Jump to content

சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா?


Recommended Posts

சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா?

சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும்.

Thirumal Thirunesan alias EROS Nesan, the 26-year-old leader of the Eelam Revolutionary Organisation of Students (EROS) and son of the late Shankar Raji, alias Nesadurai Thirunesan, militant turned politician and founder leader of EROS is on a personal crusade against the LTTE and has been diligently working towards exposing LTTE fund-raising and other clandestine activities in the UK and Europe. He has also worked untiringly towards ensuring the EU ban on the LTTE remains intact.

He wrote to the German authorities in the United Kingdom urging them to keep the ban intact and to ignore calls from the NGOs and other individuals to the contrary. The letter included a petition of over 250 signatures from the Tamil public living in the UK.

An intelligence operative for the British government Nesan began working at the age of 20 and was rapidly promoted to senior positions at offices such as the Home Office, MI5 and the Serious Fraud Office. He is said to be currently working with the British Intelligence authorities.

http://www.standardnewspaperslk.com/WES2007-01-14/7651.html

Link to comment
Share on other sites

SFO இக்கும் உள்ளக வெளியக புலநாய்வுத்துறைக்கும் சம்பந்தமில்லை. SFOஇக்கும் Scotlan Yard க்கும்மே சம்பந்தம் இல்லை.

MI5, MI7 போன்றவற்றிற்கு ஆர்வம் காட்டுறியள் என்றாலே அதைப்பற்றி மற்றவர்கள் உடன் கதைக்க வேண்டாம் என்று தான் முதலாவது அறிவுறுதல் இருக்கு.

இவர் தன்னுடைய MI5 stint பற்றி இளைப்பாறி 80 90 வயதுகளில் இல்லை இப்பவே ஒருவரும் கேள்விப்படாத ஒரு பத்திரிகைக்கு சொல்லுறாராம்.

ஏதாவது VIGIL போன்ற கூலிக்கு மாரடிக்கு அமைப்புகளினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட பகுதி நேர பிராந்திய "நிபுணராக" "ஆலோசகராக" மிஞ்சிப்போன இருப்பார். ஆனால் தமிழ் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றது உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..தொடக்கிட்டாங்க..தங்கட வித்தையைக் காட்டி சனத்தின்ர தலைல மிளகாய் அரைக்க. ஒருவர் செய்தி ஒட்டுவார். மற்றவர் அதை தமிழ் இங்கிலிஷ் கலந்து விளக்குவார். ராஜபக்ஷ எழுதிக் கொடுக்க ரம்புக்வெல விளக்கிறாப் போல இருக்குது. என்னே வித்தகப் படிப்பும் பிழைப்பும். இப்ப என்ன இவை இருவரும் சில விசயங்களை சரியான ஆழமாப்பாக்கினம் அதுவும் உளவு பாக்கிறவையையே நோட்டம் விடினம் என்று மக்கள் நம்ப வேண்டும். புலம்பெயர்ந்தவர்கள் தலையில தமிழ் ஊடகங்கள் மட்டுமில்ல இப்படியான பீப்பிக்களும் அரையோ அரைதான். :huh::huh:

Link to comment
Share on other sites

இதே களத்திலும் இவர்களைப்போன்ற கூலிக்கு பிழைப்பு நடாதுபவர்கள் எழுதுவார்கள்.இவர்கள் பற்றியும் கவனமாக இருக்கவும்.இங்கு பல நாள் எழுதிய ஒருவர் முன்பு சங்கர் ராஜியும் அவரின் புதல்வர் பற்றியும் இரோஸ் இன்னும் இருக்கிறது எனவும் எழுதி இருந்தார்.இவருக்கும் இவர்களுக்கும் தொர்புகள் இருக்கலாம்.ஆகவே கள உறவுகளும் புலத்தில் இவர்களை இனக்கண்டு கவனமாக இருப்பது அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லி முடியுறத்துக்கிடையில உறவுகளை நோக்கி கற்பனைக் குதிரையில வந்து கூட்டறிக்கையே விட்டுட்டார். சபாஷ் சபாஷ். :huh::D:huh:

Link to comment
Share on other sites

புதுமைக் குறள்:

முந்திக்குரல்கொடுப்பர் முலையேறாப்பாலென பலர்

குந்திக்கிடக்குமிவர் திருந்தின் மேற்குதிப்பான் ஆதவன் காண்.

