Jump to content

Recommended Posts

 • 2 weeks later...
 • Replies 129
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

நாம் மாறுபட்ட கருத்து உள்ள  நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம்  செய்கின்றோம்.அவ்வளவுதான்  மற்றும் படி அவர்கள்  எதிரிகள் அல்ல.

எப்பவுமே வெற்றியடையும் வரைக்கும் தான் கேள்வி கேட்பார்கள். நல்லதையே செய்தாலும் கேள்வி கேட்பார்கள். வெற்றியடைந்து விட்டால் தப்பையும் அழகாகத்தான் விமர்ச்சிப்பார்கள். இதுதான் உலகம்.

Posted Images

 • கருத்துக்கள உறவுகள்

இளமையிலேயே 
இறைவனை தேடு
முதுமையில் தேட 
முயற்சித்தால்
அது ஆன்மீகம் அல்ல 
மரணபயம்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics ...

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2020 at 00:03, குமாரசாமி said:

பல முட்டாள்கள் சேர்ந்து நடத்துவதுதான் 
சனநாயகம் என்றால், 
அதை விட ஒரு புத்திசாலியின் 
சர்வாதிகாரம் மேல்!

We Are Simply Christians - Page 180 | SingSnap Karaoke

தாத்தோய் , இன்று தான் இந்த‌ திரியை பார்த்தேன் , உங்க‌ட‌ அனைத்து ப‌திவும் அருமை தாத்தா / எல்லாம் சிந்திக்க‌ வைக்க‌ கூடிய‌ ப‌திவுக‌ள் ,  வாழ்த்துக்க‌ள் தாத்தா 

Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

விடை அறியாமல்
இருப்பதே......

சில வினாக்களுக்கு
மதிப்பு.... 

Our Lady of Fatima

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

புத்தகங்களும் நண்பர்களும் 
கொஞ்சமாக இருந்தாலும் 
சிறப்பானதாக இருக்க வேண்டும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,GB Bilder Schmetterling ...

 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

தனக்கு நிகழும் வரை 
எல்லாமே வேடிக்கைதான்.

teacher-of-the-month - All Documents

 

Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy Gästebuchbilder

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இளவயதில் நாத்திகம் பேசுவதும் 
பக்குவம் வந்தபின் பழுத்த ஆன்மிகவாதியாவதும் 
மனித இயற்கை. 

ECard Linien / Trennbalken GB Bilder Blumen Trenner GB Pics Jappy Gästebuchbilder

பழுத்த ஆன்மீகவாதி முள்ளிவாய்கால் வரை . ஆனா செய்யாத திருகு தாளங்களுமில்லை. நான் நினைத்த தை கடவுள் பலரின் மூலம் நிறைவேற்றினார். என்னேப்போல் திக்கற்றவர்களுக்கு அந்த நேரம் கடவுள் பலர் உருவில் உதவிசெய்து முன்னேற்றினார், அல்லது என் நிலைமை???.

முள்ளிவாய்க்காலின் பின் ஒரு விரக்தி - அதை யாரில் காட்ட கடவுளிடம் காட்டிவிட்டேன், சிலகாலம்

நாமே ஒற்றுமையில்லாமல் காட்டி கொடுத்துவிட்டு, கடவுளில் எப்படி பாரம் போடுவது. ஒரு தன்னிகர் இல்லாத தலைவனை எமக்கு தந்து 30 வருடங்களாக தமிழனை தலை நிமிர வைத்து, இந்த உலகுக்கு அறிமுகம் செய்தாரே. இன்னும் என்ன வேண்டும். அறிவுக்கு எட்டாத பல விடயங்களிருக்கு இந்த பூமியில்... நாம ஒரு புள்ளி

18 hours ago, குமாரசாமி said:

மற்றவர்களை திருத்த நான் ஒன்றும் உத்தமன் அல்ல. 
ஆனால் என்னை திருத்த நினைப்பவர்கள்
உத்தமர்களாக இருக்க வேண்டும்.

Signe mon livre d'or - Boîte à tubes de Luscie

👍

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்

Facebook

https://www.facebook.com/permalink.php?id=100830425030552&story_fbid=106756511104610

 • Like 3
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.

பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.

புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.

பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.

முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.

பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.

பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.

அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.

மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.

அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.

நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். 

கறையான் புற்று இருக்கும் இடத்தில்.... கிணறு தோண்டினால், தண்ணீர் 💦 சில அடிகளிலேயே கிடைக்குமாம். 

Edited by தமிழ் சிறி
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விதியோ*
*விதியின் சதியோ?*
-----------------------------------''----------

*★காற்று மாசற்று சுத்தமாக இருக்கிறது ஆனால் முககவசம் அணிவது கட்டாயம்.*

*★சாலைகள் வெறிச்சோடி உள்ளன ஆனால் நீண்ட தூர பயணம் போக முடியாது.*

*★மக்களின் கைகள் கழுவிக்கழுவி சுத்தமாக உள்ளன ஆனால் ஒருவருக்கொருவர் கைகுலுக்கக்கூடாது.*

*★நண்பர்களுக்கு நிறைய நேரமிருக்கிறது ஆனால் ஒன்று சேர முடியாது.*

*★சுவையாக சமைக்கத்தெரியும் ஆனால் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியாது.*

*★ஞாயிறுகள் எதிர்பார்க்க வைத்தன திங்கள்கிழமைகள் சுமையாக இருந்தன ஆனால் இப்போது நாட்கள் நகர மறுக்கின்றன.*

*★பணம் வைத்திருப்பவர் அதை செலவழிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★பணமில்லாதவரோ அதை சம்பாதிக்க வழியில்லாமல் இருக்கிறார்.*

*★நேரமோ இப்போது ஏராளமாக உள்ளது ஆனால் கனவுகளை மெய்ப்பிக்க வழியில்லை.*

*★குற்றவாளி நம்மைச்சுற்றி இருக்கிறான் ஆனால் கண்ணுக்கு தெரியாமல்.*

கடைசியாக ஒன்று..

*★நம்முடன் வாழ்ந்து இம்மண்ணைவிட்டு மறைபவரை கூட வழியனுப்ப முடியவில்லை.*

 

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆனால்........உடையார் உங்களையும் எங்களையும் இணையம் இணைக்கிறது இதற்காக இறைவனுக்கும் யாழுக்கும் நன்றி....!   👍

 • Like 1
Link to post
Share on other sites
 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்

முதியோர் வாக்கும் முற்றிய 
நெல்லிக்காயும் முதலில் கசக்கும் 
பின்னர் 
இனிக்கும்.

Linien - Trenner Whatsapp Bilder,GB Pics,Blumen Trennbalken für GBBilder Facebook GBs und 8843 Jappybilder

 • Like 3
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மனநிலையை 
சரியாக 
வைத்துக் கொண்டாலே 
போதும்
வாழ்க்கை சிறப்பாக மாற்ற 
முடியும்.... 

Ranken Cliparts Seite 3

 • Like 2
Link to post
Share on other sites
 • 1 month later...
 • கருத்துக்கள உறவுகள்

சாதியை போற்றி
தமிழ்  இனத்தினை அழித்துவிட்டோம்.

dreamies.de (nz6x1079j7v.gif)

 • Like 2
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

124414726_3666401543417229_5508092822781827798_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=VbUrF1bqwr0AX-uwRGH&_nc_ht=scontent-frt3-1.xx&oh=139283e7eaa2bcc375ee70da3efb2c48&oe=5FD82252

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
Link to post
Share on other sites
 • 2 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

உண்மையை ஏற்றுக்கொள்வது
பொய்யாய் நடிப்பதை 
விட கடினமானதில்லை.

Animierte Gif von Blumenlinien

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் எப்போதும் 
அடுத்தவன் போல வாழ ஆசைப்பட்டு 
தமது அடையாளங்களைத் தொலைத்து விடுகின்றனர்.

Linien - Trenner Whatsapp und Facebook GB Bilder- GB Pics-Trennlinie für GB Einträge,Jappy GBs

 • Like 1
Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

எவரையும் சார்ந்து
வாழாத வாழ்வு 
சுதந்திரமானது.

