தெருவோர தோசைக்கடை.
வரிசையில்.. நின்று வாங்குகின்றார்கள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைமாவட்ட கேப்பபுலவு பிரதேசத்தில்.... தற்போது உள்ள வான்படை இராணுவ வளாகத்துள், 5000 மேற்ப்பட்ட தமிழர்களின் உடல் புதைக்கப்பட்டதற்கான ஆதார அதிர்ச்சியூட்டும் காணொளி. 
இப்பிரதேசத்தை விட்டு, இராணுவம் வெளியேற மறுப்பதன் காரணமும் அதுவே.

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

மூழ்கிய காரில்,  குடியிருந்த மீன்கள்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆட் டையை... போடுபவரிடமே, ஆட்டை  போடுகிறார். :grin:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தை கொன்ற,  காட்டு எருமைகள்.

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அன்றாடம் பயன்படக்  கூடிய, இலகுவான  கட்டுகள். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கடைசி மூச்சு உள்ளவரை..... முயற்சியை கைவிடாதே....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

துள்ளி ஓடும்... புள்ளி மான்கள். :)

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

கண் இமைக்காமல்... பார்த்துக் கொண்டே இருக்கலாம். :)

  • Like 2
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா....

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்து, எங்கிருந்து வரும் என்று தெரியாது.
வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும்.. பெறுமதியானவை.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் போகும் வரை, போராடி....
முதலில் சிங்கமும், அதிக  இரத்தப் போக்கு காரணமாக...  இறுதியில் காட்டு எருமையும் இறந்து விட்டது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பாலை வனத்தில், வாழும் மீனைப் பார்த்துள்ளீ ர்களா ?

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

பனையால்... விழுந்தவனை, மாடு ஏறி மிதிப்பது...  மாதிரி.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

 

சாரதியின் சிறு தவறால், உழவு  இயந்திரம்... எங்கு போய் விழுந்திருக்கின்றது.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

தத்துவ பூர்வமான  மண் சிற்பம்.  

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும்.... ஆடு களவெடுக்கிறார்கள். :D:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாய்க்கு... வீட்டுப் பக்கம் போக விருப்பம் இல்லை. :grin:

இன்னும்.... உலாத்த, அடம்  பிடிக்குது.

இலகுவான  பெருக்கல் முறைகள்.

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நீரோட்டத்தின் பொருத்தமான இடத்தில் நின்று... நண்பனை  காப்பாற்றிய புத்திசாலி நாய்.

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.