Link to comment
Share on other sites

சங்கர் ராஜியின் மகன் பிரித்தானிய உளவாளியா?

சிக்கள அரசின் பின் புலத்துடன் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ஸ்டான்டர்ட் நிவுஸ் சிறிலங்கா பேப்பரில் சங்கர் ராஜியின் மகன் என்பவர் வழங்கி உள்ள பேட்டியில் தான் பிரித்தானிய உளவு நிறுவனத்திற்காக உளவு பார்ப்பதாக் கூறி உள்ளார்.இது எவ்வளவு உண்மை என்று தெரியாது ,ஆன புலத்தமிழர்கள் இவரை அடையாளம் கண்டு கொண்டு கவனமாக இருக்கவும்.....

http://www.standardnewspaperslk.com/WES2007-01-14/7651.html

SFO என்பது நீர் குறிப்பிட்டது போல் உளவு நிறுவனம் அல்ல. குறுக்காலபோவான் அது பற்றி தெரியாமல் நீண்ட ஆய்வு செய்துள்ளார். இது ஒரு பிரித்தானிய அரச நிறுவனம். இணைப்புக்கு சென்று விரிவாக வாசிக்கவும்.

http://www.sfo.gov.uk/cases/guidance.asp

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

Link to comment
Share on other sites

SFO என்பது நீர் குறிப்பிட்டது போல் உளவு நிறுவனம் அல்ல. குறுக்காலபோவான் அது பற்றி தெரியாமல் நீண்ட ஆய்வு செய்துள்ளார். இது ஒரு பிரித்தானிய அரச நிறுவனம். இணைப்புக்கு சென்று விரிவாக வாசிக்கவும்.

http://www.sfo.gov.uk/cases/guidance.asp

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

அதென்ன கசியிறது எட்டப்பர் வேலை செய்யிறது நீங்களும் உங்கட காட்டிக் கொடுக்கும் கூட்டமும் தானே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

SFO என்பது நீர் குறிப்பிட்டது போல் உளவு நிறுவனம் அல்ல. குறுக்காலபோவான் அது பற்றி தெரியாமல் நீண்ட ஆய்வு செய்துள்ளார். இது ஒரு பிரித்தானிய அரச நிறுவனம். இணைப்புக்கு சென்று விரிவாக வாசிக்கவும்.

http://www.sfo.gov.uk/cases/guidance.asp

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

In written question (written number:422 of 11 January 2007) submitted by the member of parliament for Hendon Mr Andrew Dismore, fund raising activities of the LTTE in the United Kingdom has been raised with the Secretary of State for the Home Department. Mr Andrew Dismore in his question had asked the Secretary of State, ‘what steps he is taking to curtail fundraising for the Liberation Tigers of Tamil Eelam in the UK’.

Home Minister Mr Tony McNulty in responding has stated: ‘The Liberation Tigers of Tamil Eelam (LLTE) were proscribed under Section 3 of the Terrorism Act 2000 in March 2001. Under the Terrorism Act 2000 it is unlawful to raise funds for a proscribed group’.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

வாழ்த் துக்கள் சமாதானம் துரோக செயல்பாட்டை முன்னிறு நடத்துவதற்கும் உம்மை இங்கே அடையாளப்படுத்துவதற்கும் :P

எங்களுக்கெல்லாம் இப்படி முன்பின் தெரியாத எவரும் இப்படி ஈமெய்யில் அனுபிறதில்லைஇய்யே உமக்கு எப்படி :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.