தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

Recommended Posts

இந்த மீன், சாப்பிடும்  உணவை பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

இனி... ஒரு நிமிசம் கூட... இந்த  வீட்டிலை  இருக்கக் கூடாது. :grin:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

 சிறுவனின், அசாத்திய திறமை.

Share this post

Link to post
Share on other sites

காணொளியை... இறுதி வரை  பார்க்கவும்.

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

இதனை நீங்கள் முயற்சி பண்ணி பார்க்காதீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

தரமற்ற பொருட்களின்,   விலை... மனித உயிர்கள்.

Share this post

Link to post
Share on other sites

பிரேசில் நாட்டில்... சீருடை அணியாத,  பெண்  காவல்துறை அதிகாரியின்  செயலை பாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites

திருட வந்தவன், தனது துப்பாக்கியையும்... பறி கொடுத்து விட்டு, தலை தெறிக்க  ஓடும் அவலம். :grin:

Share this post

Link to post
Share on other sites

பயப் படாதீங்க.. பாகிஸ்தானில்  நடந்த  கல்யாண  நிகழ்வில் இப்படி கொண்டாடினார்கள். 

Share this post

Link to post
Share on other sites

குழந்தைளுடன்.. மிருகங்கள்  விளையாடும் அழகிய  காட்சிகள்.

Share this post

Link to post
Share on other sites

செத்தான்டா... சேகர். :grin:  

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

சாமியே... நேரில்  வந்தது போல்  இருக்கு.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

பாடசாலைக்கு சென்ற சிறுவன், நித்திரை கொண்டு விட்டு..  வீட்டிற்கு வரும் போது,  என்ன   கொண்டு வருகிறான்  என்று பாருங்கள்.  :grin:

Share this post

Link to post
Share on other sites

பிஞ்சு குழந்தையின், முதல் நீச்சல்.   

Share this post

Link to post
Share on other sites

அருமையான நடனம். நீங்களே.... திரும்ப, திரும்ப பார்ப்பீர்கள்.

Share this post

Link to post
Share on other sites

தாய்க் கரடியுடன் சேர, குட்டிக் கரடி நடத்தும் போராட்டம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் பனிமலையில் தாய்க் கரடியுடன்  சேர குட்டிக் கரடி நடத்திய போராட்டத்தின் காட்சியைப் பகிர்ந்தது.  வெண் பனி மலையில்,தாய்க் கரடியும், குட்டிக்கரடியும் செங்குத்தான இடத்தில் இருந்து சமதளத்துக்கு முன்னேறப் புறப்பட்டது. தாய்க்கரடி தட்டுத் தடுமாறி ஏறிவிட அதன் குட்டி சில முறை முயன்று தோற்கிறது. பின் தாய் சென்ற அதே வழியில் பயணித்தும், சரிந்து விழுகிறது.... விடா முயற்சியோடு, உச்சியை எட்டி... தாயும், குட்டியும் இணைந்து நடை போட்டன. 

விடா முயற்சி...  வெற்றியளிக்கும்.

Share this post

Link to post
Share on other sites

இதென்ன... கரைச்சலாய் கிடக்கு. :grin:

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்...  தரையிறங்கும் விமானங்கள்.
அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களின்... நிலைமை எப்படி இருக்கும்?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில்...  தரையிறங்கும் விமானங்கள்.
அருகில் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மக்களின்... நிலைமை எப்படி இருக்கும்?

இரவு 11முதல் விடிகாலை ஐந்து மணிவரை விமானம்கள்  இறங்குவதுக்கும் ஏறுவதுக்கும் தடை உள்ளது .

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, பெருமாள் said:

இரவு 11முதல் விடிகாலை ஐந்து மணிவரை விமானம்கள்  இறங்குவதுக்கும் ஏறுவதுக்கும் தடை உள்ளது .

