தமிழ் சிறி

ரசிக்க.... சில ஒளிப் பதிவுகள். (வீடியோ)

Recommended Posts

களவாக ஐஸ்கிரீம் சாப்பிடும், தகப்பனை கண்டு பிடிக்க, 
இந்தக் குழந்தை...   செய்த செயல்களையும், அதற்குப் பின் நடப்பவற்றையும் பாருங்கள். 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

உலகில் முதலாவது 6D சினிமா திரைப்படம் சீனாவில் திரையிடப்பட்டது. 
ரசிகர்கள் திரைபடத்தை பார்த்து  மிரண்டு, ரசித்த காட்சி.

Share this post


Link to post
Share on other sites

செய்வினை  - திடக்கழிவு மேலாண்மை..👍

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
On 8/16/2019 at 10:55 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பை பாஸ் ..☺️

 

பை பாஸ் - || 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

புருசன் சோ(வே)தனைகள்..☺️

 

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites

நான் யாரையும் எந்த தொந்தரவும் பன்னாம நான்பாட்டுக்கு சிவனேன்னு போறேன்

அப்புறம் என்ன சவுண்ட்

உன் வேலைய நீ பாரு ok வா.

 

 • Like 2
 • Sad 1

Share this post


Link to post
Share on other sites

பிச்சைக்காரன் அலப்ஸ்..😊

 

Share this post


Link to post
Share on other sites

விநாயகர் சதுர்த்தி... 👌
கோபி  -  சுதாகர்..😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

நடு றோட்டிலை.. மரம் மாதிரி நின்றால், ஆருக்குத்தான்  கோவம் வராது.  :grin:  😄

அது, குறி வைத்து... தலையிலதான், தாக்குதல் நடத்தியிருக்கு. 🤣

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

பெட்ரோல் இல்லா உலகம்..😊

 

Share this post


Link to post
Share on other sites
On 8/24/2019 at 12:01 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பை பாஸ் - || 😊

 

பை பாஸ் - ||| 😊

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

அரசு கொன்ரெக்ரர் ..👍

 

Share this post


Link to post
Share on other sites

வசூல் வேட்டை.. 😄

 

Share this post


Link to post
Share on other sites

 

கை  நிறைய... சம்பளத்துடன்,  வேலை வேணுமா? :grin:

 • Confused 1

Share this post


Link to post
Share on other sites

வெள்ளிக்கிழமை என்றால், நாங்களும்   சைவ சாப்பாடுதான் சாப்பிடுவோம்.  :grin:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆரப்பா இது, அரை கால் சட்டையுடன் நடந்து வாறது ?
 (கனடா பிரதமர். Mr Justin Trudeau)

Share this post


Link to post
Share on other sites

அட்றா சக்கை.  இது, எப்படி இருக்கு.... 🤣

 • Haha 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, தமிழ் சிறி said:

அட்றா சக்கை.  இது, எப்படி இருக்கு.... 🤣

இது திருடர்களுக்கு எச்சரிக்கை.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ஜெகதா துரை said:

இது திருடர்களுக்கு எச்சரிக்கை.

எங்கள் ஊரில்... கழுத்தில் உள்ள,  சங்கிலி....  பறிக்கிற கள்ளருக்கும்... 
இதை மாதிரி ஏதாவது,  "ரெக்னிக்"   கண்டு பிடிக்க வேணும். :grin:

Share this post


Link to post
Share on other sites

அமோசான்..

