Jump to content

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ரோபோ அய்யர். :grin:

 • Like 1
Link to post
Share on other sites
 • Replies 748
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழரின்  விளையாட்டான...  "கிட்டிப்புள்"  விளையாட்டை  விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.

இவர் பாடலின்  குரலுக்கு ஏற்ற மாதிரி முக அலங்காரம் செய்து,   நன்றாக செய்துள்ளார்.    

 • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பானுக்கு தலை சுத்த போகிறது .......
ரோபாட்டுக்குள் எப்படி சாதியை புகுத்துவது ?
என்பது அவனது மில்லியன் டாலர் கேள்வி 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆகா... என்ன அழகு.
 

 

Team Work.

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

காணொளியை...  இறுதி வரை பார்க்கவும்.  :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அரிசிக்குள்ளே... வலம்புரி சங்கை ஒளித்து வைக்க முடியாது என்பது யாருக்கெல்லாம் தெரியும். 
தன்னால் மேலே வந்து,  காட்டிக்  கொடுக்கும்.

 • Like 2
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

விமானம் செங்குத்தாக... 90° பாகையில்,  மேலெழும்பும் காட்சியைப் பார்த்திருக்கிறீர்களா?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தாய்மைக்கே... உள்ள பாசம். 

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

துருக்கிக் காரனின் மூளைக்கு,  ஒரு சல்யூட்.  இவ்வளவு நாளா இது, எமக்கு  தெரியாமல்  போச்சே... :)

 • Like 3
 • Haha 1
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

70 வருடங்களுக்கு முன்... யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட  காணொளி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கலியாண  வீட்டுக்கு, சாம்பார் எப்படி தயாரிக்கின்றார்கள் என்று பாருங்கள்.
தொழிற்சாலையே...  தோற்றுப்  போகும்.  :)

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழரின்  விளையாட்டான...  "கிட்டிப்புள்"  விளையாட்டை  விளையாடும், பிலிப்பன்ஸ் நாட்டு இராணுவ வீரர்கள்.

 • Like 5
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

கடல் அலையின்... உயரத்தை,  பாருங்கள்.

Link to post
Share on other sites

இவ்வளவு சாம்பார் கலியாணத்திற்கு தேவையா? என்ன செய்றாங்கள் என்று புரியவில்லை

வலம்புரிச் சங்கு உயிருள்ளதா? எப்படி மேலே வருகின்றது?

கீழே உள்ள காணொளியில் செம்புக்கு நடுவில் உருத்ராட்சம் சுத்துவதும் காரணம் புரிவில்லை.

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

30 புலிகளுக்கு.... பாதுகாப்பு எதுவுமின்றி, உணவை பகிர்ந்தளிக்கின்ற துணிவு... யாருக்கு வரும்.

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எவன் கோட்டையோ... அவனது,  கோட்டைக்குள் புகுவது தான்.... வீரம்.

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சிரிப்புக்கு... உத்தரவாதம்.  :grin:  :grin:  :grin:

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயை... ஏமாற்ற வெளிக்கிட்டால், இது தான் நடக்கும். :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்.... எட்டு  நாடுகளைச் சேர்ந்த, 32 வெளிநாட்டினர்...
வேட்டி, சேலை  அணிந்து... பொங்கல்  பொங்கி மகிழ்ந்தனர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

வீரம் செறிந்த... ஒரு,  மாட்டு வண்டில்  போட்டி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அழகிய... ஊர்வலம். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தலைக்கு வந்தது,  தலைப் பாகையோட போச்சு! :grin:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின்   இந்தப்  பாடலை பாடியது தமிழர் அல்ல.  
இந்த பாடலுக்கு ஆடியவர் தமிழ் பெண் அல்ல. இந்த பாடலை ரசித்தவர்களும்... தமிழர்கள் அல்ல. 
இது தான் இளையராஜா என்ற தமிழக இசை மேதையின் வெற்றி...,

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுவரை... நீங்கள் பார்த்திராத உயிரினம்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இவரைப்  பற்றி... என்ன நினைக்கின்றீர்கள். :grin:

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உங்களைப் போலவே மக்களையும் நினைக்கிறீர்கள் போல.. 😏 மக்கள் உண்மையுள்ளவர்கள். அவர்களை உங்களுடன் ஒப்பிடுவது தவறு.. ☹️  
  • துரோகத்தின் நாட்காட்டி : நாள் 18, புரட்டாதி  2007 கருணா துணைப்படைக் கூலிகளின் துன்புறுத்தல்களுக்கெதிராக மட்டக்களப்பு மீனவர்கள் போராட்டம் மட்டக்களப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் குறைந்தது 300 மீனவர்கள் தமது மீன்களை கருணா துணைப்படைக் கூலிகள் மிகக் குறைந்த விலைக்கு எடுத்துச் செல்வதாகவும், சிலவேளைகளில் பணம் கொடாது பறித்துச் செல்வதாகவும் கூறி, இந்த நடவடிக்கைகளை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வாறு துணைப்படைக் கூலிகளால் தமது மீன்கள் எடுத்துச் செல்லப்படுவதால்  தமது நாளாந்த வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையினை கொண்டுசெல்வது கடிணமானதாக மாறிவருவதாகவும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.  அத்துடன், துணைப்படைக் கூலிகளின் அச்சுருத்தலினால் தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும், தமது உயிர் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளதால், தாம் தொழிலைக் கைவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறுகின்றனர். துணைப்படைக் கூலிகளால் பாதிக்கப்பட்ட இந்த மீனவர்கள் கல்லடியில் அமைந்துள்ள தேசிய மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளிடம் தமது முறைப்பாட்டினப் பதிவுசெய்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் மட்டக்களப்பில் மீன்களின் விலை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது உயிருக்கும், தொழிலுக்கும் பாதுகாப்பு உத்தரவாதத்தினை அரசு வழங்கும்வரை தாம் மீண்டும் தொழிலுக்குச் செல்லப்போவதில்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.  
  • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்..? இதுதான் யதார்த்தம். அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா..? இந்த பணத்தாள் மிகவும் தெளிவாகக் கூறுகிறது, தமிழர் இரண்டாம்தரப் பிரசைகள் என்று 
  • 'பொன்னியின் செல்வன்' நாவலாசிரியர் கல்கியின் அருமையான வரிகளிலும், நித்யஶ்ரீ மகாதேவனின் தேன் குரலிலும்... பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒரு நாள் மாமயில் மீது மாயமாய் வந்தான். பொன்முகம் அதனில் புன்னகை பொங்க இன்னமுதென்ன இன் மொழி பகர்ந்தொரு மின்னலைப்போலே...மறைந்தான். பனி மலரதனில் புது மணம் கண்டேன் வானில் கடலில் வண்ணங்கள் கண்டேன் தேனிசை வீணையில் தீஞ்சுவை கண்டேன் தனிமையில்...இனிமை கண்டேன். வீரவேல் முருகன் மீண்டும் வருவான் வள்ளி மணாளன் என்னை மறவான் பேரருளாளன் எனக்கருள்வானெனும் பெருமிதத்தால் மெய் மறந்தேன்!  
  • அரேபியர்கள் நேரடியாக அவுஸ் வந்திருக்க எல்லா சாத்தியப்பாடும் உள்ளது. இந்தோனேசிய தீவுக்கூட்டம்/மலாயா முழுவதும் சிறி விஜய என்ற ஒரு கடற் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தாயும், இந்த பேரரசை இன்றைய மலேசியாவின் Kedai துறைமுகத்தில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றதாயும் வரலாறு சொல்கிறது. கெடாய்தான் தமிழில் கடாரம். விஜய சாம்ராஜ்யம் சுருங்க அங்கே சோழரின் மறைமுக ஆளுகை ஏற்பட்டு துறைமுக நகரங்களில் chamber of commerce போல் தமிழ் வர்த்தக சங்கங்களை உருவாக்கி வர்தகத்தை தமது கட்டுபாட்டில் வைத்திருந்தார்களாம். அப்போது மலாய் மொழியை எழுத தமிழ் பல்லவ எழுத்தே பாவிக்கப்பட்டதாம். பின்னர் சோழர்கள் பலம் குன்ற அரேபிய மாலுமிகள் அந்த இடத்தை பிடிக்கிறார்கள். மலாய் மொழியும் அரபி எழுத்தில் எழுத பட தொடங்குகிறது. இந்த வகையில் அவுஸ்ர்ரெலிய கண்டத்தின் வட கரைக்கு மிக அண்மையாக வந்த அரேபியர்கள் அங்கே வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்தான். அதே போல் சோழர்களும் அதற்கு முன்பே கூட வந்திருக்கலாம். வடக்கு அவுஸில் இப்போதும் நமது ஆட்கள்  தங்க விரும்பாமை போல், சோழர்களும், அரேபியர்களும் அங்கே தரித்திருக்க விரும்பியிரார் என்பதும் ஊகிக்க கூடியதே.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.