Feen Gifs, Gif-Bilder, Animierte Gifs, Anigifs Seite 2

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

 • Like 7
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 நாம் மாறுபட்ட கருத்து உள்ள 
நண்பர்களுடன்  வாழ்க்கை பயணம் 
செய்கின்றோம்.அவ்வளவுதான் 
மற்றும் படி அவர்கள் 
எதிரிகள் அல்ல.

17 Benefits of Zakah ! - Blog de Islam-pour-tous-900

👍 நல்லதொரு கண்ணோட்டம் அண்ணை.   உறவுகளுக்கிடையேயான மன இறுக்கத்தைத் தளரச்செய்யும் பார்வை. 😊

 • Like 1
 • Thanks 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மலைத்தவனுக்கு மங்கலாக தெரியும் இலக்கு !
துணிந்தவனுக்கு  திசை எல்லாமே  கிழக்கு ! 

for Sale for Sale for Sale - dianas-kuschelbande jimdo page!

 • Like 3
Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்) Book Day Admin7 months agoA KumaresanCorona strugglecorona viruscoronavirusThiruvalluvarno comment216 views   Spread the love                           வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன. [எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு இந்தக் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து புதிய விளக்கங்களோடு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றை எனது பாணியில் தமிழாக்கியிருக்கிறேன்.] அச்சம்:     அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். -எதற்கும் அஞ்சமாட்டேன் என்ற வீம்பு வீரம் அறியாமையேயாகும். அறிவுடையோர் எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்சவே செய்வார்கள்.   தொற்று:     இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். -அறிவார்ந்தவர்கள் உடம்பைக் குறிவைத்துத் தாக்குகிற துன்பங்கள் வரவே செய்யும் என்பதைப் புரிந்து வைத்திருப்பார்கள். ஆகவே கலங்கி நொறுங்கிச் செயலிழந்துவிட மாட்டார்கள்.   தொற்றுப் பரவல்:     நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். -நோய்த் தாக்குதலுக்கு உள்ளான எவரையும் அதன் பாதிப்புகள் தீண்டும். நோய் தொற்றுவதை விரும்பாதவர்கள் யாரும் அது மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அக்கறையோடு இருப்பார்கள்.   முன்னெச்சரிக்கை:     அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். -என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற தெளிவு அறிவுடையோருக்கு இருக்கும். அறியாதவர்களோ நிகழ்வதைப் புரிந்துகொள்ளாமலே இருப்பார்கள்.   தடுப்பு:     எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். -அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நோயிடம் சிக்க மாட்டார்கள்.   தூய்மையும் வாய்மையும்:     புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். -தண்ணீரைப் பயன்படுத்தி உடல் தூய்மையைப் பராமரிக்கலாம், உண்மை நிலைமைகளைச் சொல்வதுதான் உள்ளத்தூய்மையின் அடையாளம்.   பாதுகாப்புக் கவசம்:     வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். -முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டுத் தடுக்கத் தவறுகிறபோது வாழ்க்கை நெருங்கிவரும் நெருப்பின் முன் இருக்கிற வைக்கோல் போலாகிவிடும்.   சுய கட்டுப்பாடு:     தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. -தனது உயிரையே இழக்க நேரிட்டாலும் மற்றவர்களின் அரிய உயிருக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது.   தனிமைப்படுத்தல்:     பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. -செயல்திறனுள்ள அரசு உரிய வகையில் தனிமைப்படுத்தி, பரிவோடு பராமரித்து, சிகிச்சைக்குப் பின் உறவினர்களோடு முறையாகச் சேர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும்.   ஒத்துழைப்பு:     ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். -சக மனிதர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென உணர்ந்து செயல்படுவதே உயிரோடு இருப்பதன் பொருள், ஒத்துழைக்க மறுக்கிறவர்கள் பிணமாகவே கருதப்படுவார்கள்.   