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Topics

 • Posts

  • 3. தெருவிளக்கு  "ஆ ஆ அனுராதபுரம் கிட்ட வந்துடீங்களோ? அங்க மாங்கோ மாங்கோ எண்டு ஒரு சாப்பாடு கடை இருக்கு. நல்ல சாப்பாடு.  ஓட்டுனருக்கு ஒரு கோப்பி வேண்டி குடுங்கோ"  மச்சினன் வட்ஸ் அப்பில் கனடாவில் இருந்து நேரடி ஒலிபரப்பு செய்தான்.   தெருவில் விளக்குகள் இல்லை.  விளக்கோ மற்றும் பிரதிபலிப்பான் இல்லாத துவிச்சக்கர வண்டியில் சென்ற ஒரு சிங்கள முதியவரை எம் ஓட்டுனர் சிராய்த்துக்கொண்டு போனார்.  பின் சிங்களத்தில் திட்டினார்.   "அவசரமில்லை துசார.  பார்த்து போங்கோ" வாகனத்தின் வேகத்தை கட்டு படுத்தினேன். "மாங்கோ மாங்கோ இல  சாப்பிட்டு போவம்." துசார கண்ணில் ஒரு உற்சாகம் தெரிந்தது.  "அது நல்ல கடை.  நல்ல சாப்பாடு" "ஏன் இவ்வளவு செலவில் தெருவை போட்டுவிட்டு தெருவிளக்கை போடவில்லை?" ஆதங்கத்தை கொட்டினேன். ஓட்டுனர் தனது தலைவரை குற்றம் சொல்ல விரும்பாமல் எதையோ முணுமுணுத்து சமாளித்தார். கடையில் இறங்கி எல்லோரும் மலசல கூடங்களை பாவித்தோம்.  நான் ஒரு மேசையை பிடித்து எல்லோருக்கும் நெஸ்கபே கோப்பி குழந்தைகளுக்கு நெக்ட்டோ சிங்கள நங்கியிடம் உத்தரவிடடேன். சாப்பாடு பட்டியலை துளாவினேன்.  பயங்கர பசி. "ஏன் இருக்கிறாய்? அங்க மாமி சாப்பாடு செய்துபோட்டு காவல் இருக்கிறா!" அவசரப்படுத்தினார்கள் மாமியும் மருமகளும்.  பசி சூடை கண்ணால் அவர்களுக்கு காட்டினேன்.  அவர்கள் அசட்டை செய்யாமல் கோப்பியை எடுத்துக்கொண்டு வாகனத்தில் ஏறினார்கள்.   நான் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவருக்கு ரோல்ஸ் வாங்கி கொடுத்து கிளம்பினோம். "இந்த பொம்பிளையளை யாழ்ப்பாணத்தில கழட்டிவிடோணும்.  இல்லையோ சுற்றுலாக்கு ஆப்பு தான்" பசி கோபத்தில் மனம் திட்டமிட்டது. வாகனம் அனுராதபுர சுற்று சந்தியில் சுற்றி எ9 தெருவில் தொடர்ந்தது.  மதவாச்சி தாண்டி வவுனியா நோக்கி பயணம்.   "சுந்தரம் சித்தப்பா இப்பவும் வவுனியாவிலேயே?" தாயாரை வினவினேன்.  "ஓம் பிள்ளையும் இங்க தான் இருக்கிறா" தாயார்.  "சுந்தரம் இளைப்பாறிடடான். பிள்ளையிண்ட மனுசன் பள்ளிக்கூட அதிபரா இருக்கிறார்." "ம்ம்ம் பிள்ளையக்காவிண்ட கலியாணத்திற்கு 86 ஆம் ஆண்டு வந்தது ஞாபகம் இருக்கு.  குரங்குகளுக்கு வெடி எறிஞ்சு கலைச்சனான்" பழைய நினைவுகளை சிரித்துக்கொண்டே சொன்னேன்.  "அப்பா தட்ஸ் சோ மீன்.  ஏன் அந்த பாவ மிருகத்தை துன்புறுத்தினீங்கள்?"  ஆறு வயது மகள் பின்னிருந்து குரலிட்டாள்.  அவளின் பேரில் வனம்  என்ற அர்த்தம் இருந்த படியால் வந்த பாசம் போல். "பேபி இல்லாவிட்டால் குரங்குகள் சோடனைகளை பிச்சு உதறியிருக்கும்" காரணம் சொன்னேன்.  "ஸ்டில் நீங்கள் அதை சூ என்று கலைச்சிருக்கலாம்" பிஞ்சு மனசு குரங்கிற்காக வாதிட்டது.  தாயாரும் நானும் சிரித்தோம். "இது பகிடியில்லை" ஆங்கிலத்தில் அண்ணர்கள் தங்கைக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.  "ம்ம் வாங்கோ உங்களுக்கு எங்கட குரங்குகளை பற்றி சொல்லிதாறன்.  நீங்களும் அதுகளிண்ட சகோதரங்கள் எண்ட படியால் ஆதரவு குடுக்கிறியள்"  சத்தமாக சொன்னேன்.  பின்னுக்கு இருந்து குரங்கு போல் கூச்சலிட்டு குழந்தைகள் நக்கலடித்தார்கள். வவுனியா சந்திக்கு வந்திருந்தோம்.  பல வியாபார தட்டிகள் சிங்களத்தில் உறுத்தி கொண்டிருந்தது.  தமிழ் தட்டிகள் அரிதாக இருந்தது.   பேருந்து நிலையத்தில் தார் எடுபட்டு மண் பள்ளம் திட்டியாக இருந்தது.    ஓமந்தை தொடக்கம் மாங்குளம் வரை பல பெரிய தட்டிகள் சிங்களத்தில் தான் இருந்தது.   "ஓமந்தை, தமிழ் பக்கம் தானே?  தாயாரை கேட்டேன்.  "ஓம் ஆனால் இப்ப ஆர்மியும் அவன்களிண்ட குடும்பங்களும் தான் கூட" பின்னிருந்து குரல். தெரு பக்கங்களில் வங்கி, காப்புறுதி, வாகன தமிழ் பதாதைகள் கண் கூசும் வர்ணங்களில் ஒளிக்க தொடங்கி இருந்தது.   "சிங்கள பக்கம் ஒண்டும் இப்படி பதாதைகள் இருக்கவில்லை" முணுமுணுத்தேன்.   இரவு 9 மணி என்றாலும் எ9 தெரு ஓய்வில்லாமல் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தது.   பல சொகுசு பேருந்துகள் தெற்கு நோக்கி பறந்து கொண்டிருந்தது.   "எல்லாம் வெள்ளவத்தைக்கு போகுது"  துசார சொன்னார்.  சிங்கள பக்கங்களில் நீல நிற இபோச தட்டிவான் பேருந்துகள் தான் கூட.   ஆனால் யாழை நோக்கி பல ஆடம்பர சொகுசு வாகனங்கள் சென்று வந்தன.  "பொருளாதாரம் கொழும்பிற்கு பிறகு யாழ் பக்கம் தான் வீசுது." பிலத்து சொன்னேன்.  "எல்லாம் வெளிநாட்டு காசு" அம்மா பதிலளித்தார்.  இன்னொரு காங்கேசந்துறை கொழும்பு பேருந்து தெரு சட்டத்தை மீறி சீறி போனது.   "எனக்கு எண்ட முதலாளி யாழிலும் திருகோணமலையிலும் பார்த்து ஓட சொன்னவர்.  உங்கட ஆக்கள் சட்டத்தை மீறி ஓடி விபத்துகள் கூட"  ஓட்டுனர் சொன்னார்.  நானும் தலையாட்டி ஆமோதித்தேன். "இந்த வானொலி கோபுரத்தை தான் புலிகள் தகர்த்தவர்கள்.  புதுசா கட்டி இருக்கு" துசார சொன்னார்.   கோபுரம் தாண்டி முருகண்டி தாண்டி கிளிநொச்சி சந்தி வந்தடைந்தோம்.  நாலு தெரு சந்தி நடுவில் பல தெருவிளக்குகள் பளிச்சென்று தோற்றமளித்தது நகர்.   "எல்லாம் புலி கட்டிய கட்டுமானம்"  அம்மா தமிழில் முணுமுணுத்தார்.   நான் ஒரு நாலு அங்காடி கட்டிடத்தை தேடினேன்.  அதை கண்டவுடன் "இந்த கட்டிடத்திற்க்கு கனடா தாய் வீடு பத்திரிகையில் விற்க விளம்பரம் செய்திருந்தார்கள்.  எவ்வளவு சொல்லுங்கோ பார்ப்பம்?"" கேட்டேன். "ஐம்பதாயிரம் டொலர்?" அம்மா சும்மா ஒரு எண்ணை எடுத்துவிடடார்.    "இல்லை. $940,000.  