-
Tell a friend
-
Topics
-
1
By nunavilan
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
-
தெரியும் தல... அடுத்த கேள்வி.... சீமான் ஆமைக்கறி சாப்பாட்டுக்கு முன்னரே, பின்னரே ?😜🤪
-
கழுவி ஊத்தும் அளவிற்கு அப்படி என்ன கேவலம் இந்த படத்தில் இருக்குதென்று விளங்கவில்லை ...படத்தில் லவ் சீனோ ,டூயட் பாட்டுக்களோ இல்லை ...வழமையான விஜய் பாணியில் இருந்து வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் / நடிக்க முற்பட்டு இருக்கிறார்🙂 ...படத்தின் நீளம் கூடி விட்டது ...விஜய்க்கு சமமாய் சேதுபதிக்கும் காட்சிகள் கொடுக்கப்பட்டு இருக்கு ..அவரும் நல்லாய் நடித்திருக்கிறார் . என்னைப் பொறுத்த வரை முடிவை கொஞ்சம் மாற்றியிருந்தால் படம் இன்னும் சிறப்பாய் இருந்திருக்கும் ...இதை விட கேவலமான விஜய் படம் எல்லாம் வந்திருக்கு ...அதோடு ஒப்பிடுமையில் இந்த படம் எவ்வளவோ பெட்டர் ...தனக்கு சமமான கரெக்டரில் சேதுபதி நடிக்க விஜய் ஒத்து கொண்டதே ஒரு பெரிய மாற்றம் ...வாழ்த்துக்கள்
-
அவர்கள் தங்கட மக்களுக்கு தான் ஏதாவது செய்வார்கள் ....அதையாவது அவர்கள் செய்கிறார்கள் என்று சந்தோசப்படாமல் எப்ப பாரு எரிச்சல் பட்டு கொண்டு😠💱 ... உங்களுக்கு, அவர்கள் தங்கட மக்களுக்கு ஒன்றுமே செய்யக் கூடாது ....அப்ப தான் அதைக் காட்டி அரசியலாக்கலாம் இல்லையா ?
-
சீனனும், சிங்களவனும் சந்திக்கும் ஒரே புள்ளி பௌத்தம். தென்பகுதியில், முக்காட்டு இல்லாமல் உள்ளே புகுந்து விட்ட சீனன், வடக்கே உள்ளே புகுவதற்கு, எடுத்த ரகசிய முகம் பௌத்தம். சிங்களவர்கள் மட்டுமே கொண்ட, தொல் பொருள் ஆய்வு அமைப்பினை கோத்தாவின் நேரடி மேல்பார்வையில், அமைக்கும் நோக்கமே, சீன நலன் தான். ராணுவத்தின் பிரசன்னம்.... சொல்லும் செய்தி இந்தியா காரர்களுக்கு புரியாவிடில்.... இழப்பத்துக்கு எதுவம் இல்லாத, நமக்கு என்ன வந்தது?
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.