Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.(கணிதன்)

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன்

எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று

உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்.....

மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து கேட்டாராம் ...இந்த fபிரிட்ஜ் என்ன விலை என்று....> உடனே அந்த சீக்கியர் இவரை கோபமாக முறைத்து பார்த்தபடி சொன்னாராம் .....நீ நேற்றும் வந்தனீ.....இதை உனக்கு நான் விற்கமாட்டேன் ..என்றாராம்....லண்டணிற்கு புதிதென்றபடியால் நமது ஆதி பயம் மேலிட உடனடியாக வெளியே வந்து விட்டாராம்....

பின்னர் ஒரு மாதம் களித்து நமது ஆதி கன்னாடியனிந்து தாடி வளர்த்து.. தொப்பி போட்ட படி மீண்டும் அதே கடைக்கு சென்று ..அதே சீக்கியரிடம் கேட்டாராம் ...இந்த fபிரிட்ஜ் என்ன விலை என்று....உடனே அந்த சீக்கியர் இவரை பார்த்து விட்டு சொன்னாராம் நீ போன மாசமும் இரண்டு தடவை வந்தனீ.. இதை உனக்கு விற்பதாக இல்லை என்று...நமது ஆதிக்கோ தலை வெடித்துவிடுமளவிற்கு ஆகிவிட்டது...எனினும் இம்முறை ஆதிக்கு ச்ற்று ஆங்கில மொழியறிவு வளர்ந்து விட்டதாலும் ....துனிவு சற்று கூடியிருந்ததாலும்...அந்த கடைக்காரரை பார்த்து கேட்டாராம்....எனக்கு இந்த (f)ப்ரிட்ஜை விற்கமாட்டாய் சரி....என்னை நீ எவ்வாறு இனம் கண்டு கொன்டாய்....?

அதற்கு அந்த சீக்கியர் சொன்னாராம்......இந்த முழு லண்டனிலேயும் ..வோஷிங் மெசினை பார்த்து fபிரிட்ஜ் என்று சொன்ன ஒரே ஆள் ..நீ தான் என்றாறாம்......!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி..................????? சிரிப்புத்த்த்த்த்த்த் தாங்க முடியவில்லை............ :unsure::lol: :P :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதியின் கதை இப்படியா???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி எங்க :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதிவாசி எங்க :unsure:

குட்டு வெளிப்பட்டதால இந்தப்பக்கம் வாறாரோ தெரியல :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூக்கு போட்டு உயிரை மாய்த்ததாகவும் ஒரு கதை மதன் அண்ணா

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ச்சிசீ.....ச்சிசீ....ச்சிசீ.....இருக

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தூக்கு போட்டு உயிரை மாய்த்ததாகவும் ஒரு கதை மதன் அண்ணா

ஐயோ பாவம்..ஏன் அந்த அழகான??, அருமையான ஜந்துவை,மன்னிக்கவும் மனிதரை சாகடிக்கிறிங்க? :lol:

ஆதிக்கு ஏன் பிரிட்ஜ் தேவைப்பட்டது? :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்
:unsure: பிரிட்ஜ் எதுக்கு பிடிங்கிய பழங்களை..பழுதாகாமல் வைக்கத்தான் B)
Link to post
Share on other sites

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

ஆதி அவலப்படுத்திறதை இரசிக்க வந்த கூட்டமோ... அதற்கிடையில் 100ஐ தாண்டி..... :D

கொஞ்சம் இந்தப்பக்கம் விசைபலகையை முடுக்காட்டி அவ்வளவுதான்போல......

சமாதி கட்டினாப் பரவாயில்லை... ஆனா இந்த வம்புகள் :lol: ஆதியை நார்நாராகக் உயிரோட கிழிச்சு ஏலமெல்லே விடுகிறார்கள்! :angry: :angry: :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

ஆதி அவலப்படுத்திறதை இரசிக்க வந்த கூட்டமோ... அதற்கிடையில் 100ஐ தாண்டி..... :lol:

கொஞ்சம் இந்தப்பக்கம் விசைபலகையை முடுக்காட்டி அவ்வளவுதான்போல......

சமாதி கட்டினாப் பரவாயில்லை... ஆனா இந்த வம்புகள் :D ஆதியை நார்நாராகக் உயிரோட கிழிச்சு ஏலமெல்லே விடுகிறார்கள்! :angry: :angry: :angry:

இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடவேன்டும் என்று சொல்றது! பாவமே என்று பரிதாப பட்டால், என்னையும் உம் இனத்துடன் சேர்த்து போட்டீரே? :angry: :angry:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :D

ஆதியை பற்றி அறிய ஆதியின் பாடசாலை இணையத்தை நாடுங்கள்

அவரின் பாடசாலை இணையத்தை அடைய இங்கே

கிளிக் செய்யுங்கள்

ஆதியுடன் வாலறுப்பு போரில் ஈடுபட்டு வாலறுத்த கங்காரு படையணியின் செய்தியையும் மற்றும் மேலதிக விபரங்களையும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்தாஜிக்குப் பதில் ஆதியைப் போட்டு கணக்கா விடுகிறீர் கணிதன்? :angry:

பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....

ஆதிக்கு அடிக்கடி வால் காட்டும் 85 ஆம் அவதாரம்.....

மருவாதையான பிறவியென்று ஆதி நினைச்சிருந்த கத்தரிக்கோல்க் காரன்...

ஜந்துக்கள்மேல் பரிதாபப்படும் நம்ம இனம் அதாம்பா மூக்கியை மன்னிக்கலாம்..

காத்திருந்து கால வாரும் பிரியமே இல்லாத சகி...

