Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

அண்ணனுக்கு என் நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடம் அண்ணன்  அவர்கள்  வாழ்ந்த  நகரத்துக்கு ஒரு  திருமணத்துக்காக  சென்றிருந்தேன்

அவரது  நினைவுகள் சுட்டன.

அங்கு  வாழ்  மக்களுடன் உரையாடிய  போது

மிகவும்  உன்னத வாழ்வை  அந்த  நகரில்  அவரும்

அவரது  குடும்பத்தினரும்  வாழ்ந்திருப்பதும்

வாழுவதும்  தெரிந்தது

அவசரமாக சென்றதனால்  குடும்பத்தினரை சந்திக்கமுடியவில்லை

டென்மார்க்  சென்று  வரும்  ஒவ்வொரு முறையும்

அண்ணன் அழைப்பதும் நான்  அடுத்தமுறை  என்பதும்  இன்றும்  சுடுகிறது

ஆத்ம சாந்திக்காக  பிரார்த்திக்கின்றோம்  அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு தோழர் சோழியன் அவர்களின் நினைவு நாள் .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறந்த கருத்தாளர் எப்படி இருக்கணும் என்பதுக்கு எடுத்துக்காட்டு சோழியன் அண்ணன் .

***.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சோழியன் அண்ணாவுக்கு கண்ணீரஞ்சலிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணை நாங்கள் பல விடயங்களில் மோதுப்பட்டாலும் ஒரு புரிந்துணர்வு என்றுமே இருந்திருக்கின்றது.
யாழ்களத்திற்கு வரும்போதெல்லாம் உங்கள் நினைவு தானாகவே வந்து செல்லும்.நீங்கள் மரணிக்கவில்லை. யாழ்களத்தில் வாழ்கின்றீர்கள். 
உங்கள் நினைவுடன் குமாரசாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்.

2005 சோழியான் தலமையில் யாழில் நடந்த பட்டிமன்றம்.

https://yarl.com/forum3/topic/4990-பட்டிமன்றம்-நவீன-விஞ்ஞானமும்-தொழில்நுட்பமும்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

நினைவஞ்சலிகள்.

2005 சோழியான் தலமையில் யாழில் நடந்த பட்டிமன்றம்.

https://yarl.com/forum3/topic/4990-பட்டிமன்றம்-நவீன-விஞ்ஞானமும்-தொழில்நுட்பமும்/

சோழியன் ஒரு பட்டிமன்ற சிங்கம்...!
இவரின் பட்டிமன்றங்களை பார்த்திருக்கின்றேன்.  பட்டிமன்ற நடுவராக யாழ்கள மணிதாசன் இருப்பார். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.