பொறுப்பின்மை:     ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். -மற்றவர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளைக் கேட்டும் செயல்படாமல், சொந்த அறிவையும் வளர்த்துக்கொள்ளத் தவறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஒரு நோயைப் போன்றவர்கள்தான்.   கடமை:     மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. -மற்ற உயிரினங்களையும் நேசித்துப் பாதுகாக்கிற அருளுள்ளம் படைத்தவர்களுக்கு தனது உயிரை நினைத்து அஞ்சுகிற நிலைமை வராது.   பேரிடர் மேலாண்மை:     ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். -துன்பம் ஏற்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்க்க முயலுதல், அப்படியும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் தளர்ந்துபோகாமல் கையாளுதல் – இந்த இரண்டுமே திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களின் வழிமுறைகளாகும்.   கட்டமைப்புகள்:     எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். -தேவையான பொருள்கள், கட்டமைப்புகள் அனைத்தும் தயாராக இருந்து, உரிய நேரத்தில் கிடைக்கிறதென்றால் அதுவே மக்களைப் பாதுகாக்கும் அரண்.   வழிகாட்டல்கள்:     எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு -உலகம் முழுக்க எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அவற்றை நமக்கேற்ற முறையில் பயன்படுத்துவதே அறிவு.   உலக சுகாதார நிறுவனம்:     கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. -எந்தக் காலக்கட்டம், எப்படிப்பட்ட இடம் என்ற சூழல்களையும் ஆராய்ந்து சரியான முடிவுக்கு வருவதே தலைமைப் பொறுப்பின் தகுதி.   விளக்கு:     எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. -அறிவார்ந்தவர்களைப் பொறுத்தவரையில் எல்லா விளக்குகளும் விளக்காகிவிடாது, பொய்மையான நம்பிக்கைகளில் தள்ளிவிடாத விளக்குகளே விளக்காகும்.   தேசம்:     பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கு இவ்வைந்து. பெருந்தொற்றிலிருந்து விடுதலை, போதிய வளம், உற்பத்தி, மகிழ்ச்சி, தற்காப்பு இவை ஐந்தும் ஒரு தேசத்தின் அணிகலன்களாகும்.   தற்சார்பு நாடு:     நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு. -ஒரு வளமான நாடு வேறு யாரையாவது நாடித்தான் வளம் சேர்க்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படாத வகையில் தனது வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும்.   புலம்பெயர் தொழிலாளர்:     பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. -புலம்பெயர்ந்து வருகிறவர்களால் ஏற்படும் எதிர்பாராத சுமைகளைத் தானே தாங்கிக்கொண்டு, தேசத்தைப் பராமரிப்பதற்கான நிதி வருவாயை உறுதிப்படுத்துவதாக நாட்டின் அரசு திகழ வேண்டும்.   எல்லைப் பிரச்சினை:       உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. -தீராத பசியும், குணமாகாத நோயும், அழிக்கும் பகையும் தன்னை நெருங்கவிடாமல் இயங்குவது நாட்டிற்குப் பெருமை.   முதலீட்டுக்கான இடம்:       அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி. -ஏதுமற்றவரின் கொடும் பட்டினியைத் தீர்க்கக்கூடியவராக இருப்போமாயின், அவ்வாறு பசிபோக்கும் இயக்கமே நம் பணத்திற்கான முதலீடாகும்.         அ. குமரேசன் என் வலைப்பூ: அசாக்
  • சிறையில் இருந்த சசிகலாவை எப்படிக் கொரோனா சென்று கட்டியணைத்தது....?? சிறையையும் உடைத்து உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று இதுவரை உலக நாடுகளிலிருந்தும் எந்த டாக்டர்களும் தெரிவிக்கவில்லையே...!!!🤔 
  • சைனா  ஒன்றும் அறிக்கை விடவில்லை இவன்களே  கதையை உருவாக்குகிறார்கள் . எப்படியோ நாட்டை விற்பது தமிழனுக்கும் சிங்களவனுக்கும்  ஒரு அடி  மிச்சம்  விடாமல் விற்கணும் என்பதில் வலு மும்முரமாய் இருக்கினம். 
  • மார்ச் மட்டும் இதைவிட பெரிய கரணமெல்லாம் அடித்து ஆடுவினம் பொறுத்து இருந்து பாருங்கோ. 😁
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.