கிட்டத்தட்ட மில்லியன் டொலர்" கூறினேன்.  ஓட்டுனரின் வாய் பிளந்து இருந்தது. "இங்க உள்ள கடைக்கு ஏன் கனடாவில விளமபரம் செய்யினம்? இந்த கடை அம்பது இலச்சம் தேறாது. வாடகை இரண்டு இலட்ச்சம் கிடைப்பதே பெரிய விசயம் "  பேச்சுக்கள் குதித்தார் ஓட்டுனர்.   "ஆ அங்க உள்ள ஆட்களுக்கு விபரம் தெரியாது.  நல்ல காசோட இருக்கினம்.  கடைல விற்பனை விளம்பரத்தை காணவில்லை. யாரோ வாங்கிவிடடார்கள்"  பரந்தன் தாண்டி ஆனையிறவு நோக்கி பயணித்தோம்.  ஆனையிறவு சோதனை சாவடியில் நின்ற துருப்பு நமது வாகனம் வேகத்தை குறைக்க நிற்காமல் போகுமாறு சைகை செய்தார்.    "இது தான் புலி கொண்டுவந்த புல்டோசர்" என்று புலிகள் முகாமை தாக்க பயன்படுத்திய கனரக இயந்திரத்தை காட்டினார் ஓட்டுனர்.   "ம் தெரியும் நாங்கள் அப்ப யாழில் தான் இருந்தோம்" இறுக்கத்துடன் சொன்னேன். யாழுக்குள் 30 வருடம் கழித்து புகும் போது மனது ஆறுதல் அடைந்து எனக்குள் ஏதோ உருத்திய விடயம் சீரமைப்பான உணர்வு.  தாய் நிலத்தின் மகிமையோ என்னவோ! இரவு 11 மணி ,கொடிகாமம் வந்தது , "கொடிகாம தெருவால் போனால் விரைவாக வீடடை போகலாம்"  தாயாருக்கு என்னை நாள் பூரா பட்டினி போட்டது உருத்தியிருக்கும் போல.  நானும் கூகிள் வரைபடத்தை பார்த்து வலது பக்கம் போக சொன்னேன்.  அத்தெருவில் வேலை நடந்துகொண்டிருந்தது.  பள்ளங்கள் எல்லா இடமும் ஒரு நூறு அடி தாண்ட ஐந்து நிமிடம் எடுத்தது. "துசார வாகனத்தை திருப்பும் இந்த தெருவில் போனால் வீடு போய் சேரும்போது வாகனத்திற்கு சில்லு இருக்காது" வாகனம் திரும்பி எபி 32 எடுத்து வல்லை தெருவால்  நெல்லியடி செல்ல திடடம். தெருவும் சீராக இருந்த படியால் வாகனம் வேகமா சென்றது.  யாழில் காவல் துறை தடைகள் சிங்கள பக்கம் இருந்தது போல் இருக்கவில்லை.   தெருவில் சின்ன சின்ன கோவில்கள் பல தென்பட்டன ஆனால் பனைகளை காண கிடைக்கவில்லை.  வல்லை எபி 30 தெருவில் வலது பக்கம் திரும்பி ஊர் பக்கம் வேகமெடுத்தது.  வல்லையில் பனைகளை காணவில்லை.  இறால் நீர் தேக்கங்களையும் காணவில்லை.   "வரம்புயர நீர் உயரும்.  வடமராட்சி வரவேற்கிறது." என்ற வளைவை தாண்டி வந்தோம்.  பல நெல் வயல்கள் தெரிந்தது.   மழை பெய்த படியால் நீர் உயர்ந்திருந்தது.  வல்வெட்டித்துறை 6 KM என்ற பதாகை தெரிந்தது.  அதன் முன் தகரத்தால் கூரை மேய்ந்த இராணுவ முகாம் தெரிந்தத்த்து.  வல்வெட்டித்துறை பெயரை பார்த்து என்னை நோக்கி சிரித்தார் ஓட்டுனர்.  தெரியும் என்று சிரித்தேன் நான். வாகனம் கரணவாய் வந்தது எங்கும் தெருவிளக்குகள் LEd  வெளிச்சம்.  ஓட்டுனரை பார்க்கிறேன். அவர் வியப்போடு பார்த்தார்.  "இதெல்லாம் எங்கட ஆக்கள் தங்கட காசில போட்ட விளக்குகள்.  ஒன்று பத்தாயிரம் ரூபா மின் வாரியம் இலவசமாக மின்சாரம் கொடுக்கும்" சொன்னேன். ஒரு பிரமிப்போடு பார்த்தார் துசார.   