Jump to content

'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt)


Recommended Posts

ஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt)
எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது.
பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம்.

நன்றி. Lift

Link to comment
Share on other sites

எனது கருத்து... ?
உங்களின்... நானும்... ஒருவன்.. உங்கள்... மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி...  "சொல்லவந்த கதை அருமை." ஆணால்... சொல்லிய விதம்.. சினிமா அல்ல... குறும்படம் மாதிரியே... "காட்சிகளின் வேகம் குறைவு..." காட்சியில் உள்ள தரம்முக்கியம் அல்ல.. இப்படி சினிமா எடுத்தால்... ஈழதமிழ் உங்கள் உரிமை உறவுகள்.... நண்பர்களே சினிமா பார்க்க வருவார்கள்... வந்து...அவர்கள்மட்டும்தான் உங்கள்... புகழ் பாடிபோவார்கள்... :)
எம்மையும்... 
புலத்து... ஈழசினிமாரசிகர்கள் மட்டும்.. அல்ல...  தமிழ்சினிமா.. ரசிகர்களையே... எங்கள் படைப்புக்களை தேடி.. தேடி... பார்க்கணும்... அக்கனவுகளுடன் உங்களைப்போல் ஒருவன். நன்றி :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.