பகலில் தன்னும்  விமானம்  ? ஒன்று, தாழ்வாக பறந்தாலே  பயங்கர சத்தமாக இருக்கும்.
அதுகும்    ஹீத்ரூ ?️ விமான நிலையம் என்றால்.. நிமிடத்துக்கு   பல ✈️ விமானங்கள் இறங்கி ?, ஏறும். ?️
அந்த இரைச்சலே... அங்கு வசிப்பவர்களை,  சினம் கொள்ள வைத்து விடுமே.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தமிழ் சிறி said:

பகலில் தன்னும்  விமானம்  ? ஒன்று, தாழ்வாக பறந்தாலே  பயங்கர சத்தமாக இருக்கும்.
அதுகும்    ஹீத்ரூ ?️ விமான நிலையம் என்றால்.. நிமிடத்துக்கு   பல ✈️ விமானங்கள் இறங்கி ?, ஏறும். ?️
அந்த இரைச்சலே... அங்கு வசிப்பவர்களை,  சினம் கொள்ள வைத்து விடுமே.

ஹீத்துரு க்கு பக்கத்தில் அநேகமான இடம்கள் கிரீன் பீல்ட் எனப்படும் பசுமை வெளி அதைவிட இவ்வளவு விமானம்கள் இறங்கும் ஏறும் இடத்தில் முக்கிய தேவையான உணவு பொதியிடல் கொம்பனிகள் கார்கோ கொம்பனிகள் வேலை முகவர் கொம்பனிகள் என முன் திட்டமிடல் மூலம் உருவாக்கி வைத்து உள்ளார்கள் ஒரு சில பகுதி மக்கள் வாழும் இடம்கள் என்றாலும் 90களில் அந்த இட வீடுகள் விலை குறைவு காரணம் விமானம்களில் 30000 அடி உயரங்களில் பறக்கும் போது உருவாகும் பனிஒட்டிக்கொண்டு இருக்கும்  இறங்க தாழ்வாக வரும்போது கீழே உள்ள அதிக வெப்பநிலை மூலம்  உருகி கொட்டுப்படும் அதனால் வீடுகளின் கூரைகள் அடிக்கடி திருத்தம் செய்ய வேண்டி வரும் ஆனால் இப்போது மருந்தன்கேணி போன்றவர்கள் விளக்கனும் அப்படி விழுந்து கொட்டுவது குறைவு .அதுபோக அந்த பகுதியில் வேலை செய்பவர்களின் வசதிக்காக அந்த வீடுகளின் கேள்வி கூட இப்ப அந்த வீடுகளும் விலை கூட ஆனால் சில வீடுகள் மூன்று கண்ணாடி தடுப்பு உள்ள வீடுகளும் உண்டு வெளியில் உள்ள சத்தத்தை உள்ளே விடாது .மைல் கணக்கில் இப்படி வேலைத்தளம்களும் அங்கு வேலை செய்பவர்களின் வீடுகளும் இருப்பதால் பழகி போய்விடும் அவர்களுக்கு .

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, பெருமாள் said:

ஒரு காலத்தில்....ஹவுன்ஸ்ளோ வில் உள்ள ......எரி பொருள் நிரப்பும் நிலையத்தில்....பகுதி நேர வேலை செய்திருக்கிறேன்!

அப்போது சில வேளைகளில்....இலையான் கலைக்க வேண்டியும் இருக்கும்!

அந்த நேரம் எனது பொழுது போக்கு....விமானங்கள்...விமான நிலையத்தை நோக்கி வரும் போது...அவற்றைப் பார்த்துக்கொண்டிருப்பது தான்!

அவை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருக்கும் அழகை....என்றும் மறக்க முடியாது!

விமானங்கள் தாழ்வாக வரும்போதும்....சத்தங்கள் அதிகம் பாதித்ததாக நினைவில்லை!

அனேகமாக விமான நிலையத்தில் வேலை செய்யும்...இந்தியர்கள் தான் அதிகமாக அப்பகுதிகளில்  வசித்தார்கள்! இப்போது நிலைமை மாறியிருக்கலாம்!

எனக்கு நிறைய....பஞ்சாபி நண்பர்கள்....அப்போது இருந்தார்கள்!

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.