நெல்லியடி வந்தது.  "எங்கே திரும்புவது?" ஓட்டுனர்.  "வாகன சமிக்ஞை விளக்கில் வலது பக்கம் போகோணும்"  சொன்னேன்.  "எல்லா இடமும் தெருவிளக்கு இருக்கு இங்க. நாங்கள் நீர்கொழும்பில் வெளிக்கிடடதற்கு இங்க தான் முதல் சமிக்ஞை விளக்கு" வியப்படங்காமல் சொன்னார் சிங்கள ஓட்டுனர். பெருமிதத்தோடு வீடடை கண்டுபிடிக்க புகுந்து நோக்க தொடங்கினேன்.   
  • மக்கள் மனதில் உள்ளதெல்லாத்தையும் பிமல் ரத்நாயக்க கேட்டுவிட்டார்.
  • எமது மக்கள் நாட்டின் எதிர் காலத்தையும் பாதிக்காமல் செயற்படக்கூடியரையே ஜனாதிபதி யாக தெரிவு செய்ய வேண்டும் மாறாக ஒரு சர்வாதிகாரி யை அல்ல என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார் திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்  அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது  பலர் எதை தெரிவித்தாலும் எமது மக்களின் பிரச்சினையை தீர்க்க அர்ப்பணிப்புடன் பல தசாப்தங்களாக அயராது செயற்பட்டு வருகிறோம் எதிர் காலத்திலும் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக தெரிவுசெய்யவேண்டும்  தற்போது போட்டியிடுபவர்களில் சஜித் பிரேமதாச ஒருமித்த நாட்டிற்குள் உச்சபச்ச அதிகாரப் பகிர்வுடனான அரசியல் அமைப்பு மாற்றத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார்  ஆனால் கோத்தாபய முற்றிலும் சிங்கள மக்களின் வாக்கிலே வெல்வேன் என கூறி வருகிறார் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு தீர்வை தராது மட்டும் அல்லாது இந்தநாட்டிற்கும் பொருந்தாதாது கோத்தாபய கடந்த காலங்களில் ஒரு சர்வாதிகாரி யாக செயற்பட்டு எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படத்திய சர்வாதிகாரி. நாம் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருவது எமது உரிமைக்காக அதனை விடுத்து அவரிடம் மண்டியிட்டு பிச்சை எடுக்க முடியாது  மூதூரில் நடந்த 17 பணியாளர்களின் படுகொலைக்கு யார் பொறுப்பு அதற்கு வழங்கப்பட தீர்வு என்ன இங்கு நடந்த 5 மாணவர்கள் படுகொலை யாரின் காலத்தில் நடந்தது அதற்கு இவர்கள் வழங்கிய தீர்வு என்ன. இந்நிலையில் சின்னப்பொடியனான நாமல கிராமம் தோறும் சென்று வக்கு கேட்கின்றார்  ஆதலினால் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு எமது பிரச்சினை களை சுதந்திரமாக பேசவல்ல சஜித்திற்கு 95வீதமான தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்  நீங்கள் நிராகரிக்க நினைக்கும் ஒரு வாக்கும் அது கோத்தாவிற்கே சேரும் எனவும் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/68829
  • எல்லாத்தையும் விரைவாக ஆரம்பியுங்கோ, சனம் மலிவா கோவில் சுற்றுலா செல்ல.