Jump to content

கட்டான உடலமைப்பு


நீங்கள் தற்பொழுதுள்ள உங்கள் உடற்கட்டமைப்பைப் பற்றி எவ்வளவு தூரம் திருப்தியாக இருக்கின்றீர்  

17 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்பினாப் போல, அதுவும் தமிழ் பெடியள் வெளிநாட்டு பொலிஸில் அக்சன் ஹிரோவா வர விடுராங்களே? பிறகுதான் கேள்விப்பட்டன், விசயமறிந்த ஒருவர் சொன்னார் உள்ளூர் அரசியல் வாதிகளை நான் வால் பிடித்தால் தான் என்னை இதில் சேர்ப்பார்களென்று!

நீங்கள் எந்த நாட்டில இருக்கிறிங்கள் எண்டு தெரியாது...

Toronto இல எனக்குத் தெரிஞ்ச 3 பேர் காவல் துறையில் இருக்கினம்... தெரியாமல் எத்தினை பேர் இருப்பினமோ... background check எல்லாம் செய்வினம் எண்டு தெரியும் ஆனாலும்தமிழ் எண்டதுக்கா எடுக்காமல் விடுவினமெண்டு நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

சபேஸ்,

தமிழர்கள் காலடி வைக்காத துறை என எதுவும் கிடையாது. எல்லாது துறைகளிலும், தொழில்களிலும் நம்மவர்கள் உள் நுழைந்து புகுந்து விளையாடுகின்றார்கள். இவ்வகையில் உங்கள் நான்கு நண்பர்கள் டொறன்டோ காவல் துறையில் இருப்பது வரவேற்கத்தக்க விடையமே. ஆனால் டொறன்டோ காவல்துறையினுள் எவ்வளவு கஸ்டப்பட்டு, தீவிர முயற்சிகளின் பின் அவர்கள் சேர்ந்தார்களோ தெரியாது. பொதுவாக உலகில் எம்மைப் போன்ற வேற்று நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களிற்கு காவல்துறை போன்ற சென்சிட்டீவ் ஆன தொழில்களில் உள் நுழைவதற்கு வாய்ப்புக்கள் குறைவு என்பதே எனது அனுபவமும் தனிப்பட்ட கருத்தும். அவ்வாறு உள் நுழைந்து விட்டாலும் நாம் எவ்வளவு தூரம் பதவி உயர்வுகளைப் பெற்று முன்னேற முடியும் என்பது கேள்விக்குறியே!

அதுசரி, நீங்கள் புறக்கணி சிறீ லங்கா என்ற பகுதியில் ஒட்டியிருந்த யூ டியூப் வீடியோ இணைப்பு வேலைசெய்யவில்லையே? சரியான லிங்க்கை மீண்டும் இணைத்து விடுவீர்களா?

உங்கள் கருத்திற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞா,

உடல் கட்டமைப்பு என்பது ஆண்/பெண் இருபாலாரும் கவனத்தில் கொள்ள வேண்டியதுதான்.

என்னைப்பொருத்தவரை எத்தனை கலோரி உணவு உட்கொள்ளுகின்றீர்களோ அதற்கேற்ப உடல் உழைப்பு இருக்க வேண்டும். சீஸ், பட்டர், போன்ற கொழுப்பு நிறைந்த பால் பண்டங்களையும், எண்ணெயில் பொரித்த உணவுகளையும், இறைச்சிகளில் பறவை இறைச்சி தவிர்ந்த மற்றைய இறைச்சிவகைகளில் கொழுப்பு அதுவும் கரையாதகொழுப்பு அதிகம்.

யோகாசனம் தான் இன்றைய வாழ்வியல் முறையில் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது; தியானமும் முக்கியம். உடலுக்கும் மனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இறுக்கமான (Stress) உணர்வுகள் கூட உடலின் பருமனை அதிகரிக்கும்.ஆனால் நீங்கள் படத்தில் போட்டது போல் உடலமைப்பை பெற வேண்டுமாயின் உடற்பயிற்சிதான் செய்ய வேண்டும். ஆனால் இந்த உடலமைப்பை நம் பெண்கள் விரும்புவார்களா என்ன?!..

தொந்தி, வண்டி வைக்காமல் இருந்தாலே நல்லது!.

சீரான சாப்பாட்டு முறை, தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி/ நடைப்பயிற்சி, சைக்கிளோட்டம், நீச்சல்பயிற்சி. இவை எல்லாம் நம் உடலை கட்டமைப்பாக வைத்திருக்க உதவும்.

தொடர்கின்றேன்.

Link to comment
Share on other sites

ஐயோ, :icon_idea: ....இது என்ன அசிங்கமான உடம்பு?..சீ..சீ :rolleyes:

மூக்கி அக்கா ரொம்ப நாள் அப்புறம்

மாமா நலமா? :rolleyes::)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.