-
Tell a friend
-
Topics
-
15
By நியானி
தொடங்கப்பட்டது
-
Posts
-
உங்களுக்கு அந்த பெடியனை பற்றி தெரியுமா?... அந்த வயசுக்குரிய குழப்படி . தூசணம் கதைக்கிறது மட்டும் தான் பெடியனில் உள்ள குறை ...ஏ லெவலில் கணித பிரிவில் படித்து வரும் அவன் வகுப்பில் டொப் ராங்கர்...அவனது பெற்றோர்களும் ஆசிரியர்கள் ...தகப்பன் அதே பாடசாலையில் படித்தவர் ...காலமாகி விட்டார். அந்த பெடியன் குரலை ரெக்கோட் பண்ணாமல் உங்களிடம் வந்து சொன்னால் , அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...பெடியன் குழப்படி அவன் பொய் சொல்கிறான் என்று தான் சொல்வீர்கள். இந்த ரீச்சர் குடும்பம் மட்டுவிற்கு வந்து 7,8 வருடங்கள் தான் இருக்கும்...பெடியனுக்கும்,டாக்குத்தரின் மகனுக்கும் படிக்கிறதில் போட்டி ...இருவரும் பேசி தீர்த்து என்று மூடிட்டு இருந்திருக்கோணும் அல்லது அதிபரிடம் கொண்டு போய் இருக்கோணும் ....அதை எல்லாம் விட்டுட்டு ஒரு பேட்டை ரவுடி மாதிரி தனது அதிகாரத்தை காண்பிக்கிறா அதற்கும் சிலர் வாங்கி கொண்டு ...இவவின் குணம் ஏற்கனவே பெடியனுக்கு தெரிந்த படியால் தான் ரெக்கோட் பண்ணினவன். அவ வளமையாய் எல்லா யாழ்ப்பாணத்தவருக்கு இருக்கும் ஒரு திமிரில் தேவையில்லாமல் கதைத்ததால் அந்த டொக்டருக்குத் தான் அவமானமும்,பிரச்சனையும் . இனி மேல் பெற்றோர் படிப்பிக்கும் பாடசாலைகளில் பிள்ளைகள் படிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர பட வேண்டும் . அந்த டொக்டருக்கு மட்டுவில் ஒரு மரியாதையும் இல்லை ...ஆனால் அவர் கல்முனை ,அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வைத்திய சேவைக்காய் பிரபல்யமான ஒருவர் ...டெங்கு ஒழிப்பு ,கொரோனா விழிப்புணர்வு சம்மந்தமாய் நேரடியாய் களத்திற்கு போய் உழைத்தவர் ...இவர் கொரோனா காலத்தில் போட்ட கட்டுப் பாடுகளால் முஸ்லீம் மக்கள் இவர் மீது கடும் எதிர்ப்பில் இருந்தனர் ...மக்களுக்காய் கடுமையாய் உழைத்தவர் ...மக்களுக்கு இவர் மீது மதிப்பு இருந்தது ...இவை எல்லாம் இவரது சொந்த மனைவியால் 10 நிமிசத்தில் இல்லாமல் போகும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார் . உண்மையில் இவரது மனைவி கதைத்தது கோபத்தில் அதில் அரசியலில்லை ....ஆனால் பிறகு அதை அரசியலாக்கி விட்டார்கள் ...அவருக்கு சாணக்கியன் கூடவும் நல்ல நடப்பு இருக்கு. ஆசிரியைக்கு முதலில் நல்ல கவுன்சிலிங்குக்கு அனுப்ப வேண்டும் ....எங்கேயாவது தூர இடத்திற்கு டிரான்சார் கொடுத்து அனுப்ப வேண்டும் பி;கு : டீச்சர் தன்னுடைய மகன் கெட்டு போக கூடாது என்றால் அவருடைய மகனைத் தான் கவனமாய் வைத்திருக்க வேண்டும் ...அடுத்தவரோடு போய் சண்டை பிடிப்பதில் பிரயோசனமில்லை ...இது இரு மாணவர்களுக்கு இடையேயான ஈகோ பிரச்சனை
-
By ஈழப்பிரியன் · Posted
இன்சைட் ரேடிங் என்பது காங்கிரஸ் செனட் மட்டத்தில் நன்றாகவே நடக்கிறது. ஒரு சட்டம் வரப்போகுது என்றவுடனேயே அதனைச் சார்ந்த ஸ்ரொக்குகளை விற்றோ வாங்கியோ பணத்தை சம்பாதிக்கிறார்கள். -
ஒன்றாக இருந்த கூட்டமைப்பை உடைத்த சுமத்திரன் இப்படிக் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது.
-
எது நடுநிலை வகிதத்தா?எனக்கு முக்குப் போனாலும் எதிரிக்கு(தமிழர்களுக்கு) சகுனம் பிழைக்கணும் என்று நினைப்பது இந்தியா. இந்தியாவே இந்தப் போரை நடத்தியது. அது எப்படி ஒத்துக் கொள்ளும். ஒருவேளை 1 வாக்கால் இலங்கை தோற்க வேண்டிய நிலை வந்தால் நடுநிலமையைக்கைவிட்டு சீனா .பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும். இது வரலாறு.
-
ஐயா மன்னிக்க வேணும்... நீங்கள் என்ன உத்தியோகம் பார்கிறியல் எண்டு சொல்லேளுமே? அதுக்கு பிறகும், நாங்க கெட்ட குடியோ, நீங்கள், பெருங்குடியோ எண்டு ஒரு முடிவுக்கு வரலாம். 🤦♂️ *** இலவசமா கொடுக்கிறது தானே எண்டு புத்திமதிகளை அடிச்சு விடலாம். ராஜ், ராஜரத்தினம் உள்ள போனது insider trading. அது illegal ஆனாலும், அந்த வகையில் வந்த பணம் பறிமுகலாது எண்டு சட்டம் உள்ளது. ஆகவே அவர் உள்ளே போய் வந்தாலும், ஒரு billionaire. அவர் உள்ள போக வேண்டிவந்ததன் காரணம், புலிகளுக்கு, நிதிஉதவி அளித்தது. அதேவேளை, ஏன் சசிகலா, ஸ்டாலின், மகிந்தா நினைவுக்கு வரவில்லை?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.