Jump to content

ரவை / உப்புமா


Recommended Posts

ஆதிஸ்...எண்ட செய்முறையையே மாத்துறிங்களே :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

இதுக்கு ஆதியே தேவலை போல... ஈழவன் நீங்க மூக்கு பொடி போடுவிங்களா?

Link to comment
Share on other sites

என்ன பொடி அக்கா மூக்கு பொடியா??

என்ன தம்பிக்கு காது ரிப்பேரோ :angry:

Link to comment
Share on other sites

உந்த ரவா கட்டி ஆகுது வேக நேரமாகுது ஒழுங்கா எல்லாம் வேகுது இல்லை எண்டதுக்கு ஒரு மாற்று வழி...

ரவாக்கு பதிலாக கொஸ்கொஸ் பாவிக்கலாம்.

கிடைக்கிறதும் இலகு சமைக்கிறதும் இலகு. சாப்பிடுறதும் பெரிசா கஸ்டம் இல்லை கிட்டத்தட்ட ரவா மாதிரி இருக்கும். :lol:

கொஞ்சம் காரமாக இருக்க வேணும் எண்டா கொஸ்கொஸ் ஊற வைக்கிற தண்ணிக்குள்ளை கொஞ்ச கறித்தூள் மசாலாத் தூளைப் போடலாம். தண்ணியை தூளோடை ஒரு கொதிக்க விடுறது நல்லம். இல்லாட்டி காரம் அவியாது வயிற்றுப் பிரச்சனை தரும். ஏன் எண்டா கொஸ்கொஸ் அய் கனநேரம் வைத்து கிண்டத் தேவையில்லை ரவா மாதிரி.

கொஸ் கொஸ் என்றால் என்ன? :rolleyes:

Link to comment
Share on other sites

:lol: இல்லக்கா மிக்சருக்கு போடுறதா? அதுவும் தெரியல :rolleyes:

சகி நேரம் கிடைக்கும் போது செய்முறை எழுதுறன்.

இதுவும் கிட்டத்தட்ட முறுக்கு மாதிரி சரியான மெல்லிசா இருக்கும் முறுக்கின் தம்பி எண்டு சொல்லுங்கோவன்., :lol:

Link to comment
Share on other sites

கொஸ் கொஸ் சுவையாகத்தான் இருகுக்கும் ஆனால் அதுக்கும் உப்புமாக்கும் என்ன சம்பந்தம்?? குறுக்ஸ்தான் வீட்டில சமையல் போல எல்லாம் தெரியுது ஆளுக்கு வாழ்த்துக்கள் !!!! :P

Link to comment
Share on other sites

நன்றி கந்தப்பு...ஆனாலும் நான் இது வரை பார்ததில்லை... :lol:

இங்குள்ள ஆண்களுக்கு சமையல் எல்லாம் நல்லா தெரியும் போல?? :P கொடுத்து வைத்த மனைவி மார்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஸ் கொஸ் வெள்ளைக்காரர்கள் சாப்பிடுவார்கள். இலகுவாக சுடு தண்ணீரில் இட்டு சாப்பிடலாம்.

Link to comment
Share on other sites

கொஸ் கொஸ் வெள்ளைக்காரர்கள் சாப்பிடுவார்கள். இலகுவாக சுடு தண்ணீரில் இட்டு சாப்பிடலாம்.

நான் இதுவரை கொஸ் கொஸ் எண்டது கேள்விப்படலை :lol:

ஆனால் கந்தப்பு சொல்லுறதை பார்க்க ஒட்ஸா இருக்குமோ எண்டு தோனுது. :rolleyes:

சரி எது எப்படி இருந்தாலும் குருக்ஸ் அந்த கொஸ்கொஸ்சை ஒரு படம் பிடிச்சு போடம் இந்தக்குழப்பம் தீர :lol:

Link to comment
Share on other sites

நான் இதுவரை கொஸ் கொஸ் எண்டது கேள்விப்படலை :lol:

ஆனால் கந்தப்பு சொல்லுறதை பார்க்க ஒட்ஸா இருக்குமோ எண்டு தோனுது. :rolleyes:

சரி எது எப்படி இருந்தாலும் குருக்ஸ் அந்த கொஸ்கொஸ்சை ஒரு படம் பிடிச்சு போடம் இந்தக்குழப்பம் தீர :lol:

Marocky20kuskus20pic201.jpg

98-07-09.jpg

kuskus.jpg

மேலதிக விபரத்துக்கு

http://images.google.com.au/images?q=kusku...a=N&ndsp=20

Link to comment
Share on other sites

சரி சரி ..லீவு கிடைக்கும் போது கொஸ் கொஸ் hunting செய்வம்.

