Jump to content

VCD to DVD மென்பொருள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது VCD to DVD மென்பொருள் இருந்தால் தாருங்களேன்,

இதற்கெல்லாம் சுட்டி தான் வந்து சுட்டு சுட்டு தருவார் கானபிரபா சார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nero 7 தான் நல்லது.. திருட்டுத்தனமாக எடுக்க நமக்குத் தெரியாது.. :)

Link to comment
Share on other sites

கறுப்பி, சுட்டியைச் சுட்டியதற்கு நன்றி

கிருபன்ஸ், என்னிடமும் நீரோ இருக்கிறது ஆனால் இந்தத் தொழிற்பாடு இல்லை.

சுட்டி கெதியா வாங்கோ, எங்கிருந்தாலும்...

Link to comment
Share on other sites

இப்படியான கேள்விகளுக்கென்டுதான் ஒரு தனித் திரியே தொடங்கி வச்சிருக்கிறேன். அங்க கேட்டிஉந்தீங்க என்டா, கெதியா தந்து இருப்பன்.

இப்பத்தானே இதைப் பாத்தன். கெதியா தேடித் தாறன். கவலைப் படாதீங்கோ.

இனிமேல் தேவையான மென்பொருட்களை அங்க கேளுங்கோ. விடை தெரிந்தவைக்கும் சுகம். அதே மென்பொருள் தேவையானவைக்கும் சுகம்.

Link to comment
Share on other sites

காப்புரிமை தகர்க்க வந்த பிதாமகன் சுட்டி வாழ்க, நல்ல இரும் ராசா,

கெதியா அனுப்புங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nero 7 Ultra Edition இல் உள்ள Nero Vision மூலம் இலகுவாக மாற்றலாம். வேறு இலவசமான மென்பொருட்கள் ஒழுங்க்காக மாற்றமாட்டா (நான் அறிந்த வரையில்)

Link to comment
Share on other sites

இந்த மென்பொருளானது Vcd to DVD க்கு முற்றிலும் இலவசமாகவே செய்யலாம்.

http://www.protectedsoft.com/download/vdm_free.exe

Link to comment
Share on other sites

வணக்கம் கிருபன்ஸ், அஜீவன், மற்றும் சுட்டித்தம்பி

தங்கள் உதவிகளுக்கு நன்றி, இன்றிரவு பரிசோதித்துப் பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மென் பொருட்கள் மூலமும் மாற்றலாம்

TMPGenc-XPress

sno

DVDல் பதிவதற்கும் மெனு தயாரிப்பதற்கும்

TMPGEnc-DVD-Author

sno

Xilisoft Video Converter

நான் பாவிப்பது - TMPGenc-XPress + TMPGEnc-DVD-Author.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.