யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  

Recommended Posts

கிளியவன்...... உங்களுக்கு உதவ, 
மோகன் அண்ணா... கூப்பிட்ட   குரலுக்கு வரா விட்டாலும்,
தற்போது..... யாழ் களத்தை கண் காணித்துக்குக் கொண்டு இருக்கும்.....
மட்டுறுத்தினர்கள் வந்து, உதவி செய்வார்கள், என நினைக்கின்றேன்.  :)

Share this post

Link to post
Share on other sites

Password reset பண்ணிப் பாத்தீர்களா கிளியவன்? அப்படிச் செய்து இருந்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு யாழில் இருந்து மடல் வந்து இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, (கிளியவன்) said:

hi mohan anna. please help me i can't log in my account.

http://www.yarl.com/forum3/profile/6519-கிளியவன்/

இதனைப் பதிந்தபோது கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்து நிழலி குறிப்பிட்டது போன்று முயற்சித்துப்பாருங்கள்

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

கிளியவன்...... உங்களுக்கு உதவ, 
மோகன் அண்ணா... கூப்பிட்ட   குரலுக்கு வரா விட்டாலும்,
தற்போது..... யாழ் களத்தை கண் காணித்துக்குக் கொண்டு இருக்கும்.....
மட்டுறுத்தினர்கள் வந்து, உதவி செய்வார்கள், என நினைக்கின்றேன்.  :)

Thank you very much bro I am really very very happy to see you again after long periods. Thank you for your quick reply.

1 hour ago, மோகன் said:

இதனைப் பதிந்தபோது கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்து நிழலி குறிப்பிட்டது போன்று முயற்சித்துப்பாருங்கள்

2 hours ago, நிழலி said:

Password reset பண்ணிப் பாத்தீர்களா கிளியவன்? அப்படிச் செய்து இருந்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு யாழில் இருந்து மடல் வந்து இருக்கும்.

Thank you bro I will try. Thank you so much for your kind reply.

Share this post

Link to post
Share on other sites
Just now, (கிளியவன்) said:

Thank you very much bro I am really very very happy to see you again after long periods. Thank you for your quick reply.

நாங்கள்... "எள்ளு என்றால், எண்ணையாகி"... இருப்போம்.சகோதரம் 
நம்பா விட்டால்    ஊரில... விசாரிச்சுப் பாருங்க.... :grin:

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, மோகன் said:

இதனைப் பதிந்தபோது கொடுத்திருந்த மின்னஞ்சல் முகவரியினைக் கொடுத்து நிழலி குறிப்பிட்டது போன்று முயற்சித்துப்பாருங்கள்

Thank you Mohan Anna I will try. Sorry for typing by English because I am using my  mobile phone.

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் நிழலி அண்ணா.
எனது பழைய கணக்கின் ஊடாக உள்நுழைய முடியாத காரணத்தால்.புதியதொரு கணக்கை ஆரம்பித்து அதற்கும் எனது பழைய கணக்கின் மின் அஞ்சலையே கொடுத்து அதனுடாக தற்போது யாழ் களத்தில் இணைந்துள்ளேன்.இருப்பினும் நீங்கள் கூறியது போல் முயற்ச்சித்துப் பார்த்தேன் ஆனால் அது எனது புதிய கணக்கிற்கான கடவுச்சொல்லை மாற்றவே உபயோகமாக உள்ளது.ஆகவே தற்போது நான் என்ன செய்ய வேண்டும் எனது பழைய கணக்கினை மீளப்பெற?
நன்றி

உங்கள் உதவிற்காக காத்திருக்கும்
கிளியவன்.சவுதி அரேபியாவில் இருந்து;:rolleyes:

Share this post

Link to post
Share on other sites

கிளியவன் உங்கள் பழைய கணக்கின் மின்னஞ்சலும் புதிய கணக்கின் மின்னஞ்சலும் ஒன்றல்ல. அதே நேரத்தில் ஒரே மின்னஞ்சலைக் கொண்டு இரண்டு தடவைகள் பதிந்து கொள்ள கருத்துக்கள அமைப்பு அனுமதிக்காது. உங்கள் பழைய மின்னஞ்சல் உங்கள் பாவனையில் இல்லையா

Share this post

Link to post
Share on other sites

வணக்கம் மோகன் அண்ணா.
எனது பழைய மின்னஞ்சல் தற்போதும் பாவனையிலே உள்ளது.அதையே புதிய கணக்கிற்கும் கொடுத்துள்ளேன்.

Share this post

Link to post
Share on other sites

பழைய மின்னஞ்சலானது என்ற j எழுத்திலும் புதிய மின்னஞ்சலானது என்ற h எழுத்திலும் தொடங்குகின்றது.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு