இன்று தமிழ் வானொலி ஒன்றில் விளம்பரம் போகின்றது

நாளை (நவ. 26) தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடும் முகமாக பாபு கேட்டரிங்கில் மதிய உணவாக ஆட்டுக் கறியுடன் நெத்திலிப் பொரியல் எல்லாம் போட்டு ஸ்பெஷல் சாப்பாடாம். வந்து வாங்கி தலைவரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடட்டாம்

உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் இந்த வியாபாரிகளை திட்டிக் கொண்டு இருக்கின்றேன்.

இப்படியானவர்களை எல்லாருக்கு அம்பலப்படுத்துங்கள்