அடடா..என் பேரை பார்த்து நீங்கள் தப்பாக எடை போட்டுட்டீங்க வாசியாரே :P

காட்டை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க..அப்போ தான் மனுசரை சரியா எடை போட முடியும்.(ஆனாலும் கால் வாரும் அள்விற்கு பிரியம் இல்லாதவ இல்லை சகி :D )

Link to post
Share on other sites

இதுக்கு தான் பாத்திரம் அறிந்து பிச்சை போடவேன்டும் என்று சொல்றது! பாவமே என்று பரிதாப பட்டால், என்னையும் உம் இனத்துடன் சேர்த்து போட்டீரே? :angry: :angry:

சொன்னா ஆமா என்று ஏற்றுக் கொள்ள வேணும்.... பட்டும் தெளியமாட்டா மூக்கி, வாயைக்காட்டி எதிராளியிடம் மூக்கில குத்து வேண்டியும் திருந்துகிற எண்ணம் இல்லை :lol:

(.....பின்னால மூக்கைச் சிந்திச் சிந்தியே செத்துமடிய? திரிகிற சிந்தி.....)

நான் மூக்கை சிந்தேக்க உங்களுடைய சட்டையாலே தானே துடைச்சு விட்டனீங்கள்..? :angry: :angry: :angry:

ஆதி பற்றி யாருக்கும் வேற ஏதும் தெரிந்தாள் சொல்லுங்கோவன்......! :rolleyes:

85 ஆம் அவதாரம் அவிட்டுக் கொட்டியிருக்கார் பாருங்க.

நீங்க சிரிக்கிறீங்களோ இல்லையோ ஆதி நல்லாச் சிரிக்கிறன். :lol::D

Link to post
Share on other sites

அடடா..என் பேரை பார்த்து நீங்கள் தப்பாக எடை போட்டுட்டீங்க வாசியாரே :P

காட்டை விட்டு கொஞ்சம் வெளியே வாங்க..அப்போ தான் மனுசரை சரியா எடை போட முடியும்.(ஆனாலும் கால் வாரும் அள்விற்கு பிரியம் இல்லாதவ இல்லை சகி :lol: )

சரியா எடை போடுறது கஸ்டங்க பிரியாசகி,

நாட்டுக்கு பொண்ணு பாக்க வந்து நான் பட்டபாடு போதுங்க. எடை போடுறது.... வேண்டாம் சாமி... பொண்ணு போட்டோவைக் காட்டி பாத்து எடை போட்டுக்கோ என்னாங்க.... முகத்தை மட்டும் வடிவாத் தெரிய அரைப் போட்டோ... பார்வையே கொக்கி போட ஆதி தலைகால் புரியாம மாங்கு மாங்கென்று தலையை ஆட்டி அவாவை பாத்து கதைக்கவேணும் என்று அசடுவழிய தரகரிட்ட கேட்டு சந்திக்க போன வேகத்தில ஓட்டமெடுத்தது இன்னும் மறக்கேல்லை.. வாணாம் எடை போடுற பக்கமே தலை வைச்சுப்படுக்கமாட்டன்.... :rolleyes:

Link to post
Share on other sites

ஆதி...நிஜமாவா???

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :lol:

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஆதி...நிஜமாவா???

அட அதை வேற திரும்ப ஞாபகப்படுத்திக்கொன்டு :P

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :icon_idea:

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

ஓகோ அப்ப இது விழுப்புண்னோ :P

அட ஆதிக்கே ஆப்பா :D:D

அது தானே :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அட அதை வேற திரும்ப ஞாபகப்படுத்திக்கொன்டு :P

ஓகோ அப்ப இது விழுப்புண்னோ :P

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :) நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மூக்கி சஜீவன் அண்னாவோ சஜீவனுக்கு இப்பதான் 50 வயது அவரை நீங்கள் அண்னா எண்டு கூப்பிட்டால் சரிவராது தம்பி என கூப்பிடுங்கப்பா ஓகே :P :P

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

என்ன மூக்கி சஜீவன் அண்னாவோ சஜீவனுக்கு இப்பதான் 50 வயது அவரை நீங்கள் அண்னா எண்டு கூப்பிட்டால் சரிவராது தம்பி என கூப்பிடுங்கப்பா ஓகே :P :P

ஓகோ..சஜீவன் அங்கிளுக்கே 50 வயது எண்டால், உங்களுக்கு.???? :):D ..ஸொரி ஈழவன் தாத்தா..இவ்வளாவு நாளும் உங்கள் வயதுக்கு தகுந்த மரியாதை தரவில்லை...மன்னிக்கவும்..இனிமே

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :) நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

தாமதமாக வந்தாலும் தாராளமாக கொன்டு வருவார் என்று நினைக்கிறேன் :P

Link to post
Share on other sites

என்ன ஆதிவாசி? :angry:

கூட்டு சேர்க்க உமக்கு ஆளே கிடைக்கவில்லையா? நான் தானா கிடைத்தேன்?

என் மூக்கில் இரத்தம் வடிவது எதிராளியிடம் அடிவாங்கியதால் அல்ல.. :D

உமது யாழ்கள பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்க்கும் போது நடந்த சின்ன ஒரு Accident இல்(காளையுடன் மோதும் போது)..இருந்தாலும் நான் தான் வெற்றி பெற்றேன்.. :rolleyes:

ஓய் மூக்கி!

நெடுக்கால போன காளையோட மோதியா? :P :P :P

பின்ன என்னண்டு நினைச்சீங்க சஜீவன் அண்ணா? :lol: நான் மாவீரனின் தங்கையாக்கும்..

ஆமா, எங்க நம்ம ஆதிவாசியை காணோம்? என்ன குரங்கு வேலை பார்க்க போய்ட்டாரோ தெரியாது! :D

ஆமா எதுக்கு ஆதிவாசி?

போட்டுத் துவைக்கவா? :lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.