Jump to content

வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்வினில் வழுக்கி விழுந்தோர்!!!

http://www.dailymotion.com/video/x13cpu_slippery

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு இது மாதிரியான பொது அறிவை வளர்க்க கூடிய இணைப்புகளை தொடர்ந்து தரவேடும். :icon_idea::lol: :P

Link to post
Share on other sites

மற்றவன் வழுக்கிவிழுவதைப் பார்க்க்க பகிடியாய்த்தான் இருக்கும். தான் தான் அனுபவித்தால்தான் இதன் வேதனை விளங்கும். ஈழவனும், பிருந்தனும் இன்னும் கார் லைசன்ஸ் எடுக்கவில்லையோ? நீஙகளும் winter ரில கார் ஓடுவீங்கள் தானே! அப்போது நீங்கள் உங்கள் கார் சறுக்கி விளையாடுவதை வீடியோ பிடிச்சு நானும் யாழ் களமென்ன youtube, google, yahoo என்று எல்லா உலக இணையங்களிலும் ஒட்டிவிடுறன்! :angry:

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க தான் சினோ இல்லையே நான் பயப்பிடத்தேவை இல்லை உங்களால வீடியோ எடுத்து எங்கயும் போட முடியாதே :P

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாம் நடக்குமா நல்ல வேளை நான் தப்பிச்சன் எனக்குத்தான் கார் ஓடத்தெரியாதே :P :P <_<:lol:

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.