Jump to content

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, முனிவர் ஜீ said:

நீங்க என்ன கருமாந்திரத்தை அனுப்பினாலும்  அந்த குட்டியை பாத்து அடிச்சா எத்தனை போத்தலாவது அடிக்கலாம் போல் இருக்கு:11_blush:

ஆ..அபச்சாரம்,அபச்சாரம்...

முனிவரும் பாஞ்சிட்டார். லைனில வாங்கோ... இங்கே... யாராவது முனிவருக்கு கதிர இழுத்துப் போடுங்க..

ஆனாலும் கொப்பிழக்கக் கூடாது முனியர்.

போத்தல் இல்ல, முட்டி...

:grin:

Link to comment
Share on other sites

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

இப்ப இளவரசரையும் காணோம், கனடிய பிரதமரையும் காணோம் - குட்டி மட்டும் எகிறிப்பாயுது.:grin:

எல்லாம் புங்கையரின் கைங்கரியம்.:grin::grin:

அடுத்த பக்கத்துக்கு வந்தாச்சு - குட்டி இங்கு இல்லாட்டி நல்லா இருக்காது.:grin::grin::grin:

59607720c9bb3517257bc388f66bca74.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடி, பெட்டயோட வந்த வில்லையும் கேற்றையும, முட்டி, சட்டியோட வந்த புங்கையரின் வைப்பு :grin: கடாசிப் போட்டுது. :grin: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர், தண்ட ஆளை இறக்கிப் போட்டு ஒரு மார்க்கமா  தலையை நிமித்திக் கொண்டு திரிவார் எண்டு, நம்மட ஆளை இறக்கியாச்சு... :grin: 

Image result for aurudu kumari

இதையும் ரசியுங்கோவன்... :grin:   

ITN%2BAvurudu%2BKumariya%2B%2Blkcelebrtygallery%2B(4).jpg

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

புங்கையர், தண்ட ஆளை இறக்கிப் போட்டு ஒரு மார்க்கமா  தலையை நிமித்திக் கொண்டு திரிவார் எண்டு, நம்மட ஆளை இறக்கியாச்சு... :grin: இதையும் ரசியுங்கோவன்... :grin:   

ம்கும் ம்கும்  .... மாட்டன்

கிராமம் கிராமம்தான் - நகரத்தானுக்கு உடுத்திவிட்டா கிராமத்தான் ஆகிறதுக்கு இது என்ன தமிழ் படமா?

நம்ம வாக்கு புங்கைக்கே.:grin:

Link to comment
Share on other sites

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

இதுதான் செய்தி என்பதை நினைவூட்டுகிறேன்.

ஸ்ரீலங்காவின் சிங்கள குட்டிகளுக்கு மண்டியிட்ட கள உறவுகள் என்று செய்தி தலையங்கத்தை மாற்றவேண்டி வரும் போல இருக்கு..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நவீனன் said:

பிரித்தானியாவின் குட்டி இளவரசருக்கு மண்டியிட்ட கனடிய பிரதமர்

இதுதான் செய்தி என்பதை நினைவூட்டுகிறேன்.

ஸ்ரீலங்காவின் சிங்கள குட்டிகளுக்கு மண்டியிட்ட கள உறவுகள் என்று செய்தி தலையங்கத்தை மாற்றவேண்டி வரும் போல இருக்கு..:grin:

நீங்க இன்னமும் மாற்றவில்லையா??? நாங்க மாற்றி பல நாளாச்சு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/09/2016 at 2:31 AM, புங்கையூரன் said:

நான் அறிந்த வரையில் அரசாங்கம் தான் கொண்டாடிறது...மக்கள் அல்ல!

மக்கள் அந்த ஒரு நாள் விடுமுறையை நன்றாக மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள்!

விடுமுறைகளைப் பொறுத்த மட்டில்....ராணி இருந்தாலும் ஆயிரம் பொன்...ராணி இறந்தாலும் ஆயிரம் பொன்!

உங்களுக்கு மட்டும் சொல்லிறன், ஒரு சின்ன இரகசியம்!

நன்றாக இருக்கும் ஒரு தேன்கூட்டை ஏன் உடைப்பான்? நான் அவுஸ், கனடாவின்  அரசியமைப்பைச் சொன்னேன்!

இல்லாவிட்டால்...வெறும் இலங்கை என்பதிலிருந்து....சனநாயக ..சோஷலிச....சனநாயக...குடியரசு...ஸ்ரீ லங்கா எங்கு.. பேரில் மட்டுமே..செல்வத்தையும்..சிறப்பையும் காவிக்கொண்டு தெரிய வேண்டி வரும்!

ஒய்யாரக் கொண்டையாம்.. தாழம்பூவாம்!

உள்ளே இருப்பது....ஈரும் ... பேனும்! 59607720c9bb3517257bc388f66bca74.jpg

இந்தப் படத்துக்கும் எழுத்துக்கும் என்ன மான் தொடர்பு ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் படத்துக்கும் எழுத்துக்கும் என்ன மான் தொடர்பு ???

கஸ்தூரி மான்.

கணவாய்க் கறிக்கு லைன் ல ஆள் கூடுது.tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2016 at 6:30 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தப் படத்துக்கும் எழுத்துக்கும் என்ன மான் தொடர்பு ???

முட்டியில் கள்ளும்...சட்டியில் தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் 'காரமும்' காவும் சிங்கள நங்கையின் நிலையே இன்றைய சிங்கள தேசத்தின் நிலை என்று சொல்ல வந்தேன்!

கதையைப் பார்த்தால் உலகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கும் அரசியல் வலிமை தங்கள் கையில் தான் உள்ளது என்பது போல ஒரு 'எடுப்பு'!

பிச்சைக்காரன் புண்ணைக் காட்டிப் பிச்சை எடுப்பது போலவே.... உலகம் முழுவதும்... நல்லிணக்கத்தை காட்டி..எடுப்பது பிச்சை!

புண்ணைக் குணமாக்கினால்.. பிச்சைக்காரனுக்கு வருமானம் இல்லாமல் போய் விடுமே..!

கொஞ்சம் சிங்களத்தைப் பற்றிப் புரிந்தவர்களுக்கு...அந்தப் படத்தின் உள்ளர்த்தம் புரியும்!

காப்பிலியளின்ர ஏரியாவில வியாபாரம் செய்யிறதால...என்ன 'மான்' தமிழே மருவுது?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

அடேங்கப்பா என்ன விளக்கம் இன்னும் எதிர்பார்க்கிறேன் படங்களினால் ஆன விளங்கங்ககளை புங்கைtw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.