Jump to content

கள உறவு ஜஸ்ரினின் தந்தையார் காலமாகிவிட்டார் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவை இழந்து தவிக்கும் ஜஸ்ரினுக்கும் அண்ணாக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.   :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Funeral-cross-arrangement.jpg

அருமைத் தந்தையின் பிரிவால் துயருறும்... ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு, பிரார்த்திக்கின்றோம்.

Link to comment
Share on other sites

ஜஸ்டின், குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Link to comment
Share on other sites

தந்தையின் பிரிவால் துயருறும் ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை இழந்து வாடும் ஜஸ்டினுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும்  அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

அன்னாரது ஆத்ம சாந்திகாகப் பிரார்த்திக்கின்றேன்! 

Link to comment
Share on other sites

ஜஸ்ரின் உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். அனனாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும்  ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும்  ஜஸ்ரினுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

 

Joseph

(ஓய்வு பெற்ற தபால் பரிசோதகர் – யாழ் பிரதம தபாலகம்)

 

அந்தோனிப்பிள்ளை ஜோசப்
 
பிறப்பு:

 

இறப்பு:

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் அவர்கள் காலமானார்.

இவர் காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை – மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற அலோசியா ஞானரட்னத்தின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை ஜேம்ஸின் அன்புச் சகோதரனும், அன்ரனி ஜோர்ஜ் (பிரான்ஸ்), அன்ரனி ஜெராட் (இத்தாலி), அனற் ஜெரினா (வவுனியா), அனற்ஜோர்ஜினா (வவுனியா), அன்ரனி யூட் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆன் கமலிற்றா (பிரான்ஸ்), பிரிட்ஜெட் றோஸ் (இத்தாலி), தேவராஜா (லெபனான்), றோபட் (வவுனியா), சிலோசினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும், மார்சியன், டாமியா (பிரான்ஸ்), சாருகா (இத்தாலி), மிஷேல் (வவுனியா), ஜேர்சியன், ஸ்ரெபான் (வவுனியா), கார்திகா (ஐக்கிய அமெரிக்கா) அகியோரின் பாசமிகு பேரனுமாமவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 98, 5 ஆம் ஒழுங்கை கோவில் புதுக்குளத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டு திங்கள் கிழமை நவம்பர் 07 அன்று 10 மணிக்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சூசைப்பிள்ளையார் குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ட்டின் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் !
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...ஜஸ்டினும்,அவரது குடும்பமும் இத் துயரில் இருந்து மீண்டு வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தந்தையின் மறைவுச் செய்தியை யாழ் குடும்பத்திற்கு அறியத் தந்த நண்பர் நிழலிக்கும், ஆறுதல்களும் அனுதாபங்களும் தெரிவித்த சகல யாழ் உறவுகளுக்கும் இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்..

Link to comment
Share on other sites

ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.