Link to comment
Share on other sites

சரி சரி ..லீவு கிடைக்கும் போது கொஸ் கொஸ் hunting செய்வம்.

என்னவாது செய்யுங்க ஆனால் நீங்கள் சமைகிறதை சாப்பிடும் ஆக்களை எஈங்கள் சமைத்தது வேட்டையாடாமல் பத்துகொள்ளுங்கள் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை கொஸ் கொஸ் எண்டது கேள்விப்படலை :lol:

ஆனால் கந்தப்பு சொல்லுறதை பார்க்க ஒட்ஸா இருக்குமோ எண்டு தோனுது. :rolleyes:

சரி எது எப்படி இருந்தாலும் குருக்ஸ் அந்த கொஸ்கொஸ்சை ஒரு படம் பிடிச்சு போடம் இந்தக்குழப்பம் தீர :lol:

ஒட்ஸ் வேற பிள்ளை. கோன்விளக்ஸினைப் போல பால் விட்டுச் சாப்பிடுவார்கள்.

Link to comment
Share on other sites

என்னது தெரியாதவைகளா இருக்கே?

ஒட்ஸ், கொஸ்கொஸ்..? :rolleyes:

ஆனால் கந்தப்பு ஒட்ஸ் என்ன ஒஸ்ரி போலவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது தெரியாதவைகளா இருக்கே?

ஒட்ஸ், கொஸ்கொஸ்..? :rolleyes:

ஆனால் கந்தப்பு ஒட்ஸ் என்ன ஒஸ்ரி போலவா?

படத்தில் உள்ளது ஒட்ஸ்

imagesek4.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னது தெரியாதவைகளா இருக்கே?

ஒட்ஸ், கொஸ்கொஸ்..? :rolleyes:

ஆனால் கந்தப்பு ஒட்ஸ் என்ன ஒஸ்ரி போலவா?

கோதுமை குறுணல் என நினைகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோதுமை குறுணல் என நினைகின்றேன்.

கோதுமை குறுணல் எண்டால் ரவை குமாரசாமி சார்

Link to comment
Share on other sites

அடப்பாவிகளா? கூகிளில் போய் தெரியாதவற்றை படிக்காமல் இங்க இருந்து..சின்ன பிள்ளை தனமா....

Link to comment
Share on other sites

இங்க வாற சில பெண்களுக்கு உப்புமா செய்யக்கூட தெரியாது அப்ப இவையை கலியாணம் கட்டும் அல்லது கட்டிய ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம் :P :P :P

Link to comment
Share on other sites

இங்க வாற சில பெண்களுக்கு உப்புமா செய்யக்கூட தெரியாது அப்ப இவையை கலியாணம் கட்டும் அல்லது கட்டிய ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம் :P :P :P

செய்முறை போட்டதே ஒரு பெண் தானுங்கோ. தெரியாத சொற்களை கேட்டால்..உப்பு மாவே செய்ய தெரியாதுன்னு அர்த்தமா என்ன B)

நன்றி கந்தப்பு & குமாரசாமி சார். எனக்கு பார்த்த ஞாபகம் இல்லை. இனி எங்காவது சந்தர்ப்பம் வருதா என்று பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க வாற சில பெண்களுக்கு உப்புமா செய்யக்கூட தெரியாது அப்ப இவையை கலியாணம் கட்டும் அல்லது கட்டிய ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம் :P :P :P

என்ன நக்கலா. ஆண்கள் இப்ப எல்லாம் பெண்களின் கையை எதிர்பாக்கிறதில்ல. வேணுண்ணா பரிதாப்பட்டு செய்து கொடுப்பாங்க. அவங்களே செய்து சாப்பிடுவாங்க இல்ல ரேக் எவேல எடுத்துக்குவாங்க.

அப்புறம் இந்த உப்புமாவில மரக்கறிகளை அவிச்சு போடச் சொல்லி இருக்காங்க அப்படிச் செய்யாம பிரஷ் மரக்கறியை சிறிதா நறுக்கி (புரோசின் மரக்கறி அதிகம் நீர்த் தன்மையாது. பொரிக்க நீர் அதிகம் வெளி வரும்) எண்ணொய் விட்டு அல்லது ஒலிவ் ஒயில் விட்டு வதக்கிப் போட்டு போடுங்க.. உப்புமா பசையாகி ஒட்டாது. மரக்கறியில கரட் சீவி எடுங்க. லீக்ஸ் உருளைக்கிழக்கை சிறிதாக நறுக்கி எடுங்க, கத்தரிக்காய் அலேஜி இல்லாதவங்க அதுவும் பாவிக்கலாம். முட்டை பாவிப்பவர்கள் பாவிச்சுக்கலாம்.

இவற்றைப் பாவிச்சா கொஸ்கொஸ் தேவையில்ல..! அவிச்ச மரக்கறியை தண்ணிப் பிடிப்போட போட்டிங்கள் என்றால் அல்லது ரவையை சரிவர வறுக்காமல் விட்டால் உப்புமா இடியப்பமாவா வரும்.

அது சரி இதெயேன் உப்பு மா என்றாங்க. பெயரைக் கேட்டாலா உப்பில செய்யுறதோ என்று சாப்பிடாங்க. :icon_idea:

Link to comment
Share on other sites

ஆண்கள் இப்ப எல்லாம் பெண்களின் கையை எதிர்பாக்கிறதில்ல. அவங்களே செய்து சாப்பிடுவாங்க.

ஐயா நெடுக்ஸ்,

அடப் பாவமே, கடைசியில் உங்கள் நிலமையும் வீட்டில் அதோ கதி தானா? இப்பொழுது எனக்கு விளங்குகின்றது நீங்கள் ஏன் யாழ் களத்தில் அடிக்கடி பிரச்சனைபடுகின்றீர்கள் என்று. உங்கள் மனைவிமீதுள்ள கோபத்தை எங்கள் மீது கொட்டித் தீர்த்துவிடப் பார்க்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனை யாரடித்தாளோ? யாரடித்தாளோ? யாரடித்தாரோ?????????

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனை யாரடித்தாளோ? யாரடித்தாளோ? யாரடித்தாரோ?????????

வளரும் பிறையே தேம்பாதே!..............

உங்களிற்கு எனது அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்ஸ்,

அடப் பாவமே, கடைசியில் உங்கள் நிலமையும் வீட்டில் அதோ கதி தானா? இப்பொழுது எனக்கு விளங்குகின்றது நீங்கள் ஏன் யாழ் களத்தில் அடிக்கடி பிரச்சனைபடுகின்றீர்கள் என்று. உங்கள் மனைவிமீதுள்ள கோபத்தை எங்கள் மீது கொட்டித் தீர்த்துவிடப் பார்க்கின்றீர்கள் என நினைக்கின்றேன்.

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனை யாரடித்தாளோ? யாரடித்தாளோ? யாரடித்தாரோ?????????

தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனை யாரடித்தாளோ? யாரடித்தாளோ? யாரடித்தாரோ?????????

வளரும் பிறையே தேம்பாதே!..............

உங்களிற்கு எனது அனுதாபங்கள்!

மனைவி என்ற சொல்லே தப்பு. தலைவி என்று சொல்லுங்கள். தலைவி மேல கோவமா..?! அப்படி எதுவுமே இல்ல. நியாயமான வினவல் அவ்வளவும் தான் நாமறிந்த மட்டில். :P :lol:

இப்ப உப்பு மா என்று ஏன் பெயர் வந்ததென்று சொல்லுங்கள்..?! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.